'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, April 22, 2021
சாப்பாடு தேவையில்லை... எதுவும் தேவையில்லை
'சாப்பாடு தேவையில்லை... எதுவும் தேவையில்லை... எங்களுக்கு ராமர் கோவில்தான் வேண்டும்'
இன்று இதே சங்கிகள் 'ஆக்சிஜன் வேண்டும்' என்று கதறுகிறார்கள். மோடியை குருட்டு பக்தியால் தேர்ந்தெடுத்ததன் பலனை இன்று வட மாநிலங்கள் அனுபவிக்கின்றன.
No comments:
Post a Comment