Followers

Wednesday, April 01, 2020

இவர் மட்டும் கையேந்தலாமா?

கேரள வெள்ளத்தில் துபை தர இருந்த 700 கோடியை வாங்க மறுத்து வெறும் 100 கோடியை கேரளாவுக்கு கொடுத்தார் மோடி. 'அந்நிய நாட்டில் நாம் கையேந்துவதா?' என்று திமிராக பதிலளித்தார்.
தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா விடுபட அந்நிய நாடுகளிடம் அதே மோடி கையேந்துகிறார். இவர் மட்டும் கையேந்தலாமா?


No comments: