'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, February 04, 2014
அசீமானந்தாவின் அதிர வைக்கும் பேட்டி!
எந்த பயமும் இல்லாமல் ஆர்எஸ்எஸின் மோகன் பகவத்தின் தூண்டுதலால்தான் இத்தனை காரியங்களையும் செய்தேன் என்று துணிச்சலாக பேட்டி கொடுக்கும் இவனை நமது ஊடகங்கள் எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும். இங்கு சொடுக்கி முழு கட்டுரையையும் படிக்கவும்.
யாருக்காக இந்த கொலை வெறி! முற்றும் துறந்த ஒரு சாமியார் அப்பாவிகளை கொல்வதுதான் இந்து தர்மமா! அன்பையும் அஹிம்சையையும் போதித்த இந்திய வேதாந்திகளின் வாக்குகள் என்னவானது? இந்த ஆர்எஸ்எஸின் பின்னணியில் நாளை பிரதமராக அமரத் துடிக்கும் மோடியின் ராஜ்ஜியம் எப்படிப் பட்டதாக இருக்கும்? எனது தாய் நாட்டின் எதிர்காலம் மிக சூன்யமாக தெரிகிறது. முழு கட்டுரையையும அதில் வந்துள்ள பின்னூட்டங்களையும் படித்து தெளிவு பெறுங்கள்.
http://www.caravanmagazine.in/reportage/believer
"SWAMIJI KO BULAO,” the jailer ordered. Call the Swami. Two police constables scurried out of the jailer’s office and onto the grounds of the prison. A deafening noise reverberated through the room, as if a hundred men outside the walls were howling at the same time. It was visiting hours in late December 2011 at Ambala’s Central Jail.
After a few minutes, Swami Aseemanand, the Hindu firebrand accused of plotting several terrorist attacks on civilian targets across the country between 2006 and 2008, stepped into the doorway of the jailer’s office. He wore a saffron dhoti and a saffron kurta that hung down to his knees. The clothes were freshly ironed. A woollen monkey cap was pulled down over his forehead, and a saffron shawl was wrapped around his neck. He looked bemused to see me. We exchanged namastes, then he ushered me through a door into an adjoining room, where clerks in white dhoti-kurtas were poring over titanic ledgers. He sat on a large wooden trunk behind the door, and instructed me to pull a chair from a nearby desk. He was informal, like a good host, and asked me about my visit. “Somebody has to tell your story,” I said.
This was the beginning of the first of four interviews I had with Aseemanand over more than two years. He is currently under trial on charges including murder, attempt to murder, criminal conspiracy and sedition, in connection with three bombings in which at least 82 people were killed. He could also be tried for two other blast cases; he has been named in the chargesheets, but not yet formally accused. Together, the five attacks killed 119 people, and worked as a corrosive on the bonds of Indian society. If convicted, Aseemanand may face the death penalty.
In the course of our conversations, Aseemanand became increasingly warm and open. The story he told of his life was remarkable and haunting. He is fiercely proud of the acts of violence he has committed and the principles by which he has lived. For more than four decades, he has loyally promoted Hindu nationalism; during much of that time, he worked under the banner of the Rashtriya Swayamsevak Sangh’s tribal affairs wing, the Vanvasi Kalyan Ashram (VKA), spreading the Sangh’s version of Hinduism, and its vision for a Hindu Rashtra. Through all this, Aseemanand, who is now in his early sixties, has never diluted the intensity of his beliefs.
After the assassination of Mohandas Gandhi, Nathuram Godse and his accomplice Narayan Apte were executed by hanging and cremated at the Ambala jail, in 1949. Their co-conspirator, Godse’s brother Gopal, was sentenced to 18 years’ imprisonment. “I’m kept in the same cell as Gopal Godse,” Aseemanand proudly told me. Today, Aseemanand is perhaps the most prominent face of Hindu extremist terrorism. Journalists who met him in the years before the bombings described him to me as an extraordinarily arrogant and intolerant man. What I saw in the dark records room of the jail was a man subdued by his imprisonment, but void of remorse. “Whatever happens to me, it’s a good thing for Hindus,” Aseemanand told me. “Logon me Hindutva ka bhaav aayega”—it will stir Hindutva among the people.
