Followers

Friday, October 02, 2015

நரேந்திர மோடிக்கு அகிலேஷ் யாதவ் சவால்!





(தாத்ரியில் உள்ள இந்த கோவிலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்துதான் பீஃப் பதுக்கி வைத்திருந்ததாக இந்துத்வாவாதிகளால் புரளி கிளப்பி விடப்பட்டது.)

'சில சக்திகள் இந்திய நாட்டின் மத சார்பின்மையை கெடுக்க முயற்சிக்கின்றன. சாதாரண விஷயங்களையும் பெரிதாக்கி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கின்றன. புரட்சி ஏற்படுத்துவோம் என்று சிலர் பேசி வருகின்றனர். உங்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. ஒட்டு மொத்தமாக மாட்டு இறைச்சி ஏற்றுமதியை தடை செய்யுங்கள். மாட்டுக் கறி ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதை மத்திய அரசு நிறுத்திக் காட்டட்டும். புனிதத்தை அங்கிருந்து தொடங்கட்டும்'

இவ்வாறு உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் பேசியுள்ளார்.

மாட்டுக்கறி ஏற்றுமதியால் அதிகம் பலனடைவது மேல் சாதிக்காரர்களே. எனவே அவர்கள் நஷ்டம் அடைய மோடியோ அமீத்ஷாவோ என்றுமே ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இந்துத்வாவாதிகள் புனிதம் என்று பீலா விடுவதெல்லாம் ஓட்டு அறுவடைக்காhத்தான் என்பதை அகிலேஷ் யாதவ் பொதுவில் போட்டு உடைத்துள்ளார்.

தகவல் உதவி
என்டிடிவி
02-10-2015

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

“நான் ஒரு ப்ராஹ்மின். மாட்டுக்கறியை விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்திற்கு வந்து பாருங்கள், பிறகு நடப்பது தெரியும்” என்று பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமித் ஷா, “குஜராத்திற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிடுங்கள். அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மார்கண்டேய கட்ஜூ சாப்பிட்டால், அப்புறம் என்ன நடக்கும் என்று அவர்க்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ, ”அமித் ஷா மாட்டிறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று நாகாலாந்து அல்லது மிசோரம் ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும்.

அவர் ஒரு தைரியமான மனிதன் என்றால், எனக்கு மிரட்டல் கொடுப்பதற்கு பதிலாக, அவரை இந்த பரிசோதனை முயற்சியை செய்யட்டும்” என்று பதில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த மார்கண்டேய கட்ஜு, “நான் ஒரு இந்து ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். இனிமேலும் சாப்பிடுவேன்.

மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?. உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன்.

ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான் ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முஹம்மத் அலி ஜின்னா said...

மாட்டுக்கறி சாப்பிடுவது எனது அடிப்படை உரிமை — A beef-eating Hindu demands his rights: By SA Aiyar:

As a beef-eating Hindu, I am utterly outraged at the killing of Mohammed Akhlaq in Dadri by a Hindu mob claiming the man had beef in his house. Even worse is the attempt of BJP politicians to sanitize the lynching.

Culture minister Mahesh Sharma claims it was just “an accident.” Former MLA Nawab Singh Nagar says those who dare hurt the feelings of the dominant Thakurs should realize the consequences. He claims the murderous mob consisted of “innocent children” below 15 years of age. Many BJP leaders blame the Muslims for eating beef. Vichitra Tomar wants cow-killers to be arrested, not Muslim killers. Srichand Sharma says violence is inevitable if Muslims disrespect Hindu sentiments. Sorry, but these are all lame excuses for murder.

Mob fury at Dadri began when a temple priest said a calf had been killed. Later, the priest admitted he had been pressured to make this false statement by two Hindu youths. So, this was a planned, murderous riot.

The police have sent the meat found in Akhlaq’s house to determine whether it was beef or mutton. Why? How does it matter? The mob will be just as guilty of murder if it is beef. Muslims have every legal right to eat beef, just as I do. Several states have bans on cow slaughter, while allowing the slaughter of bulls and buffaloes. But there is no ban on eating beef.

Hindus who hear a cow has been slaughtered can ask the police to investigate a possible violation of cow slaughter laws. But if instead they organize lynch mobs, they are murderous thugs, and should be treated as such. If Modi refuses to condemn such incidents, he will, rightly, be seen as blessing them.
—————–

part 1/2