Followers

Saturday, October 31, 2015

பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி...... - மாட்டுக் கறி!பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி...... - மாட்டுக் கறி!

மாட்டிறைச்சி சாப்பிடுவது எந்த மதத்திலும் தவறு என்று சொல்லப்படவே இல்லை. வேத கால இந்து யாகங்களில் பசுவதை சாதாரணமான ஒன்று. ”தெய்வத்தின் குரல்”

பெரியவாள் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறும் அருள் வாக்கை பாருங்கள்.

“ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. ‘நிரூட பசுபந்தம் ‘ எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது.

‘கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.

மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவ ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும்"
.
தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்.- ஜீவஹிம்ஸை செய்யலாமா ?

பெரியவா சொல்லிட்டா..... இனிமேல் ராம் நிவாஸ், டாக்டர் அன்பு ராஜ் போன்ற இந்துத்வவாதிகள் துவரம் பருப்பு அளவுக்கு உப்போ, புளிப்போ, காரமோ சேர்க்காமல் பசுவின் கறியை மருந்தாக நினைத்து முழுங்கி விடவும். :-)

பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி....

8 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

நான் ஏன் மது ஒழிப்புக்காக போராடும் நாத்திகர் கோவனை மதிக்கிறேன்?:

இஸ்லாத்தின் அடிப்படை ஹலால் ஹராம். ஒருவன் முஸ்லிமாக பெயர் தாங்கிக்கொண்டு, ஐந்து வேளை தொழுது, 30 நாள் நோன்பு நோற்று, ஹஜ் செய்து விட்டு வட்டி கடையும் ஒயின் ஷாப்பும் நடத்தினால், அவன் ஒரு காபிரை விட மோசமான நயவஞ்சகன். அவன் மீது ஜிஹாத் செய்யென திருக்குரான் அறிவிக்கிறது.

அதே போல், "யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் ரொம்ப யோக்கியன். தீமையை கண்டால் கண், காது, வாய் ஆகிய அனைத்தையும் காந்தி குரங்கு போல் பொத்திக்கொண்டு போய்விடுவேன்" என சொன்னால், "அநீதியை மனதளவில் கூட எதிக்காதவன், சொர்க்கம் புகமாட்டான்" என திருக்குரான் அறிவிக்கிறது.

அப்படியிருந்திருந்தால், அண்ணல் நபியை "ஹீரா குகையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு என்னை தவம் செய்யுங்கள்" என அல்லாஹ் விட்டிருப்பான். திருக்குரானை அவர் கையில் கொடுத்து, "மனித குலத்துக்கு நல்வழி காட்டுங்கள். அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யுங்கள்" என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க மாட்டான்.
--------------------------------------

"ஜாதியை விட்டு வெளியேற இஸ்லாத்தை தழுவினேன். மத்தபடி நம்ம வட்டிக்கடை, ஒயின் ஷாப் எல்லாம் நல்லபடியா நடக்குது. அது என்னோட பிழைப்பு. அதைவிட்டால், அல்லாவா எனக்கு சோறு போடுவான்?" என எவனாவது கேட்டால் "அவன் முஸ்லிமல்ல, ஒரு வடிகட்டின காபிர்" என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

ஆக, இஸ்லாத்தை தழுவும் முன் ஹலால் ஹராம் பற்றி புரிந்து கொள்ளவேண்டும். "ஹராமை விட்டு விலகி ஹலால் வழியில் என்னால் வாழமுடியும்" எனும் மன உறுதி வந்த பிறகே ஒருவன் இஸ்லாத்தை தழுவ வேண்டும் என திருக்குரான் போதிக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால், "தீமைகளின் தாய் மது" என பெருமானார்(ஸல்) போதித்தார். அதாவது வட்டி விபச்சாரம் கற்பழிப்பு வறுமை கொலை கொள்ளை ஆகிய அனைத்து தீமைகளுக்கும் மூலகர்த்தா மதுவே என்பதை யாராலும் மறுக்க முடியாது. போதையின் பிடியில், மகளுக்கும் சகோதரிக்கும் மணைவிக்கும் வித்தியாசம் உணராமல் வன்புணர்ந்து விட்டு, "அய்யோ தவறு செய்துவிட்டேனே. வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு" என குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோர் ஏராளம்.
-------------