மேலும் படிக்க....
http://www.caravanmagazine.in/reportage/believer#sthash.iqO2ZU9V.dpuf
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
// எனது தாய் நாட்டின் எதிர்காலம் மிக சூன்யமாக தெரிகிறது.// உங்கள் தாய் நாட்டை அரபுகளிடமும், பாகிஸ்தானியர்களிடமும் அடகு வைத்தால் பிரகாசம் ஆகி விடும் என்று நினைக்கறேன். என்னமா பிலிம் காட்ரீங்கைய்யா .
IIM Ganapathi Raman says:
January 10, 2014 at 2:53 pm
ஒரு சலவைக்காரர் சீதையின் கற்பைக் கேள்விக்குறியாக்கினார் என்பதற்காக தன் மனைவியை அக்னிப்பிர்வேசம் செய்யத்தூண்டியது ‘கைவிடப்பட்டாள்’ என்றே பொருளாகும். உண்மையில் கற்புடைய பெண்ணான சீதையை இப்படி பொதுமக்களிடையே வைத்து கொச்சைபபடுத்தல் கைவிடப்படுதலைவிட மோசமானது.
இச்செயலை எவருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவேதான் சொன்னேன் இராமன் மனித அவதாரத்தின் குறை நிறைகள் உண்டு அவற்றில் நிறைகளை (அவற்றையும் சுட்டிக்காட்டினேன்) மட்டுமே எடுத்து நல்வாழ்க்கை வாழுங்கள். ஜய சிரிராமென்று ஓங்காரமிட்டுக்கொண்டே மசூதியை இடிப்பது ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்’ எனபதற்குச் சமமாகும்.
குறைகளைச்சுட்டிக்காட்டக்கூடாது என்பது அக்குறைகளைச் சரியென்று ஏற்றுக்கொள்வதாகும். அப்படி ஏற்றுக்கொள்வோருக்கும், மனைவியைச் சந்தேகித்து அவளைத்துண்டம் துண்டமாகி வெட்டிவீசுவோருக்கும் வேறுபாடில்லை.
“நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற கொள்கையுடையோனே உண்மை இந்துவாம்.
இந்துமதம் அனைத்தையும் கண்ணைமூடி ஏற்றுக்கொள் என்று சொல்லவேயில்லை. எதிர்கேள்விகள் கேட்டோரையும் நம்ப மறுத்தோரையும் இந்துமதத்தை இழிவு செய்கிறாய் என்று சொல்வோர் இந்துமதத்தின் அடிப்படையே தகர்க்கிறார்.
IM Ganapathi Raman says:
January 8, 2014 at 2:41 am
இராமன் மனிதனாக இந்துக்களால் பார்க்கப்படவில்லை. அப்படி மனிதனானால், இந்துமதம் தன்னிலை குலைந்துவிடும். மதம் நம்பிக்கைகளால் கட்டப்பட்டது. இப்ப்டி நம்புகிறார். அப்படியே போகட்டும். என விட்டுவிட்டு அந்த நம்பிக்கை வைத்து அவர்களால் தீங்கு செய்யப்படுகிறதா, நன்மையா செய்யப்படுகிறதா என்ற் கேள்வியே எழ வேண்டும்.
கத்தியை வைத்து கயவர்கள் மனித உயிர்களை எடுத்து மகிழ்வார்கள். மருத்துவர்கள் கொடுத்து மகிழ்வார்கள். அதே போல இராம காதையை நம்பி மசூதியை உடைக்கலாம். இந்துகளையும் இசுலாமியரைகள் ஒருவருக்கொருவர் எதிராக நிற்க வைத்து இந்திய அமைதிக்குப் பங்கம் விளைவிக்கலாம்.
