Followers

Monday, April 16, 2018

காமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS

இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் காமுகர்களைக் காக்கும் இந்திய அரசுக்கு எதிராக சிலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போது பிடிக்கப்பட்டவை. உண்மையில் இது காமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS இற்கு உலகலாவிய எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான சிறந்த உத்தி. ஒரு வாரத்துக்குள் உலகலாவிய ரீதியில் எல்லா சர்வதேச விமான நிலையங்களுக்கும் இந்தப் போராட்டத்தைக் கொண்டு போக முடியுமாக இருந்தால் காம வெறியர்களின் அரசாங்கம் நிச்சயமாகக் கதிகலங்கிப் போகும். #JusticeForAsifa



1 comment:

Dr.Anburaj said...

9 முஸ்லீம்கள் ஒரு விதவைப் பெண்ணை 6 நாட்களாக போதை மாத்திரை கொடுத்து பாலியில் பலாத்காரம் செய்துள்ளாா்கள். 9 பேரையம் காவல்துறை கைது செய்துள்ளது.செய்தி படித்தீா்களா