ஆக தீமைகளின் தாயான மதுவை ஒழித்தால், மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விடுவான். சிந்திப்பவனிடம் திருக்குரான் கொடுத்தால், நேராக பள்ளிவாசலுக்கு சென்றுவிடுவான். இதைத்தான் சகோதரர் கோவன் செய்கிறார். அவர் முஸ்லிமாக மாறினால், தீவீரவாதி எனும் பட்டம் கொடுத்து தூக்கிலே தொங்க விட்டுவிடுவான் அயோக்கியன் பாப்பான். ஆகையால், தந்தை பெரியார் போல் அவர் ஹிந்து நாத்திகனாக இருந்து கொண்டே மதுவுக்கெதிராக ஜிஹாத் செய்வதே சாலச்சிறந்தது. இன்ஷா அல்லாஹ், ஒரு கட்டத்தில் அவர் இஸ்லாத்தை தழுவி மிகப்பெரிய இமாமாக முஸ்லிம்களை வழிநடத்துவார் என அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
------------------------

மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம், தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் பொன்னான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் வாழும் ஒரு கோடி முஸ்லிம்களும் சகோதரர் கோவனின் போராட்டத்துக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் அணி திரள்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் "நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்".

முஹம்மத் அலி ஜின்னா said...

மது விற்கும் ஆட்சியாளர்களிடம் மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியாது.. கோவன் கைது பற்றி ராமதாஸ் காட்டம்:

சென்னை: மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாக கூறி மாறி மாறி ஆட்சி செய்யும் திமுகவும், அதிமுகவும் மதுவைக் கொடுத்து மக்களுக்கு செய்த தீமைகள் மன்னிக்க முடியாதவை. டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மதுவைக் கொடுத்து பறித்திருக்கிறார்கள். தமிழக அரசே மது விற்கத் தொடங்கியதற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை சரி செய்வதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மக்களால் செலவிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 28 லட்சம் பேர் மது போதையால் இறந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆன கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிறுவர்களும், பெண்களும் புதிதாக மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய யாரால் முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் தங்கள் உணர்வை வாக்குகளாக வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-----------------------------

மதுவுக்கு எதிரான கோவன் பாட்டால் என்ன தேசத் துரோகம் நடந்து விட்டது? கி.வீரமணி கேள்வி:

சென்னை: டாஸ்மாக்குக்கு எதிராக கோவன் இயற்றி பாடிய பாடலால் என்ன தேசத் துரோகம் நடந்து விட்டது? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெரியார் திடலில் ‘தாலி அகற்றம், மாட்டுக்கறி விருந்து' என்ற கொள்கைத் திட்டத்தை திராவிடர் கழகம் அறிவித்தபோதுகூட காவல்துறை இப்படித்தான் நடந்து கொண்டது. வழக்கொன்றையும் பதிவு செய்தது ... அதிகாரம் ஓர் ஆபத்தான கருவி - அதனை அதிக கவனத்துடன பயன்படுத்த வேண்டும். குடி - டாஸ்மாக் பற்றிய பாடல் இரு பிரிவினர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தவில்லை; பெரும்பாலான குடும்பங்களில் தான் அன்றாடம் மோதலையும் - அமைதியின்மையையும் டாஸ்மாக் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உண்மைக்கும், நியாயத்துக்கும் மாறாக அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தலாமா?

மத்தியிலே இருக்கக் கூடிய பிஜேபி ஆட்சியும் சரி, தமிழ்நாட்டில் நடைபெறக் கூடிய அ.இ.அ.தி.மு.க., ஆட்சியும் சரி, கருத்துரிமைக்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து விட்டது போல் தோன்றுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது - பாடகர் கோவன் மீதான வழக்கை விலக்கிக் கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
-------------------------

மதுவை ஒழித்தால், தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும். "உங்களுடைய எதிரியை வைத்தே உங்களுக்கு வெற்றி தருவேன்" என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தின் எதிரிகளே இன்று மது ஒழிப்பு மூலம் இஸ்லாமிய ஆட்சிக்கு வழிவகுப்பதை பார்த்தால், திருக்குரான் ஒரு சத்திய வேதமென்பதை யாராலும் மறுக்கமுடியாது.

