'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, April 25, 2021
டெல்லியில் புதிதாக கட்டப்படும் தகன மேடைகள்!
டெல்லியில் புதிதாக கட்டப்படும் தகன மேடைகள்!
நாட்டின் தலைநகரில் புதிய கல்விக் கூடம் கட்டுவோம். புதிய மருத்துவமனை கட்டுவோம்.
ஆனால் சங்கிகளின் ஆட்சியில் பிணத்தை எரிக்க தகன மேடைகளை புதிதாக கட்டுவோம்.
1 comment:
நாட்டின் ஒரு அசாத்தியமான சுழ்நிலை நிலவுகிறது. அதற்கு யாரையும் பொறுப்பாக்க இயலாது.
Post a Comment