Followers

Monday, January 14, 2019

இட ஒதுக்கீடு பற்றிய சிறந்த விவாதம்.... பாருங்கள்....


1 comment:

Dr.Anburaj said...

இந்த வீடியோ வின் நோக்கம் தனியாா் துறைகளில் இட ஒதுக்கீடு கொள்கையை அமல் செய்வது என்பது என்றால் அது குறித்து கருத்து தெரிவிக்க எனக்கு போதிய தகவல்கள் தெரியாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு நியமனங்கள்தனியார் துறையில் கிடைக்க தொழிலதிபர்களை உற்சாகப்படுத்தலாம். திறமையானவர்கள் எல்லா சாதிகளிலும் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மை.
----------------------------------------------------------------------
ஆனால் சுத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்துவிடாதே என்று சொன்ன நாடு இது என்ற கருத்து மட்டமான ரசனையாகும்.
இன்று 2019 பிறந்து விட்டது. மேற்படி கருத்தைச் சொன்னவர் 1700 ல்வாழுகின்றா். அரிசனங்கள் சக்கிலியர்களை தீண்டாமையோடுதான் நடத்துகின்றார்கள். பள்ளா்கள் - ஆதி திராவிடா்கள் சக்கிலியப் பெண்ணை திருமணம் செய்வார்களா ? அந்த திருமணத்தை அந்த சமூகம் கௌரவப்படுத்துமா ? இல்லை.
பாரதி என்ற பார்ப்பனரை விடவா வேறு ஒரு சீர்திருததவாதி தமிழ்நாட்டில் சுதந்திர இந்தியாவில் பிறக்கவில்லையே?

சாதிக்கொடுமைக்கு ஏதிராக சித்தர்களின் குரல் ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

“நடமாடும் கோவில் நம்மவர்கள்“

என்று திருமந்திரம் சக மனிதர்களை நடமாடும் கோவில் என்று சிறப்பித்து கூறுகின்றது. இது ஒரு அற்புதமான கண்ணோட்டம். (குரான் அறியாத கண்ணோட்டம். காபீர்களை காலி செய்து விடு என்பதுதானே அரேபிய கண்ணோட்டம்.)
இதை -திருமந்திரத்தை - ஏன் இவர்கள் முன்னிலைப்படுத்தக் கூடாது ?சதா பிறாமணா்களை கரித்துக் கொட்டுவதுஏன் ? இன்று அரசு அலுவலகங்களில் போட்டி பொறாமை தலைவிரித்து ஆடுகின்றது. ஊடல் பேயாட்டம் போடுகின்றது. கடுமையான தோ்வு எழுதிதான் தோ்ச்சி பெற்றுதான் அரசு வேலை கிடைக்கின்றது. இதிர் பார்ப்பனர்களை குறை சொல்வது ஏன் ? அரசின் மேல்மட்ட பதவிகளில் சில பார்ப்பனா்கள் உள்ளார்கள். குறிப்பான சொல்வது என்றால் பார்ப்பனர்களை முற்றிலும் அரச பணிகளை விட்டு துரத்தியாகிவிட்டது.3 சதம் மக்கள்தொகை கொண்டவர்கள் இன்னும் மற்ற சாதி மக்களுக்கு போட்டியாக உள்ளார்கள் என்பது முட்டாள்தனமாக தெரியவில்லை.

பார்ப்பனர்களுக்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் பிச்சை எடுத்து வாழும் நிலையில் இருந்தாலும் கல்வி உதவித் தொகை கூட கொடுக்காதது கொடுமை அல்லவா ? அரசு வேலை கொடுக்க வேண்டாம்.ஆனால் படிக்க உதவித்தொகை அளிக்க மறுப்பது அரக்கத்தனம். தனியாா் கம்பெணியிலோ சொந்த தொழில் செய்தோ பிழைத்துப போகின்றான் பிறாமண சாதிக்காரன். விடுங்கள்.

இன்னும்அவர்களை கரித்துக் கொட்டுவது தேவையா ?
கௌதமர் சாதி பாகுபாட்டை ஒழித்து அன்பை முன்நிறுத்தி இந்து சமூகத்தை சீர்திருத்தி ஒருஅற்புதமான நாகரீகத்தை சமூதாயத்தை இந்தியாவில் உருவாக்கினாா்.

ஆனால் அது முழுமை அடையும் முன்னே அரேபிய துருக்கி படையெடுப்புகளல் உருவான முகலாயர்களின் ஆட்சியில் புத்த சமயம் அழிக்கப்பட்டது என்று பாரத ரத்னா அம்பேத்கா் அவர்கள் கூறியுள்ளாா்கள்.

இந்தியாவில் சமூக ஒழு்ங்கின்மை உருவாக காரணம் முகலாயர்களின் ஆட்சிதான் காரணம்.பார்ப்பனர்கள் அல்ல.