இராமனின் பலபல செயல்களைக் கடைபிடித்து – ஏக பத்தினி விரதம், தந்தை தாயை உயிருக்கு மேலாக மதித்து நடத்தல், சொன்ன வாக்குகளைக்காப்பாற்றல், மனிதர்களுக்கிடையே பாகுபாடுபாராமல் அவர்கள் நல்ல உள்ளஙக்ளை வாழ்த்தி, அப்படிச்செய்யாதோரைக்கடிதல் (சப்ரி கதை, இலக்குவணைக்கடிதல்) – இப்படிப்பார்த்து, பிறகதாபாத்திரங்களையும் – தன் அண்ணியைத் தெய்வத்துக்குச் சமமாக வைத்தல் – தன் அண்ணியின் முகத்தைக்கூட பாராமல் காலைப்பார்த்தே பேசுவான் இலக்குவணன் என்கிறார் வால்மீகி- தன் அண்ணனுக்குச்சேரவேண்டியது அநீதியாக தனக்கே வந்தாலும் அதைப்பேணி அண்ணனிடமே கொடுத்துவிடல் – பரதன் கதை – பிறன்மனை நோக்கா பேராண்மை உடைய இராமனின் மனைவியைக்கவர்ந்து தன் அழிவுக்குக் காரணமாதல் – இராவணன் கதை – இப்படி பலபல வாழ்க்கைச்சித்திரங்களைக்கண்டு தங்கள்தங்கள் வாழ்க்கையைச்செம்மைப்படுத்தியோர் உண்டு. செம்மைப்படுத்தலாம். அதே வேளையில் இராமன் மற்றும்ப்ல கதாபாத்திரங்களில் ஏற்கமுடியா செயல்களை விட்டுவிடலாம். உலகில் எதுவும் முழுமையாக வருவதில்லை. நிலவிலும் கலங்கமுண்டு.
ஆக, இராம காதை உண்மையா பொய்யா, இராமன் மனிதனா அவதாரமா என்ற கேள்விகளைவிட, அக்கதையை வைத்து பிறம்க்களுக்கும் நுமக்கும் கொடுமைகள் இழைத்தீர்களா, அல்ல நன்கு வாழ்ந்தீர்களா என்ற கேள்வியுடனே இச்சீதாயாணம் முடியவேண்டும்.
IIM Ganapathi Raman says:
January 8, 2014 at 2:26 am
//இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து.//
இப்படிப்பட்ட எழதா வரலாறு, செவிவழி வந்தது எப்போது என்றே தெளிவில்லாவதவற்றைப்பற்றி தம் உறுதியானக் கருத்து என்று வரலாற்றாய்வாளர்கள் கூட வைத்துக்கொள்வதில்லை.
இராஜாஜி, அப்படி இராமன் அவதாரமில்லையென எழுதவில்லை. அவர் எழுதியது; விஷ்ணு மனிதஅவதாரமெடுத்தபடியாலே, அவ்வவதாரம் மனிதனின் நிறை குறைகளைக்கொண்டு வாழவேண்டியதாயிற்று. அப்படி வாழ்ந்தது மனித வர்க்கத்துக்கு பல பாடங்களை எடுத்துக்காட்டவே. அதாவது சீதையை தீக்குளிக்கச்சொன்னால், அப்படி மற்றவன் பேச்சைக்கேட்டு உன் பெண்டாட்டியைச் சந்தேகித்துக்கொள்ளாதே என்று பொருள் எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான்.
