மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத சப்ளை செய்த பிஜேபி தலைவர்!
சத்தீஸ்கர் மாநிலம் தண்ட்வாடா மாவட்ட பிஜேபி துணை தலைவர் ஜகத் பூஜாரி.
மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத சப்ளை பல மாதங்களாக செய்து வந்துள்ளான். தற்போது இவன் கைது
செய்யப்பட்டுள்ளான்.
The accused, identified as Jagat Pujari and Ramesh Usendi (32),
were arrested on Saturday after they procured a tractor to allegedly deliver it
to a hardcore Naxal, Dantewada Superintendent of Police Abhishek Pallava told
PTI. Pujari, a native of Barsoor village, is the vice president of BJPs
Dantewada district unit, he said.
After receiving inputs that senior cadres from Abhujmaad area
had handed over money to Ajay Alami, militia commander-in-chief, active in
Indravati area committee of Maoists, for procuring some things, police swung
into action, he said. Based on the mobile phone intercepts, police kept an eye
on some suspects, including Pujari, in the area, he said.
இந்தியா டுடே
14-06-2020
பழைய செய்தியை தற்போது ஏன் பதிய வேண்டும் என்று கேட்கலாம். இதே சத்தீஸ்கரில்
மாவோயிஸ்டுகள் தாக்குதலால் 22 பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இறந்ததை
படித்திருப்போம். எப்போதெல்லாம் தேர்தல் உச்ச கட்டத்தில் உள்ளதோ அப்போதெல்லாம்
குண்டு வெடித்து துப்பாக்கி தோட்டாக்களால் நமது வீரர்கள் கொத்து கொத்தாக இறக்கின்றனர்.
புல்வாமா தாக்குதலிலிருந்து இன்று வரை இதனை பார்த்து வருகிறோம். ஆர்டிஎக்ஸ், பயங்கர
ஆயுதங்கள் எல்லாம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது. ராணுவத்தில் மட்டுமே
பயன்படுத்தக் கூடிய ஆர்டிஎக்ஸ் தீவிரவாதிகளுக்கு எப்படி கிடைக்கிறது? எவன் எவனோ நலமோடு
சுகமாக அதிகாரத்தில் அமர நமது வீரர்கள் ஏன் சாக வேண்டும்? நமது வீரர்களையே
அரசியல் லாபத்துக்காக சாகடிப்பவர்கள் எப்படி தேச பக்தர்களாக இருக்க முடியும்?
ஆர்டிஎக்ஸை சப்ளை செய்ததாக ஜெனரல்ரல் புரோகித் காவல்துறையால் சிறையில்
அடைக்கப்பட்டானே! இதற்கெல்லாம் காரணம் யார்? யாருடைய தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது? இதனால்
தேர்கலில் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு வாக்கு அறுவடை செய்து யார்?
விடை நமக்கு தெரிந்ததுதான்.
வட மாநிலங்களைப் போல நமது அமைதி தவழும் தமிழகமும் மாறி விடாமல் இருக்க...
பாசிசவாதிகள் நம் மண்ணில் காலூன்ற விடாமல் இருக்க...
மதசார்பற்ற கூட்டணியை வெற்றி பெறச்
செய்வோம்.
1 comment:
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினா் சம்பந்தப்பட்டிருந்தால் செய்தி மிகவும் பெரிதாக தொலைக்காட்சி செய்தி சேனல்களால் ஆக்கப்பட்டிருக்கும்.Rupublic mirror Times now CNN BBC போன்ற எந்த செய்தி சேனல்களிலும் 22 வீரா்கள் செத்த நிகழ்வுக்கு பாரதியஜனதாக கட்சி தலைவா் சம்பந்தப்பட்டுள்ளாா் என்ற செய்தி வரவேயில்லை.டிராக்டா்தானே கொடுத்தாா் என்று தானே உள்ளே தகவல் உள்ளது. ஆனால் தலைப்பு நக்சல்களுக்கு ஆயுதம் கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி என்று உள்ளது.அதுவும் 2020 யில். யாராவது ஒருவன் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள டிராக்கடா் வழங்கியிருக்கலாம்.
பொய் சொல்லுவதில் பாரதிய ஜனதா கட்சியின் கண்ணித்தை குலைக்க பொய்யான செய்திகளை பதிவேற்ற அச்சாதவா் சு..ன்.
Post a Comment