Followers

Tuesday, April 20, 2021

மும்பையைச் சேர்ந்த ஷாநவாஸ் ஷேக்!

 

மும்பையைச் சேர்ந்த ஷாநவாஸ் ஷேக்!



'போன முறை 250க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏழைகளுக்கு இலவசமாக தந்தோம். இந்த முறை கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது தேவையுடையோர் எங்களை தொடர்பு கொண்டால் இலவசமாக கொடுக்கிறோம். அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன. மருத்துவ மனைகள், அங்குள்ள காலியிடங்கள் போன்ற டேட்டாக்களை சேகரித்து நோயாளிகளை உரிய முறையில் கொண்டு சேர்க்கிறோம்' என்கிறார்.



மத்திய அரசு செய்ய வேண்டிய காரியங்களை ஆங்காங்கே உள்ள தன்னார்வ தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

 

என்ஆர்சி, சிஏஏ மூலம் ஷாநவாஸ்கான் போன்றவர்களை வஞ்சகமாக நாடு கடத்தி விட்டால் இவ்வாறு தன்னலமின்றி ஏழைகளுக்கு உதவ முன் வருபவர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கள் அமித்ஷாக்களிடம் பதில் இருக்கிறதா?



Mumbai's "Oxygen man" Shahnawaz Shaikh.



Last year he sold his SUV and gave Oxygen cylinder to 250 families for free, this year he has established a War Room in Mumbai and giving Free Oxygen to people.




No comments: