அங்கே மூளை செயலிழந்த அரசு 3000 கோடியில் சிலை வைத்துக் கொண்டிருந்த போது..
இங்கே உயிர் காக்கும் ஆக்சிசன் தயாரிக்கும் ஆலையை வெறும் 58 கோடியில் கட்டிக் கொண்டிருந்தது புத்தியுள்ள கேரள அரசு! ஓர் அரசை எப்படி திறமையாக மேலாண்மை செய்து எடுத்துச் செலுத்துவது என்பதற்கான அடிப்படை வேற்றுமை.
3 comments:
தவறான ஒப்பீடு. சுற்றுலா தலங்களில் முதலீட்டுக்கு சரியான வருவாய் கிடைக்கும். அந்த வகையில் இந்த சிலை அமைந்திருக்கும் இடம் சிறந்த சுற்றுலா தலமாகி வருவாய் கிடைத்து வருகின்றது.முதலீடுக்கு மேல் வந்து விட்டது.
திரு.மோடி அரசை சதா குற்றம் சொல்ல வேண்டும். லொள் லொள் ....ஆசை தீர குரையும்
Kerala is a kaffir communisit govt.
மத்திய அரசு அனுமதித்த 162 ஆக்சிசன் உற்பத்தி தொழில்சாலைகளில் 33 ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரள அரசு மத்திய அரசு முழு தொகையும் கொடுத்து மேற்படிதொழில்சாலையை உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய பாரதிய ஜனதா அரசு முன் ஏற்பாடோடு அனைத்தும் செய்து வருகின்றது. எதையும் பொய்யாக திரிப்பது அரேபிய அடிமைகளின் கைவண்ணம். உண்மையை உடைப்பது இந்துக்களின் பண்பு.
Post a Comment