புனேயில் உள்ள பள்ளிவாசல் கொரோனா வார்டாக மாற்றம்!
தாங்களாகவே முன் வந்து தங்களின் பள்ளியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்த முஸ்லிம்கள்.
இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் இந்து மக்களாகவே இருப்பர்.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
2 comments:
இந்த தாராள மனம் கொண்ட இஸ்லாமியர்களைத்தான் சங்கிகள் 'தேசத் துரோகிகள்' என்கிறார்கள்.
ஒருபோதும் சொன்னதில்லை. ஆப்கானிஸ்தானத்தில் இந்துக்கள் -சீக்கியா்கள் 27 போ் படுகொலை செய்யப்பட்டாா்கள்.
? பள்ளி வாசலில் பையான் சொற்பொழிவில் பேசப்பட்டதா ? அனுதாபம் தெரிவிக்கப்பட்டதா ? கண்டனம் தெரிவிக்கப்பட்டதா ? ஆப்கானிஸ்தான் தூதரைச் சந்தித்து கண்டனம் முஸ்லீம் தலைவர்கள் தெரிவித்தார்களா ? ஆர்ப்பாட்டம் உண்ணாஅ விரதம் இருந்தார்களா ? தௌகீத் ஜமாத் முஸ்லீம் லீக் சோசியல் டெமாக்ரசிக் பார்ட்டி என்று முஸ்லீம்கள் கட்சி தலைவர்கள் யாரவது இது குறித்து விவாதம் செய்தார்களா ? தொலைக்காட்சியில் விவாதம் செய்்ய ஏற்பாடு செய்தார்களா ?
ஏதும் கிடையாது.இசுலாமிய மண்ணில் இருந்த காபீர்கள் செத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்.
தப்லீக் ஜமாத் காரன் செய்த பாவத்திற்கு
பரிகாரமாக அமையட்டும்.
வாழ்க நல்ல உள்ளங்கள்.
Post a Comment