Followers

Thursday, April 30, 2020

இஸ்லாமியர்களை இழிவு படுத்த ஓடோடி வந்த ஊடகம் இன்று ஊமையானது ஏன்?

Vishvamithiran Athiyan
இஸ்லாமியர்களை இழிவு படுத்த ஓடோடி வந்த ஊடகம் இன்று ஊமையானது ஏன்?
இன்று மதுரை மாநகர் முழுவதும் சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளது அது ஏன்?
மதுரை போலீஸ் ஸ்டேஷன் மூடி இருக்கிறார்கள் அது ஏன்?
நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திரண்டுக் கொண்டுள்ளார்கள் அது ஏன்?
மீனாட்சி அம்மன் கருவறைக்குள் சென்று துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கிறார்கள்
அது ஏன்?
இவ்வளவும் வெளிநாடு போய் வந்த தனக்கு கொரோனா இருப்பதை மறைத்த அந்த கோவில் பட்டரால். அதை பற்றி முதன் முதலில் செய்தி வெளிட்ட நியூஸ் 18, தன் பக்கத்தில் இருந்து அந்த செய்தியை நீக்கி உள்ளது.
ஏன் இதைப்பற்றி யாரும் பேச கூடாது என்று எங்கிருந்து அழுத்தம் வந்தது?
அப்படியே ஒரு மாதம் பின்னோக்கி போய் பாருங்கள். தப்லிக் ஜமாத்தை வைத்து திரும்பின பக்கமெல்லாம் மீடியாக்களும் சமூக வலைதளங்களும் எப்படி ஊளையிட்டார்கள்.
செய்திகளை வெளியிடுவதில் என்ன மதம் வேண்டி கிடக்கிறது ஹைகோர்ட்டுகளா?
போகுமிடமெல்லாம் முஸ்லீம்கள் எப்படி அவருவருப்புடன் பார்க்கப்பட்டார்கள்?
இப்போது எங்கே போனது அந்த ஊளைகள்?
"இங்கே இஸ்லாமியர்கள் என்ன உங்கள் அரிப்புக்கு நேர்ந்து விட்டவர்களா? தேவைப்படும் போது எடுத்து சொறிந்து கொள்ள?"
எல்லாவற்றையும் அவரவர் நம்பும் கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
நியாயம் இல்லாத இடத்தில் நீ ஒன்று நினைக்க வேறோன்று தான் நடக்கும்.
மனிதனை மீறிய செயல் ஒன்று உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

4 comments:

Dr.Anburaj said...

இசுலாமியர்கள் என்று தொப்பியை கண்டாலே தமிழ்நாடு காவல்துறை


பவ்வியமாக இங்கிதமாக இதமாக பணிவாக பண்புடன் அஹிம்சை வழியில் புத்தன் வழியில் மனித உரிமை கருத்துக்கள் அடிப்படையில் .தென்றல் போல் தாயுள்ளத்தோடு பாசத்தோடு .... நடந்து கொள்கிறது.இந்த லட்சணத்தில் இசுலாமியர்களை இழிவாக பேச எனக்கு தெம்பு திராணி உளள்ளது.எவனுக்கும் இல்லை.இந்தியாவில் இந்துக்கள் அசல் ”காபீர்கள்”தாம். 23ம் புலிகேசிகள்தாம். இவன்களாவது அரேபியர்களின் செல்லமான முஸ்லீம்களை இழிவு படுத்துவதாவது.நடக்குமா ?

இசுலாமியர்களை எந்த தொலைக்காட்சி சேனலும் இழிவு படுத்தவேயில்லை.
1.குரானா தொற்று வந்த நிலையில் மாநாடு போட்டது தவறு.

2.குரானா தொற்று வந்தவர்கள் சிகிட்சைக்கு போக மறுத்து செய்த அட்டுழியங்கள்தாம் அவர்களை தெருவுக்கு கொண்டு வந்தது.ஊடகங்கள் அதைத்தான் செய்தியாக சற்று விரிவாக வெளியிட்டன. தமிழ்நாட்டில் மாநாடு சென்றவர்கள் என்றுதான் செய்தி போட்டார்களே தவிர திரும்ப திரும்ப தப்லீக் ஜமாத் காரர்கள் என்று சொல்லவேயில்லை.தப்லீக் மாநாடு என்ற வார்த்தை முதல் நாள் மட்டும் சில ஊடகங்கள் குறிப்பிட்டன. அதற்குள் முஸலீம்கள் .. வரிந்து கட்டிக் கொண்டு மல்லு கட்டிய உடன் மேற்படி செய்திகள் முற்றிலும் மறைக்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------------
மதுரை போலீஸ் ஸ்டேஷன் மூடி இருக்கிறார்கள் அது ஏன்? நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திரண்டுக் கொண்டுள்ளார்கள் அது ஏன்?
தப்லீக் ஜமாத்காரன் போல்
1) ஏன் இந்த மக்கள் எடுத்து வரும் குரானா ஒழிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டவில்லை
2) காவல்துறையை தாக்கவில்லை.
3) காறி துப்பவில்லை. மருத்துவ பணியாளர்களை தாக்கவில்லை.
4) கூட்டமாக அரசு பணியாளர்களை தாக்கவில்லை.எதிர்க்க வில்லை.
5) மருத்துவர்களிடம் நாட்டின் பிரதமருக்கு குரானா பரிசோதனை செய்ய வேண்டும்.செய்தாயா ? என்று கேலி பேசவில்லை.
உடல் இந்தியாவில் மனம் விசுவாசம் உயிா் எல்லாம் அரேபியனுக்கு என்று வாழ்கின்றவன் எப்படி இருப்பான்.
----------------------------------------------------------------------

இந்துக்கள் பண்பாடு மிக்கவர்கள்.
மண்ணை நேசிப்பவர்கள்.
மற்றவர்களுக்கு தொற்று வந்து விடக் கூடாதே என்கிற சகோதரத்துவகுணம் மிக்கவர்கள். ஆகவே குரானா பரிசோதனை செய்து கொள்ள முந்தி வரிசையில் நின்றார்கள்.

