Followers

Thursday, October 01, 2015

லஷ்மி நாராயண் அர்ச்சகர் கள்ள நோட்டு அச்சடிப்பு!


நரேந்திர மோடியின் மாநிலத்திலிருந்து இன்று மற்றொரு செய்தி வந்துள்ளது. அஹமதாபாத்தில் லஷ்மி நாராயணன் கோவிலின் அர்ச்சகராக இருந்தவன் இந்த சைலேஷ் ராவல். வயது 50. பிஎஸ்என்எல்லில் முக்கிய பதவியும் வகித்துள்ளான். கை நிறைய சம்பளம். அர்ச்சகனாக இருந்து கோவிலின் வருமானம் வேறு வந்தது. இத்தனையும் போதாது என்று 1000 ரூபாய் கள்ள நோட்டையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளான். இவனது கூட்டாளிகளாக செயல்பட்டது விக்ரம் சிங், மஹான் போன்றோர். நாட்டின் பொருளாதாரத்தையே படுகுழியில் தள்ளி விடும் கள்ள நோட்டுகளை இந்த திருட்டுக் கும்பல் கணக்கின்றி அச்சடித்துள்ளது. இது வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை குஜராத் ஏடிஎஸ் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னால் இந்த திருட்டுக் கும்பல் எத்தனை லட்சத்தை புழக்கத்தில் விட்டுள்ளதோ?

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
01-10-2015

நாங்கள்தான் இந்த தேசத்திற்காக உண்மையாக உழைப்பவர்கள் என்று கூவி வரும் இந்துத்வவாதிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளது இந்த செய்தி. வெளியில் வந்தது இது போன்று ஒன்றிரண்டு. வெளியில் வராதது கணக்கிடங்காதது. இன்னும் நான்கு வருடத்தில் இந்திய நாட்டை மோடியின் தலைமையில் சோமாலியா ரேஞ்சுக்கு இந்துத்வாவாதிகள் கொண்டு சென்று விடுவார்கள் போல் தெரிகிறது. இந்த கயவர்களின் கையிலிருந்து இறைவன்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

// இன்னும் நான்கு வருடத்தில் இந்திய நாட்டை மோடியின் தலைமையில் சோமாலியா ரேஞ்சுக்கு இந்துத்வாவாதிகள் கொண்டு சென்று விடுவார்கள் போல் தெரிகிறது.//
--------------

கள்ள நோட்டு அச்சடித்த "லஷ்மி நாராயண் கோயில் அர்ச்சகரை" நான் மனதார பாராட்டுகிறேன். லஷ்மியை வணங்கினால் பணம் கொட்டும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அந்த கடவுள் இட்ட கட்டளையைத்தான் அவர் செய்தார்.

இது தவிர, கள்ள நோட்டு அச்சடிப்பது கொலைக்குற்றமல்ல. பைனான்ஸ் மினிஸ்ட்ரி எவ்வளவு நோட்டு அச்சடிக்கிறது, ஒவ்வொரு பெரிய மந்திரிக்கும் எவ்வளவு பங்கு தரப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பெரிய மனிதர்களுக்கு பல பில்லியன்கள் தேசிய வங்கியிலிருந்து ரகசியமாக லோன் கொடுக்கப்பட்டு பிறகு சர்வசாதாரணமாக துடைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். யாரும் கேள்வி கேட்க முடியாது.

குஜராத் நகைக்கடைகளில், ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் "ஏக் நம்பர் தோ நம்பர்" என வெளிப்படையாக புழங்குகிறது. ஒரு லட்சம் ரூபாய் ஏக் நம்பர் கொடுத்தால், ஒன்னறை லட்சம் தோ நம்பர் தருவர்.

மோடியும் கள்ள நோட்டு வியாபாரத்தில் கில்லாடிதான்.

வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவரும் கள்ள நோட்டு அடித்து பிழைக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் அரசை மக்கள் ஏமாற்றினால் எந்த தவறும் கிடையாது.

Dr.Anburaj said...

சுவனப்பாியனுக்கு இந்து சமயம் இந்து சமூகம் குறித்து கண்ணியமில்லாத வக்கிரமான செய்திகளையே எழுதுவாா்.அரேபிய வல்லாதிக்க அடிமை முகவா் வேறு என்ன செய்வாா்?
கள்ள நோட்டு அடிப்பது ஒரு கிாிமினல் குற்றம்.அதை செய்பவா்கள் குற்றவாளிகள். அவ்வளவே.இதில் ஒரு கோயில் புசாாி கள்ள நோட்டு அடித்தான் என்பதும் சாதாரண செய்திதான். அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் ஏன் ? மும்பையில் நிறைமாத கா்ப்பிணியான முஸ்லீம் பெண்ணுக்கு நடு ரோடடில் பிரசவவலி ஏற்பட்டது. அண்மையில் உள்ள பெண்கள் ( இந்துக்கள் ) அருகில் இருந்த அருள்மிகு கணேசா் ஆலயத்திற்குள் அப்பெண்ண அழைத்துச் சென்று பிரசவம் பாா்த்தாா்கள். இது போன்ற நல்ல செய்திகளை வெளியிட்டால் இந்துக்ள் நல்லவா்கள் என்ற நம்பிக்கை துலுக்கா்களுக்கு வந்து விடக்கூடும்.அது தங்களுக்கு பிடிக்காத விசயம். நீ உருப்படமாட்டாள். அடுத்த பிறவியில் தாங்கள் பன்றியாகப் பிறந்து சாக்கடையில் வாழ்வாய்.பிடி சாபம்