'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
பல நபர்கள் தாங்கள் முஸ்லீம்களாகி விட்டால் தங்கள் வீட்டு முற்றத்தை தோண்டினால் பெட்ரோல் மற்றும் டீஸல் ஊற்றாகி பொங்கி வரும் என்ற மூடநம்பிக்கையில் மதம் மாறி விட்டு பழைய கதை தொடரும் போது நொந்து .. . தாங்கள் ஏமாந்து விட்டதாக மனம் வெதும்புகின்றார்கள். மீனாட்சி புரத்தில் 1000 பேர்கள் முஸலீம் ஆக மாறினார்கள். ஆனால் அப்படி மதம் மாறிய பெண்கள் திருமணம் செய்ய முடியாமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நிறைய பேர்கள். அவர்களால் முஸ்லீம்களையும் திருமணம் செய்ய இயலவில்லை. ஹிந்துக்களையும் திருமணம் செய்ய இயலவில்லை. இரண்டும் கெட்டான் ஆகி வாழ்க்கையை தொலைத்தார்கள். பாவம் இந்த ஆப்பிரிக்க மகனும் .தன் மண்ணுக்கு பொருந்தாத அரேபிய மண்வாசனை மதத்தை கலாச்சாரத்தை ஏற்று பாவம் வாழக்கையை வீணடித்து விட்டாா்.
2 comments:
பல நபர்கள் தாங்கள் முஸ்லீம்களாகி விட்டால் தங்கள் வீட்டு முற்றத்தை தோண்டினால் பெட்ரோல் மற்றும் டீஸல் ஊற்றாகி பொங்கி வரும் என்ற மூடநம்பிக்கையில் மதம் மாறி விட்டு பழைய கதை தொடரும் போது நொந்து .. . தாங்கள் ஏமாந்து விட்டதாக மனம் வெதும்புகின்றார்கள். மீனாட்சி புரத்தில் 1000 பேர்கள் முஸலீம் ஆக மாறினார்கள். ஆனால் அப்படி மதம் மாறிய பெண்கள் திருமணம் செய்ய முடியாமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நிறைய பேர்கள். அவர்களால் முஸ்லீம்களையும் திருமணம் செய்ய இயலவில்லை. ஹிந்துக்களையும் திருமணம் செய்ய இயலவில்லை. இரண்டும் கெட்டான் ஆகி வாழ்க்கையை தொலைத்தார்கள்.
பாவம் இந்த ஆப்பிரிக்க மகனும் .தன் மண்ணுக்கு பொருந்தாத அரேபிய மண்வாசனை மதத்தை கலாச்சாரத்தை ஏற்று பாவம் வாழக்கையை வீணடித்து விட்டாா்.
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
0135.
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
0236.
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
0337.
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
0438.
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
0539.
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
0640.
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
0741.
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
0842.
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
0943.
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
1044.
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
Post a Comment