இந்துக்களுக்கும் தப்லீக் ஜமாத் துலுக்கன்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாக எடுத்துக் காட்டி இந்துக்கள் சிறந்தவர்கள் என்று நிரூபித்த அண்ணன் சு..ன் அவர்களுக்கு மிக்க நன்றி.

Dr.Anburaj said...


காட்டுமிராண்டித்தனமான அரேபிய பழங்கங்களை மண் மூடி அழிக்கும் சுடான் மக்கள்.
பெண்குழந்தைகளின் பிறப்பு உறுப்பில் இருக்கும் கிளட்டோரிஸ்எனப்படும் சிறு உருளை போன்ற அமைப்பை வெட்டுதல் மற்றும் உறுப்பின் ஓரங்களை நெருக்கி தைத்தல் -
இந்த கொடிய காட்டுமிராண்டித்தனமாக பழக்கம் சுடான் நாட்டை பாழ்படுத்தி வருகின்றது. குழந்தைகள் பல இரத்தப் போக்கினால் உயிரிழப்பதும் உண்டு. இறைவன் படைத்த பெண்உறுப்பை சிதைக்க மனிதனுக்கு என்ன உரிமை ? காட்டுபயல்கள்.இன்று சுடான் அரசு அறிவியல் ரீதியாக மேற்படி பழக்கம் தவறு என்று அறிவித்து சட்டப்படி தடை செய்துள்ளது.
In a Victory for Women in Sudan, Female Genital Mutilation Is Outlawed
April 30, 2020

CAIRO — Sudan’s new government has outlawed the practice of female genital mutilation, a move hailed as a major victory by women’s rights campaigners in a country where the often dangerous practice is widespread.

The United Nations estimates that nearly nine in 10 Sudanese women have been subjected to the most invasive form of the practice, which involves the partial or total removal of external female genitalia and leads to health and sexual problems that can be fatal.

Now, anyone in Sudan who performs female genital mutilation faces a possible three-year prison term and a fine under an amendment to Sudan’s criminal code approved last week by the country’s transitional government, which came to power only last year following the ouster of longtime dictator Omar Hassan al-Bashir.

“This is a massive step for Sudan and its new government,” said Nimco Ali of the Five Foundation, an organization that campaigns for an end to genital mutilation globally. “Africa cannot prosper unless it takes care of girls and women. They are showing this government has teeth.”பெண்களை முறையாக பாதுகாக்காமல் ஆப்பிரிக்கா முன்னேற முடியாது.என்பதை உணா்ந்த அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Genital mutilation is practiced in at least 27 African countries, as well as parts of Asia and the Middle East. Other than Sudan and Egypt, it is most prevalent in Ethiopia, Kenya, Burkina Faso, Nigeria, Djibouti and Senegal, according to the United Nations Population Fund.பெண்களுக்கு சுன்னத் என்ற இந்த காட்டுமிராண்டித்தனமான அரேபிய பழக்கம் 27 நாடுகளில் பின்பற்றப்படுகின்றது.( இந்தியாவில் தமிழ்நாட்டில் வடபழனி பகுதியில் வாழும் அரேபியமத மக்கள் இதை பின்பற்றி வருகின்றார்கள். ஒரு குழந்தைக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்கப்பட்டது)

“The law will help protect girls from this barbaric practice and enable them to live in dignity,” said Salma Ismail, a spokeswoman in Khartoum for the United Nations Children’s Fund. “And it will help mothers who didn’t want to cut their girls, but felt they had no choice, to say ‘no.’”

Dr.Anburaj said...

2
Experts warn, however, that a law alone is not sufficient to end the practice, which in many countries is enmeshed with cultural and religious beliefs, considered a pillar of tradition and marriage, and supported by women as well as men.

“This is not just about legal reforms,” Ms. Ismail said. “There’s a lot of work to be done to ensure that society will accept this.”

In Egypt, for instance, genital cutting was banned in 2008 and the law amended in 2016 to criminalize doctors and parents who facilitate the practice, with prison sentences of up to seven years for performing the operation and up to 15 if it results in disability or death.

Yet prosecutions are rare, and the operations continue quietly, with 70 percent of Egyptian women between 15 and 49 having been cut, mostly before they reach the age of 12, according to the United Nations.

Earlier this year, a 12-year-old Egyptian girl died on an operating table at a private clinic as a retired doctor performed genital mutilation without an anesthetic. In February, the Egyptian authorities referred the doctor and the girl’s parents for prosecution.

Dr.Anburaj said...

The minister for religious affairs, Nasr al-Din Mufreh, recently attended a ceremony marking International Day of Zero Tolerance for Female Genital Mutilation. “It is a practice that time, place, history and science have shown to be outdated,” he said, adding that it had no justification in Islam.

The minister said he supported the campaigners’ goal of eliminating the practice from Sudan by 2030.