'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
1 comment:
நடைமுறை உண்மை வேறு.
இன்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரானா நேயாளிகள் அனைவரும் தப்லீக் முஸ்லீம்கள்தாம்.
சம்பந்தமில்லாமல் ஏதையோ பேசுகின்றாா்.
முட்டாள்களுக்கு பிடித்தமான பதிவு.முட்டாள்கள் விளம்பரப்படுத்துகின்றார்கள்.
Post a Comment