'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 26, 2014
100 வயதை பூர்த்தி செய்த பாம்பன் பாலம்!
பாம்பன் தீவை ராமேஸ்வரத்தோடு இணைக்கும் இந்த பாலம் கட்டப்பட்டது 24 பிப்ரவரி 1914. இந்த மாதத்தோடு இந்த பாலம் கட்டப்பட்டு 100 வருடத்தை நிறைவு செய்கிறது. பெரும் புயலையும் இயற்கை சீற்றங்களையும் தாங்கும் அளவுக்கு மிக நேர்த்தியாக கட்டப்பட்டது இந்த பாலம்.
இதன் பணி நடக்கும் போது இந்துத்வாவாதிகள் வெள்ளையனின் ஆட்சியில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் 'ராமன் பாலம்' போன்ற புருடாக்களை இந்த பாலத்துக்கும் அவிழ்த்து விடவில்லை. எனவே அருமையான பாலம் நமக்கு கிடைத்தது. :-)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/// இந்துத்வாவாதிகள் வெள்ளையனின் ஆட்சியில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் 'ராமன் பாலம்' போன்ற புருடாக்களை இந்த பாலத்துக்கும் அவிழ்த்து விடவில்லை. ///
----
மஹாவிஷ்னு ஆனந்த சயனம் செய்யும் ஆதிசே ஷன் எனும் பாம்புதான் பாம்பன் பாலமாக மாறிவிட்டதென்று சில வருடங்களில் புருடா விடுவார்கள்.
//இதன் பணி நடக்கும் போது இந்துத்வாவாதிகள் வெள்ளையனின் ஆட்சியில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் 'ராமன் பாலம்' போன்ற புருடாக்களை இந்த பாலத்துக்கும் அவிழ்த்து விடவில்லை.//
முஹம்மது கடவுளுடய தூதர் என்பதைவிட பெரிய புருடா எதுவாக இருக்க முடியும்? இஸ்லாம் என்ற மதம் மிகப்பெரிய பொய். அது முழுக்க முழுக்க பொய்களின்மீதே கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சீட்டு கோபுரம்.
Post a Comment