நாட்டுக்காக தனது உயிரை இழந்த முஹம்மது சலீம்!
காஷ்மீர் அனந்த்நாக்கில் 09-04-2021 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் தனது உயிரை இழந்துள்ளார் ஹவில்தார் முஹம்மது சலீம். நமது ராணுவம் இன்று அவரது உடலுக்கு மரியாதை செய்தது. டிபி. பாண்டேயும் இதில் கலந்து கொண்டார். நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிக்கு நமது மரியாதையையும் செய்வோம்.
நடிகைகளின் செய்திக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் நமது ஊடகங்கள் இது போன்ற தியாகங்களுக்கு கொடுப்பதில்லை. இணையம் இருப்பதால்
இது போன்ற செய்திகள் ஒன்றிரண்டு வெளி உலகுக்கு வருகிறது.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின்
தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்படும் சூழலில் இது போன்ற செய்திகளை அனைத்து மக்களுக்கும்
எடுத்துச் செல்வோம்.
Indian Army today paid
tribute to Havildar Mohd Saleem Akhoon, who made the supreme sacrifice on 09
April 2021 at Anantnag, South Kashmir in a solemn ceremony at BB Cantt.
1 comment:
இந்திய ராணுவத்தில்பரம் வீா் சக்கரா விருது பெற்றவா்கள் பட்டியலில் மு்ஸ்லீம்கள் உள்ளார்கள்.
இந்திய விமானப்படை தலைமை தளபதியாக லத்தீப் என்பவா் இருந்துள்ளாா்.
பாக்கிஸ்தானில் .... பங்களாதேஷ யில் அரசு பணிகளில் காபீர்களுக்கு . . இந்தக்களுக்கு இடம் கிடையாது.
இந்துக்கள் முஸ்லீமகளை மதம் காட்டி வெறுப்பதில்லை.மனித உரிமைகளுக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.
சுவனப்பிரியன் சதா இந்தக்கள் மீது விஷத்தை பொழிகின்றாா்.
அரேபியமத கற்றுக்கொடுத்த பாடம்.விஷ வித்தை.
Post a Comment