Followers

Monday, April 27, 2020

நம் நாட்டிலும் காண மனம் ஏங்குகிறது.

சமத்துவ இஸ்லாம்
துப்புரவு தொழிலாளர்களுடன் சாலையோரத்தில் அமர்ந்து நோன்பு திறக்கும் சவூதி அரேபிய காவல்துறை உயரதிகாரிகள். இந்நிகழ்வுகளை சவுதி எங்கும் சர்வ சாதாரணமாக காணலாம்.
இது போன்ற சமத்துவ நிலையை நம் நாட்டிலும் காண மனம் ஏங்குகிறது.


1 comment:

Dr.Anburaj said...


நாடக் காட்சிகளை எப்படியும் அமைத்துக் கொள்ளலாம்.

சவுதி அரேபியன் துப்புறவு தொழிலாளியாக வாழ்க்கை நடத்தவில்லை ?ஏன்.அவனது நாட்டை சவுதிகாரன்தானே சுத்தம் செய்ய வேண்டும். பணம் உள்ளது.
சவுதி அரேபியன் காவல்துறை அதிகாரியாக வாழ்க்கை நடத்துகிறான் .
சவுதிகாரன் தன் தங்கையை மகளை இந்த முஸ்லீம் துப்புறவு தொழிலாளிக்கு திருமணம் செய்து வைப்பானா ?

இது ஒரு சடங்கு. முடிந்தவுடன் வாழ்க்கையின் யதார்த்தங்கள் தலை தூக்கும். ஒட்டக்ப்போா் ஏன் நடைபெற்றது ? முஹம்மது நபியின் பெண்டாட்டி அதாவது சின்னமாமி க்கும் முஹம்மது நபியின் மகளை திருமணம் செய்த அலிக்கும் அரியாசனத்தி்ற்கு சண்டை ஏன் ஏற்பட்டது ? மனதில் பண்பாடு வலிமை பெற்றிருந்தால் சமாதானமாக முடித்திருக்கலாமே ?
ஏன் யுத்தம் ?

சவுதி போா் விமானங்கள் யேமனிலும் சிரியாவிலும் குண்டு வீசுகின்றதே.குண்டு வீசி வெடித்த இடம் -- படும் பாடு --மக்கள் படும் பாடு - இந்த காட்சி இந்தியாவில் காணக்கிடைக்காதுதான்.