Followers

Friday, February 28, 2014

இளவரசர் சல்மானின் இந்திய பயணம்!சவுதி இளவரசரும் துணை மன்னருமான பாதுகாப்பு அமைச்சர் சல்மான் அவர்கள் இரண்டு நாள் அரசு முறை பயணமாக 26 பிப்ரவரி அன்று இந்தியா வருகை புரிந்தார். இந்தியாவின் நான்காவது பெரும் வர்த்தக நாடாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. மன்னருக்கு அடுத்த இடத்தில் மிக முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் சல்மானின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இளவரசர் சல்மான் கூறியதாவது 'இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை அனைத்து துறைகளிலும் விரிவுபடுத்துவதே எனது பயணத்தின் நோக்கம்' என்றார். இவரை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வரவேற்றார். மன்னர் அப்துல்லாவின் வருகைக்குப் பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக சல்மானின் பயணம் பார்க்கப்படுகிறது. 2.88 மில்லியன் இந்திய நாட்டவர் சவுதியில் பல முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் இரு நாடுகளின் வர்த்தக பரிமாற்றம் 43 மில்லியன் டாலராக இருந்துள்ளது. இது நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நோக்கர்கள் கருதுகின்றனர். இந்திய நிறுவனங்கள் வருங்காலங்களில் 100 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ரெயில்வே பணிகளை சவுதியில் மேற்கொள்ள உள்ளது. ராணுவத்தை மேம்படுத்துவதிலும், ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அமைச்சர் அந்தோணியோடும் சல்மான் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஹிந்து பத்திரிக்கையும் சல்மானின் பயணத்தைப் பற்றிய முக்கிய ஆர்டிக்கிளை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் தொடர்புகளை விட இந்தியாவோடு நேசத்தோடு இருக்கவே சவுதி ஆட்சியாளர்களும், அந்நாட்டு மக்களும் விரும்புகின்றனர். இது தொடர வேண்டும் என்பதே நமது விருப்பமும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியை 'உண்மையின் உரை கல்' என்ற அடைமொழியோடு தினமும் பொய்களை பரப்பி வரும் தின மலர் இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பெரும்பாலான ஊடகங்கள் இந்துத்வ மயமாகி வெகுநாட்களாகின்றன. இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தினசரி அவசியம் தேவை என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 10 இஸ்லாமிய செல்வந்தர்கள் மனது வைத்தால் நாளையே உதயமாகி விடும் தினசரி. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

17 comments:

சுவனப் பிரியன் said...

வவ்வால்!

//அயல் மதம்/ நாத்திகன் யாராவது மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக செயல்ப்பட்டால்,அது அவர்களின் மனிதத்தன்மைனே பார்க்க மாட்டேங்கிறிங்களே//

அடடா! மனிதத் தன்மை இதுதான் என்று நிர்ணயித்தது யார்?

கொலை, பொய், விபசாரம், திருட்டு, போன்ற செயல்களை தவறு என்று நாத்திகர் முதற்கொண்டு அனைத்து மதத்தவரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்த பொதுப் புத்தியை மனிதனின் மனத்தில் விதைத்தது எது?

திருக்குறள், பைபிள், பகவத் கீதை, ருக், யஜூர்,சாம, அதர்வண வேதங்கள், என்று உலகில் உள்ள அனைத்து இறை வேதங்களின் வழி காட்டுதலில் இவை எல்லாம் குற்றம் என்று காலகாலமாக சொல்லப்ட்டு வந்துள்ளது. பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக இறை வாக்கியத்தோடு தங்கள் கருத்துகளையும் புகுத்தி விட்டனர். எனவே தான் கடைசியாக குர்ஆனை இறைவன் இறக்கினான்.

இது போன்ற வேதங்களின் சட்ட திட்டங்களே மனிதத் தன்மையாக பின்னாளில் உருமாற்றம் பெற்றது. அதற்கு தான் நாத்திகம், கம்யூனிஸம் என்று புதுப் புது பெயராக வைத்துள்ளீர்கள். எனவே இந்த கொள்கைகளின் காப்புரிமை உங்களையும் என்னையும் படைத்த இறைவனையே சாரும்.

