'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, April 21, 2021
குஜராத், வதேதரா, தண்டால்ஜா
குஜராத், வதேதரா, தண்டால்ஜா
இங்குள்ள தாருல் உலூம் அரபி மதரஸாவில் 142 படுக்கைகள் கொரோனா பாதித்த மக்களுக்காக தயார் நிலையில் உள்ளன.
இதே வதேதராவில் முஸ்லிம்களை கொன்று குவித்த காவி கயவர்களை இந்த நேரம் நினைத்துப் பார்க்கிறோம்.
பாக்கிஸ்தானில் ஆபகானிஸ்தானில் மதவெறுப்பு காரணமாக முஸ்லீம்களால் கொல்லப்பட்ட இந்துக்களை நினைத்து பாரும் காஷ்மீரில் மதவெறுப்பு காரணமாக முஸ்லீம்களால் கொல்லாப்பட்ட விரட்டப்பட்ட இந்துக்களை நினைத்து பாரும். இசுலாமிய தேச காடையர்களால் -முஸ்லீம்களால் இனபடுகொலை செய்யப்பட்ட யெஸ்டி இன ஆண்களையும் மேற்படி ராணுவ முகாம்களில் அடிமைப் பெண்களாக -வேசிகளாக பயன்படுத்தப்பட்ட 13000 பெண்களையும் நினைத்து ...மறக்காமல் ...இரு மனமே.
1 comment:
பாக்கிஸ்தானில் ஆபகானிஸ்தானில் மதவெறுப்பு காரணமாக முஸ்லீம்களால் கொல்லப்பட்ட இந்துக்களை நினைத்து பாரும்
காஷ்மீரில் மதவெறுப்பு காரணமாக முஸ்லீம்களால் கொல்லாப்பட்ட விரட்டப்பட்ட இந்துக்களை நினைத்து பாரும்.
இசுலாமிய தேச காடையர்களால் -முஸ்லீம்களால் இனபடுகொலை செய்யப்பட்ட யெஸ்டி இன ஆண்களையும் மேற்படி ராணுவ முகாம்களில் அடிமைப் பெண்களாக -வேசிகளாக பயன்படுத்தப்பட்ட 13000 பெண்களையும் நினைத்து ...மறக்காமல் ...இரு மனமே.
Post a Comment