இராம காதை ஒரு ஹிதிகாசம். அதை இந்துக்களின் புனித நூல் என்று இந்துக்களில் பலர் ஏற்றுக்கொள்ள, இன்னும் பலர் வெறும் காவியமாகத்தான் ஏற்றுக்கொள்ள, பொது இந்தியர்களுக்கு பொது காவியமாகவும் இருந்துவருகின்றது. எனவே ஒருவர் இராமனை வெறும் மனிதனாகப் பார்த்து எழுதுவது ஒன்றும் தவற்ன்று. அப்படித்தவறென்று சொல்பவர் அனைவரும் ஆஃப்கானிஸ்தான் சென்று தாலிபானின் சேர்ந்து விடலாம். இந்துமதத்திலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள்.
பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே செவிவழிக்கதையாக கேட்ட இராமகாதையில் இடைச்செருகல்கள் இருக்க் முடியாது என்று கிருஸ்ணகுமாரின் கருத்து கற்றோர் சபையில் சிரிப்போலியை உண்டாக்கும். தரவுகள் கேட்பதும் அப்படித்தான். பகவத்கீதையே இடைச்செருகள் ம்ஹாபாரத்தத்தில் என்பது பலர் கருத்து.
கண்ணகியையும் சீதையையும் ஒப்பிடுகிறார் ஜயபாரதன். தவறு. கண்ணகி கணவனால் கைவிடப்பட்டு அலந்தவள் அன்று. கணவன் கொல்லப்பட்டான். அதற்கு நீதி கேட்டுப்போராடி அப்போராட்டத்தில் வெற்றிபெற்று. அதன் பின்னர் கணவனில்லா வாழ்க்கை பாழ் என்ற நோக்கிலே வான்மேகினாள். சீதை கணவனால் கைவிடப்பட்டவள். எப்படி ஒப்பிட முடியும்?
பாலியல் பலாத்காரம் செய்த 'பத்ரிநாத்' கோவில் தலைமை பூசாரி கைது : டெல்லியில் பரபரப்பு !
டெல்லி அருகில் வரலாற்று சிறப்புமிக்க கேதர்நாத் - பத்ரிநாத் கோவிலின் 'தலைமை பூசாரி' கேசவன் நம்பூதிரி (38) என்பவர்,
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நேற்று (04/02/14) கைது செய்யப்பட்டார்.
திருமணமான 20 வயதுப் பெண்ணை வலுக்காட்டாயமாக கற்பழிக்க முயன்ற கேசவன் நம்பூதிரியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இன்று அதிகாலை 4 மணி வரை போதை தெளியாத நிலையிலிருந்த பூசாரி கேசவனுடன், பலாத்காரத்துக்கு துணை புரிந்ததாக இன்னொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற கோவிலின் தலைமை பூசாரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
கேதர்நாத் கோவில் நிர்வாகம், கேசவன் நம்பூதிரியை பணிநீக்கம் செய்து விட்டதாக கூறியுள்ளது.
தனது மதத்தை அழித்து அந்நியனின் கலாச்சாரத்தை இங்கே புகுத்தி நாட்டை அரபுகளிடமும், பாகிஸ்தானியர்களிடமும் அடகு வைக்க நினைக்கும் கூபிர்களுக்கு எதிராக அசீமனந்தா அவரது கடவுளின் வழியில் செய்த புனித போர் இது அய்யா. புனித போர் செய்வதை அல்லாவே ஊக்குவிக்கிறாரே. இஸ்லாமியர்கள் புனித போர் செய்தால் சரி, மற்றவர்கள் செய்தால் தவறா? கூட்டி கழித்து பாரும் = கணக்கு சரியாக வரும். இவற்றிக்கு காரணமே இஸ்லாமிய கூட்டமே, உங்கள் கூட்டம் மத மாற்றம் செய்து இந்த இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றும் செயலை செய்து கொண்டிருக்கும் வரை இங்கே இன்னும் பல அசீமானந்தாக்கள் தோன்றவே செய்வார்கள். இதற்கு காரணம் இஸ்லாமியர்களே, சும்மா வெற்று கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை. முதலில் உங்களை யோக்கிய படுத்துங்கள் பிறகு அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறலாம்
Post a Comment