சுவனப் பிரியன் said...

வவ்வால்!

//விலைபோவதில் முதலிடமே இந்த இஸ்லாமிய ஜிகாதிகள் தான் , குண்டு வைக்க ஒரு ரேட், கொலைப்பண்ன ஒரு ரேட்னு வாங்கிட்டு தானே இறைப்பணியென வன்முறை செய்றாங்க :-))//
'ஒரு மனிதரை கொன்றவர் ஒரு சமூகத்தையே கொன்றவராவார்' என்பது குர்ஆன் விடுக்கும் செய்தி. அப்படிப்பட்ட குர்ஆனை விளங்கிய ஒருவன் தற்கொலை குண்டுதாரியாக ஏன் மாறுகிறான். அஜ்மல் கசாபை பற்றி தெரிந்திருக்கும். அவனும் அவனது நண்பர்களும் மும்பையில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவனை குர்ஆன் வசனங்களை தவறாக விளக்கி அவன் குடும்பத்துக்கு லட்ச ரூபாய் தருவதாக மூளை சலவை செய்தது யார்? குஜராத் கடற்கரையை ஒட்டி ஒரு படகில் வந்து இறங்கியவர்களை மும்பையில் கொண்டு வந்து விட்டது யார்? இந்தியாவில் நுழைய பல வழிகள் இருக்க குஜராத்தை அவர்கள் தேர்ந்தெடுத்து ஏன்? கடற்படை அவர்கள் உள்ளே நுழைய எப்படி அனுமதித்தது? பழக்கமில்லாத மும்பை நகரில் அந்த கூட்டத்தை வழி நடத்தி சென்றது யார்? ஆயிரக்கணக்கான நபர்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓட குறிப்பாக ஹேமந்த் கர்கரேயின் உயிரை எடுக்க அந்த கூட்டம் ஏன் ஆர்வம் கொண்டது? அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் என்ன கொடுக்கல் வாங்கல்? முஸ்லிம்களை விரும்பும் ஒருவன் இஸ்லாமியர்கள் பலரை சிறைத் தண்டனையிலிருந்து விடுவித்த ஹேமந்த் கர்கரேயை கொல்ல துணிவானா? இந்துத்வாவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இறப்பதற்கு சில நாள் முன்பு தொலைக்காட்சிக்கு ஹேமந்த கர்கரே பேட்டி கொடுத்ததை நாம் மறந்து விட முடியுமா? நரேந்திர மோடி ஹேமந்த் கர்கரே நினைவாக ஒரு பெரும் பண முடிப்பை அவரது மனைவியிடம் கொடுக்க முயற்சித்த போது 'அவர் கையால் அந்த பணத்தை வாங்க மாட்டேன்' என்று அந்த வீரத் தாய் கூறக் காரணம் என்ன?

இது ஒரு சிறிய உதாரணமே....

இதை எல்லாம் சிந்தித்தீர்கள் என்றால் உலகில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் பல குண்டு வெடிப்புகளின் பின்னணியில் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளான இந்துத்வாவினரும் இருப்பது தெரிய வரும்.

நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில மடையர்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்றனர்.
'அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடமிருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர்.'
-குர்ஆன் 3:78

இவ்வாறு குர்ஆனின் கருத்துக்களில் தங்களின் கருத்துக்களை புகுத்தி இளைஞர்களை மூளை சலவை செய்யும் ஒரு கூட்டமும் உள்ளது. அந்த நபர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்கு உண்மையான குர்ஆனின் போதனைகளை போதித்தாலே வன்முறையை கைவிடுவர். தவ்ஹீத் ஜமாத் அந்த பணியை பல ஆண்டுகளாக செய்து பலரை நேர்வழிப்படுத்தியுள்ளது.

ஆனந்த் சாகர் said...

