Followers

Thursday, April 15, 2021

மாஸ்கோவில் ரமலான்!

 மாஸ்கோவில் ரமலான்!


கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் வழக்கம் போல் சில கட்டுப்பாடுகளுடன் கூட்டுத் தொழுகை, நோன்பு திறப்பு போன்ற காரியங்கள் மாஸ்கோவில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 


தீவிர போக்குடைய கம்யூனிஸ்டுகளே இஸ்லாத்தோடு வேறு வழியின்றி சமரசத்துக்கு வந்து விட்டனர்.. மோடியும், அமித்ஷாவும் இந்தியாவிலிருந்து இஸ்லாத்தை துடைத்து விட நினைப்பது நடக்கிற காரியமா என்ன?




1 comment:

Dr.Anburaj said...

மோடியும், அமித்ஷாவும் இந்தியாவிலிருந்து இஸ்லாத்தை துடைத்து
விட நினைப்பது நடக்கிற காரியமா என்ன?

ரஷ்யாவில் முஸ்லீம்களுக்கு என்று இந்தியாவில் இருப்பது போன்று எந்த சிறப்பு சட்டமும் கிடையாது.
பொது சிவில் சட்டம்தான் பின்பற்றப்படுகிறது.
சிறுபான்மை என்று எந்த சிறப்பு உதவியும் கிடையாது.
வெள்ளிக்கிழமை. . . தொளுகை என்று நடுரோட்டில் தொளுகை நடத்தி பந்தா காட்ட முடியாது.
ரஷ்யாவில் ஒரே சட்டம் ஒரே தேசம் என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது. மீறினால் துப்பாக்கி பேசும்.

ரஷ்யா போல் இந்தியாவும் மாற வேண்டும்.விரைவில் மாறும். சற்று பொறுங்கள்.

அரேபிய காட்டுமிராண்டிகளின் கொடுஞ் செயல்கள் இந்து பாமர மக்களுக்குச் சென்று சேரவில்லை.பணி தொடா்கிறது. விரைவில் நல்ல விளைச்சலை தரும்.