UNMAIKAL said...

/// Dr.Anburaj said...ஆதாமும் ஏவாளும் அம்மணக்குணடியாக படைக்கப்பட்டனா். பலகாலம் வாழ்ந்தாா்கள். அதற்கான ..... சொல்லப் போகின்றாயா ? முட்டாளே ! அதற்கு பதில் சொல்லாமல் இருக்கின்றாறே வெட்கமாகயில்லை. ///

அட பன்னாட ஒன்னெ புரம்மன் கோவ்னத்தோட வாடா பட்ச்சான்? ஆதாமும் ஏவாளும் எங்கேயாவது CLICK >>> இந்தமாதிரி வலிச்சுகாட்க்ணு நிக்றாங்களாடோய்? கோமயம் கொஞ்ஜுண்டா குட்சுட்டியா? இன்னம் ரெண்டு தபா அடி.

CLICK >> காமாக்யா கோய்ல்ல பார்வதி தீட் குட்சுட்டு தீட் துணிய வாங்கி தலலே கட்டிக்கோ.
.
.

Dr.Anburaj said...

வேதம் நிரந்தரமானது நித்தியமானது மாறாதது பாிபுரணமானது முழுமையானது எல்லாம் உள்ளது ..... என்று சொல்வதற்கு தகுதியான புத்தகங்கள் உலகில் ஏதும் இல்லை.கடந்த காலத்தையும் நிகழ்காலத்தை பிரதிலிக்கும்வகையில்தான் அனைத்து புத்தகங்களும் உள்ளன. எதிா்காலத்திற்கும் பயன்படும் கருத்துக்கள் இருக்கும் ஆனால் முழுமையாக இருக்காது.

எனவேதான் சுவாமி விவேகானந்தா் ” எல்லையற்ற இறைவனைப் பற்றிய புத்தகம் ஒன்று இருக்குமாயின் அது எல்லையற்றப் பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.

எல்லையற்ற புத்தகம் என்று குரானோ கீதையோ பையிளோ பொியவாள் சொன்ன பொன்மொழிகளோ இல்லை.சாத்தியம் இல்லை. எனவே அந்த புத்தகத்தில் உள்ளது.இந்த புத்தகத்தில் உள்ளது என்று பேசுவதில் அா்த்தம் மிகக் குறைவே.