//திருக்குறள், பைபிள், பகவத் கீதை, ருக், யஜூர்,சாம, அதர்வண வேதங்கள், என்று உலகில் உள்ள அனைத்து இறை வேதங்களின் வழி காட்டுதலில் இவை எல்லாம் குற்றம் என்று காலகாலமாக சொல்லப்ட்டு வந்துள்ளது.//

எது நியாயம், தர்மம் என்பதை மனிதன் இயல்பாகவே அறிந்து கொள்வான். நியாய உணர்வு நடக்க தொடங்கும் குழந்தைகளிடமே இயல்பாக தோன்றிவிடுகிறது என்று ஒரு அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. எந்த மத புத்தகத்தையும் படித்து எது அறம், எது தவறு என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இறை வேதம் என்பது மூட் நம்பிக்கை. இறைவன் எந்த வேதத்தையும் கொடுக்கவில்லை. முஹம்மதின் பொய்களுக்கு நீங்கள் அடிமையாக இருப்பது தெரிகிறது. நீங்கள் வளரவே இல்லை, இன்னும் அறிவு முதிர்ச்சி அடையவில்லை.

ஆனந்த் சாகர் said...

//பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக இறை வாக்கியத்தோடு தங்கள் கருத்துகளையும் புகுத்தி விட்டனர். எனவே தான் கடைசியாக குர்ஆனை இறைவன் இறக்கினான்.//

முஹம்மது சொன்ன பொய்களை திரும்ப திரும்ப கூறிக்கொண்டு நீங்கள் மிகப்பெரும் முட்டாள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

ஆனந்த் சாகர் said...

// நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில மடையர்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்றனர்.//

ஜிஹாத் என்கிற பயங்கரவாத தாக்குதலை செய்யாதவன் முஸ்லிம் அல்ல, நம்பிக்கை கொண்டவன் அல்ல, அவன் நயவஞ்சகன், காஃபிர் என்பது தானே அல்லாஹ் கூறுவதாக முஹம்மது குரானில் கூறியது? இதை மறைத்து தக்கியா(இஸ்லாத்த்திற்காக பொய் கூறுவது) செய்கிறீர்.

Anonymous said...

// எந்த மத புத்தகத்தையும் படித்து எது அறம், எது தவறு என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.//
-----------

உங்களுடைய சகோதரியுடன் உடலுறவு கொள்ளக் கூடாது, அது தவறு என்பதை உங்களுக்கு யாராவது சொன்னார்களா அல்லது பிறக்கும் போதே தெரியுமா?.

சுவனப் பிரியன் said...

//முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்க ஆணையிடுகிறார்.//

உடலின் கழிவுகளான சிறுநீரும் மலமும் அசுத்தமானவை. அந்த நிலையை அடைந்து கொண்டால் தண்ணீர் விட்டு சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹதீது யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் எந்த ஹதீதும் முகமது நபி சொன்னதில்லை என்ற முடிவுக்கு உடன் வந்து விடலாம்.

இதையே எத்தனை தடவைசார் நான் சொல்வது? திருப்பி...திருப்பி...திருப்பி....:-)

//இந்த குரங்குகள் எந்த கடவுளை அறியும்? எந்த வேதத்தை அறியும்?//

உயிரினங்கள் அனைத்தும் தன்னை படைத்த இறைவனை துதிக்கின்றன. ஆனால் நாம் அதனை அறிய முடியாது. பரிணாவியல் தவறு என்று தொடர்ந்து ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?

//முற்கால தமிழர்களிடையே விபச்சாரம் தவறு என்பதில்லை. ஆனால் விபச்சாரம் யூத, கிருத்துவ, இசுலாம் ஆரம்பித்த இனக்குழுகளிடையே பெரும்பாவம். திருடுவதை அங்கீகரிப்பட்ட தொழிலாக வைத்திருந்த தமிழ் இனகுழுக்கள் (சாதிகள்) உண்டு.//

ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெரும் பாவம் என்று ஒதுக்குகிறார்களே! அதற்கு காரணம் இஸ்லாமும் கிறித்தவமும். அதே பழங்காலத் தமிழர்களின் முன்னோர்களின் வாழ்வை ஆராய்ந்தால் அங்கும் ஒழுக்கம் சார்ந்த வாழ்வியலே இருந்திருக்கும். ஆனால் அந்த வரலாறுகள் நமக்கு கிடைக்கவில்லை.

சுவனப் பிரியன் said...

அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 8 ஆண்டுகளுக்குப் பிறகு 'முஷ்தாக் அஹ்மத்' விடுதலை!

