Followers

Thursday, April 30, 2020

குஜராத் அகமதாபாத்தில் 75 வயதான மந்தாகினி

குஜராத் அகமதாபாத்தில் 75 வயதான மந்தாகினி என்ற பெண் இறந்து விட்டார். அவருக்கு உறவினர்கள் யாருமே இல்லாத நிலையில் முஸ்லிம்கள் அவரது உடலுக்கு இறுதி சடங்கை மேற்கொண்டனர்..!
ஹகீம் யாஸிர், ஆரிஃப் ஷேக் என்ற தன்னார்வலர்கள் தலைமையில் இறந்த அந்த பெண்ணுக்கு உரிய மரியாதையை செய்து இந்து முறைப்படி அடக்கம் பண்ண உதவினர்.
முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடவும், கொலைகள் செய்யவும் 'இந்துக்களே வாருங்கள்' என்று கூப்பாடு போடும் இந்துத்வ வெறியர்கள் தற்போது எங்கே?
அவர்கள் வர மாட்டார்கள். நல்லது செய்ய ஆர்எஸ்எஸ் அவர்களை பழக்கவில்லை.
குறள்: 314
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும்.


2 comments:

vara vijay said...

Why dont you quote any verse from quran. I think there is no matching verse in your quran which is equal to tirukural.

Dr.Anburaj said...


தங்களுக்கு இந்து வேதம் திருக்குறள் கைகொடுத்துள்ளது.பிண அடக்கம் என்பது மிகவும் குறுகியஅளவில் தெரு அளவுக்கு ச்ம்பந்தப்பட்ட பிரச்சனை. பக்கத்து வீட்டுக்காரர்கள் அதை செய்ய வேண்டும். முஸ்லீம்கள் செய்தார்கள் என்றால் சரி.

ஏன் ஆர்எஸ்எஸ் காரர்களை வம்புக்கு இழுக்க வேண்டும். ஆா்எஸஎஸ இயக்கம் பிரமாண்டமான சேவைப்பணிகளை நாட்டில்நடத்தி வருகின்றது. நல்லவர்களை கேவலப்படுத்த வேண்டாம். அலலாவை மனதில் நிறுத்தி நடுநிலைமையோடு பதிவுகளைச் செய்யுங்கள்.