இந்துக்ள் முஸ்லிம்கள் கிறிஸதவா்கள் மற்றும் ஏதோ ஒரு சாதி மதம் இனம் என்று வாழும் மமக்களின் மனதில் ஏராளமான வக்கிரகங்கள் உள்ளன. புாிந்தும்புாியாமலும் ஆவேசத்தோடு வாழும் இவர்களால் என்றும் பிரச்சனைதான். அப்படிப்பட்ட ஒரு மடையன் பசுவின் இறைச்சி என்ற பிரச்சனை காரணமாக ஒரு முஸ்லீம் யை கொன்று விட்டாராம். இந்தியாவில் வேறு எந்த பிரச்சனையை விட இது ஒன்றுதான் உசத்தியாய் போய்விட்டது. கோவை குண்டு வெடிப்பு ஏன் நடத்தப்பட்டது.நடத்தியவா்களுக்கு இவ்வளவு பொிய காாியம் எப்படி சாத்தியமாயிற்று ? மனதில் இவ்வளவு வெறுப்பு எப்படி வளா்ந்தது ? இன்று கூட இந்துக்களை காபீா்கள் என்று இழிவு செய்யும் பெரும் கூட்டம் இந்தியாவில் உள்ளதே? இவர்களை திருத்துவது எப்படி ? வறுமை வேலையில்லாத் திட்டாட்டம் என்று ஆயிரம் ஆயிரம் தலைவலிகள் இருக்கும் போது ஒரு மனித உயிருக்கு இவ்வளவு கதறல் ஆாப்பாட்டம் ஏன் ஏன் , அவன் ஒரு முஸ்லீம் என்பதால் மட்டுமே.அதைக் கொண்டு பாரதீய ஜனதா அரசை மலினப்படுத்தலாம் சிறுமைப்படுத்தலாம் என்ற நயவஞசகம்தான் காரணம். கொலை செய்தவனை காவல்துறை கைது செய்து விட்டது.சட்டப்படி கிாிமினில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பின் ஏன் இந்த ஆாப்பாட்டம். காஞசி பொியவா் சொன்னாரே அவா் பசுவின் மாமிசம் துவரம் பருப்பு அளவு தின்றாரா ? தின்றாலும் நான் உண்ண மாட்டேன். எனது ஊாில் பீப் பிாியாணி என்று முஸ்லீம்கள் பகிரங்கமாக ஹோடடலில் விற்பனை செய்கின்றாா்கள்.ஏதும் நடக்கவில்லை. பைத்தியங்கள் பத்து செய்யும்.அதுபோல் ஒரு கிறுக்கன் ஒருவனைக் கொன்று விட்டான்.அது அப்பகுதி காவல் துறை பகுதிக்கு சம்பந்தப்பட்டது.ஆல் இண்டியா பிரச்சனை அல்ல.காவல்துறை நடவடிக்ககை குடும்பத்திற்கு நடடஈடு போன்ற நடவடிக்கைகளுக்கு பின் விதிப்படி அல்லாவை நம்பி அக்குடும்பம் தன் வாழ்வைத்துவங்க வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் ஒருவா் கொல்லப்பட்ட விசயம் ஒன்றும் அகில இந்திய பிரச்சனை அல்ல.

Dr.Anburaj said...

மாடுகளைத் கொன்று தின்னுவிட்டு சாணி உரத்தை டென்மாா்க் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம் என்பதை உணர வேண்டும்.சாணி கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் நாடு உருப்படுமா ? இதற்குதான் விவசாயத்திற்கு ஆணி வேரான கால்நடைகளை தின்னு அழித்து விடக்கூடாது. என்பதற்காகவே ” தீனியை” குறைக்கவே அதைத்தின்காதே சைவ உணவு சிறந்தது என்றால்லாம் சொல்லி வைத்தாா்கள்.அரபு நாடுகளில் கூட சில சந்தா்ப்பங்களில் ஒட்டகங்களைக் கொல்ல தடை அமுலில் இருந்தது.

UNMAIKAL said...

பரம்பரை வைதீக பிராமண குலத்தில் உதித்து வேதங்கள் சாஸ்திரங்கள் முறையாக கற்று கோயில் கட்டி பூஜைகள்,யாகங்கள் நடத்தி இந்தியாவிலே சிறந்து விளங்கி இந்து சமூகத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்ட இந்த பிராமணர் தேர்ந்தெடுத்த முடிவை அனைத்து சமூகத்தினரும் பின்பற்ற தயங்க கூடாது.
.
விடியோ காண "க்ளிக்" >>>https://www.facebook.com/smfaroz/videos/o.305289786311344/10207909624569061/?type=2

.

.
. அதிகமாக ஷேர் செய்யுங்கள்.

UNMAIKAL said...

அம்புராசா இங்கே வாடோய். உன்க்கு தீவ்ளி பர்சுடோய்.
இங்னே பார்ரேய் ஒன்கோமனத்தல இடி உளுவுது.

CLICK >>>> நம் நாட்டு கோயில்களின் பரவசங்கள்.

அம்புராசா பிச்சாசுக்குட்டியோட இங்கே வாடோய். உன்க்கு தீவ்ளி பர்சுடோய்.
இங்னே பார்ரேய் ஒன்கோமனத்தல இடி உளுவுது.

மகளுடன் உறவு ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு வருகின்றது.

மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.

CLICK >>>> இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.

.

Ashak S said...

டாக்டர் அன்புராஜ் , நம்ம நாட்டு சாணத்தில் அதிக சத்துக்கள் இல்லை, நமது மாடுகள் கலப்பினம் ஆகிவிட்டது, ஆக சானிய வைத்து அரசியல் செய்ய முடியாது,