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த 'முஷ்தாக் அஹ்மத்' என்ற இளைஞர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (27/02/14) மாலை விடுதலை செய்யப்பட்டார்.

மும்பை 'ஆர்தர் ரோடு' சிறைக்கொட்டடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 'முஷ்தாக் அஹ்மத்' மாலேகாவூன் என்ற ஊரை சேர்ந்தவர்.

அவுரங்காபாத் குண்டு வெடிப்பு வழக்கில், முஷ்தாக் அஹ்மதையும் சேர்த்து, மொத்தம் 23 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 8 ஆண்டுகளாக மாநிலத்தின் பல ஜெயில்களிலும் தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

முன்னதாக 'மக்கோகா' சிறப்பு நீதிமன்றம், முஷ்தாக் அஹ்மத் விடுதலை குறித்து 2 வாரங்களுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்,

நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு வந்து சேரவில்லை என்றக் காரணம் காட்டி, அவரை ஜெயிலுக்குள்ளேயே வைத்திருந்தனர்.

மகனின் விடுதலைக்காக காத்திருந்த முதியவர் 'முஹம்மத் இஸ்ஹாக்' (வலது ஓரத்தில் இருப்பவர்) முஷ்தாக் அஹ்மதை கட்டி அனைத்து கண்ணீர் சிந்தியது, பார்ப்பவர்களின் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

முஷ்தாக் அஹ்மத்தின் விடுதலைக்கு பெரிதும் காரணமாக இருந்த 'மகாராஷ்டிர ஜம்யியத்துல் உலமா' பொறுப்பாளர்களை சந்தித்த தந்தையும் மகனும் நன்றிக் கூறி விடை பெற்றனர்.

ஆனந்த் சாகர் said...

//ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹதீது யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் எந்த ஹதீதும் முகமது நபி சொன்னதில்லை என்ற முடிவுக்கு உடன் வந்து விடலாம்.//

எந்த இஸ்லாமிய அறிஞர்கள்? உங்கள் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் மட்டும்தானே! மற்ற இஸ்லாமிய பிரிவுகளின் அறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லையே! காஃபிர்களின் அறிவுபூர்வமான கேள்விகளிடமிருந்து தப்பிக்க உங்கள் அண்ணன் p.ஜெய்னுல் ஆபிதீன் கண்டுபிடித்த குறுக்கு வழிதானே இது! அவரை பொருத்தவரை சூழ்நிலைக்கு தக்கவாறு நரி பரியாகும், பரி நரியாகும். உண்மையில் இந்த ராஜ தந்திரம்(?!) முஹம்மது கண்டுபிடித்தது. அதை உங்கள் அண்ணன் நன்றாக விளங்கிக்கொண்டு அவரை நம்பும் செம்மறி ஆட்டு மந்தைகளுக்கும் விளங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்!!

யூதர்கள் ஹதீத்களை இட்டுக்கட்டினர் என்பது க்டைந்தெடுத்த அயோக்கியத்தனம். யூதர்களை அரேபியாவிலிருந்து இனப்படுகொலை செய்து ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்துவிட்டு முஹம்ம்தின் கிறுக்குதனமான உளரல்களுக்கு யூதர்கள் மேல் பழிபோடும் முஸ்லிம்களின் கேடுகெட்ட அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது?

ஆனந்த் சாகர் said...

//உங்களுடைய சகோதரியுடன் உடலுறவு கொள்ளக் கூடாது, அது தவறு என்பதை உங்களுக்கு யாராவது சொன்னார்களா அல்லது பிறக்கும் போதே தெரியுமா?.//

பாலுறவு பற்றிய அறிவு எப்பொழுது மனிதனுக்கு வருகிறது? பிறக்கும்பொழுதேவா அல்லது வயது வந்த பிறகா? இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

//உயிரினங்கள் அனைத்தும் தன்னை படைத்த இறைவனை துதிக்கின்றன. ஆனால் நாம் அதனை அறிய முடியாது.//

இது முஹம்மதின் உளறல். பறவைகள் தொழுகை புரிவதாக கூட அவர் குரானில் உளறி இருக்கிறார்.

