உக்ரைன் சங்கிக்கு நிகழ்ந்த சோகம்!
உக்ரைன் நாட்டில் குழப்பம் நடப்பதால் அகதியாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார் இந்த பெண்மணி. அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வருகிறார். அங்கு ஒரு இஸ்லாமிய தம்பதியும் பொருட்கள் வாங்க வருகிறார்கள். அவர்களை பார்த்து இந்த உக்ரைன் சங்கி கோபமாக பேச ஆரம்பிக்கிறார்...
'முஸ்லிம்களாகிய நீங்களெல்லாம் மோசமானவர்கள். ஏன் உடம்பை மறைத்து புர்கா அணிகிறீர்கள்? அமெரிக்காவில் உங்களுக்கு என்ன வேலை? உங்கள் நாட்டுக்கு ஏன் போகவில்லை? உலக மக்கள் முஸ்லிம்களை வெறுப்பதில் தவறில்லை. இஸ்ரேல் உங்களுக்கு எதிராக செய்வது அனைத்தும் சரியே... இருங்கள் காவல் துறைக்கு தகவல் கொடுக்கிறேன்... என்று காவல் துறையிடம் 'எனக்கு பயமாக உள்ளது. முஸ்லிம்களால் எனக்கு ஆபத்து' என்று பொய்யுரைக்கிறார்.
காவல் துறையும் வருகிறது. உக்ரைன் பெண்மணி 'முஸ்லிம்களை கைது செய்யுங்கள். அவர்கள் நாட்டுக்கு அனுப்புங்கள்' என்று கூச்சலிடுகிறார்.
காவல் துறையோ 'நீ எந்த நாட்டை சேர்ந்தவர்?' என்று கேட்கிறது.
அதற்கு அந்த பெண் 'உக்ரைன்' என்கிறார்.
'நீ ஏன் உனது நாட்டுக்கு போகாமல் அமெரிக்காவில் இருக்கிறாய்' என்று கேட்க பதில் சொல்ல முடியவில்லை அந்த சங்கியால்.
நடந்த நிகழ்வுகளை குறிப்பெடுத்த காவல்துறை உக்ரைன் பெண்ணை நிற வெறியை காட்டியதற்காக கைது செய்கிறது. நடப்பது ட்ரம்பின் ஆட்சியல்ல. பைடனின் ஆட்சி என்பதை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை அந்த உக்ரைன் சங்கி.
கைது செய்யும் போது அந்த சங்கி 'ஓ... என்னை இவ்வாறு நடத்தாதீர்கள். நான் எதுவும் செய்யவில்லை. நான் நிறவெறி பிடித்தவள் அல்ல. எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர்' என்று கெஞ்ச ஆரம்பித்தார். நம் நாட்டிலும் வீர வசனம் பேசும் சங்கிகள் கோர்ட்டு கேஸ் சிறை என்று வந்தால் உடனே மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதை பார்த்துள்ளோம். காவல்துறையோ அந்த பெண்ணை கைது செய்து கொண்டு போனது.
நம் நாட்டு பார்பனர்களின் பூர்வீகம் உக்ரைன் போன்ற ஐரோப்பிய நாடுகளை சுற்றியே வரும். இங்குள்ள பார்பனர்களும் பூர்வ குடி மக்களான முஸ்லிம்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற சிஏஏ போன்ற சட்டங்களை கொண்டு வர துடிப்பதை அறிந்திருப்போம். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல மண்ணின் மைந்தனான நம்மை வந்தேறிகளான பார்பனர்கள் அந்நியர் என்று குறிப்பதை பார்க்கிறோம்.
அதே கதைதான் அமெரிக்காவிலும் நடந்தது. வந்தேறியான உக்ரைன் பெண் அந் நாட்டு பூர்வ குடியாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற தம்பதியை நாடு கடத்த சொல்கிறாள். சங்கிகள் எந்த நாடாக இருந்தாலும் அவர்களின் எண்ண ஓட்டங்கள் ஒன்றாகவே இருப்பதை நோக்குங்கள்.
அந்த உக்ரைன் பெண்ணுக்கு நிகழ்ந்த மாதிரி நம் நாட்டு சங்கிகளும் சிறை வாசம் அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆட்சிகள் மாறினால்... காட்சிகளும் மாறும். அது வரை பொறுப்போம்.
2 comments:
Joe biden is a secular person. Not a Muslim. What about Saudi Arabia blood money system. Your islamic sharia classifiy death compensation money by religion. There ismno difference between ukrain lady and Islamic fundamentalists.
உக்ரைன் நாட்டு பெண் எப்படி சங்கி ஆனாள்.அந்த அம்மணி ஆா்எஸஎஸ இயக்கத்தில் பயிற்சி பெற்றவரா ? பயிற்சி பெற்றால் இப்படி மனம் பேதலித்து போய் கலாட்டா செய்திருக்க மாட்டாள்.
இந்த பெண் முஸ்லீம்களின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். பாவம் மனோதத்துவ சிகிட்சை அளித்தால் சரியாகிவிடும்.
Post a Comment