ஆனந்த் சாகர் said...

//இதை எல்லாம் சிந்தித்தீர்கள் என்றால் உலகில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் பல குண்டு வெடிப்புகளின் பின்னணியில் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளான இந்துத்வாவினரும் இருப்பது தெரிய வரும்.//

நல்ல தமாஷ், சுவனப்பிரியன்! இப்படியே தொடர்ந்து நகைச்சுவை விருந்து அளிக்குமாறு காஃபிர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

// பரிணாவியல் தவறு என்று தொடர்ந்து ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?//

எந்த மாதிரியான ஆய்வுகள்? கிறிஸ்தவ மிஷனரிகள் செய்கின்ற ஆய்வுகள் தானே? அதை காப்பி அடித்து வெளியிடும் ஹாரூன் யஹ்யா போன்ற கபட வேடதாரிகளின் நூல்களைதானே குறிப்பிடுகிறீர்கள்?

ஆனந்த் சாகர் said...

//ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெரும் பாவம் என்று ஒதுக்குகிறார்களே! அதற்கு காரணம் இஸ்லாமும் கிறித்தவமும்.//

உங்கள் மூளை சுத்தமாக மழுங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு காரணம் இஸ்லாம் என்ற வைரஸ் கிருமி. சீக்கிரம் இந்த கிருமி தாக்கிய நோயிலிருந்து குணமாக்கிகொள்வது உங்களுக்கு நல்லது. அப்பொழுதுதான் உங்கள் மூளை சராசரி மனிதர்களை போல் சிந்திக்கும்.

Anonymous said...

/// மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த 'முஷ்தாக் அஹ்மத்' என்ற இளைஞர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (27/02/14) மாலை விடுதலை செய்யப்பட்டார். ///
-----

இந்த மாதிரி பஜனையெல்லாம் எவ்வளவு நாளைக்கு நடக்கும்?. இந்த காபிர்களை திருத்தவே முடியாது.

கடைசியில் இன்னொரு பாக்கிஸ்தானில்தான் போய் முடியும்.

Anonymous said...

//எது நியாயம், தர்மம் என்பதை மனிதன் இயல்பாகவே அறிந்து கொள்வான். நியாய உணர்வு நடக்க தொடங்கும் குழந்தைகளிடமே இயல்பாக தோன்றிவிடுகிறது என்று ஒரு அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. எந்த மத புத்தகத்தையும் படித்து எது அறம், எது தவறு என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.//

எந்த அறிவியல் ஆராய்ச்சி.... கண்ணா... எங்க இருந்துயா இந்த மாதிரி யோசிக்கிறீங்க..

Anonymous said...

/// பாலுறவு பற்றிய அறிவு எப்பொழுது மனிதனுக்கு வருகிறது? பிறக்கும்பொழுதேவா அல்லது வயது வந்த பிறகா? ///

எத்துனை வயதில் வந்தாலும் பிரச்னையில்லை. எது அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது எனும் அறிவு எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி.

தமிழ் ஹிந்துக்களில் சொந்த தாய் மாமனை திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது. ஆனால் மற்ற வட இந்திய ஹிந்துக்களில் தாய் மாமன் தகப்பனுக்கு சமம். இந்த அறிவு எங்கிருந்து வருகிறது?.
------

மாட்டு மூத்திரம் குடிப்பது ஹிந்துக்களுக்கு புனிதம், முசல்மான்களுக்கு ஹராம். பிறந்த குழந்தைக்கு மூத்திரத்தில் சக்கரை போட்டு கொடுத்தால் குடித்து விடும்.

அரேபியாவில் ரோட்டோரத்தில் நின்று ஒன்னுக்கு அடித்தால் போலீஸ் உதைத்து ஜெயிலில் போடுவான். இந்தியாவில் போலீஸ்காரனே ரோட்டோரத்தில் நின்றுதான் ஒன்னுக்கடிப்பான். ஹிந்து மதத்தில் அது தவறில்லை.

பிறப்பால் சமூக நீதி அறிவு வராது. பிறப்பால் வருவது பசி, ஆசை, வெறுப்பு, கோபம், ஆர்வம், அன்பு, காமம். அவ்வளவுதான்.