Followers

Monday, April 27, 2020

கொரோனா தொற்றால் இறந்த மருத்துவருக்கு மரியாதை!

கொரோனா தொற்றால் இறந்த மருத்துவருக்கு மரியாதை!
பிரிட்டனில் சமீபத்தில் கரோனா தொற்றால் காலமான டாக்டர் சாதிக் அல்ஹவுஷின் உடல் அவர் பணி செய்த NHS அறக்கட்டளையின் விஸ்டன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அளிக்கப்பட்ட மரியாதை....
அவருடன் பணியாற்றும் டாக்டர் ரவிந்திரா குடேனா என்ற இந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சில மணி நேரத்தில் ஒரு கோடிக்கு நிகரான நிதி திரட்டி இறந்தவர் குடும்பத்திற்களித்தார். சாதிக் குடும்பத்தின் பராமரிப்பிற்கான பொறுப்பும் ஏற்றுள்ளார்.

1 comment:

Dr.Anburaj said...

வாழ்க . டாக்டர் சாதிக் அல்ஹவுஷின் ஆத்மா ஈசன் திருவடிகளில் நின்று பேரானந்தம் பெற பிரார்திப்போமாக.

டாக்டர் சாதிக் அல்ஹவுஷின் வயது என்ன ?
எத்தனை கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருப்பாா்.
எத்தனை போ் குணமாகியிருப்பார்கள் ?
இவர சிகிச்சைஅளித்த குரானா நோயாளிகளிடமிருந்துதான் இவருக்கு தொற்று ஏற்பட்டதா ?

என்ற தகவல் தங்கள் கட்டுரையில் இல்லை.மேற்படி தகவல்கள்தாம் இவரது தியாகத்தை நமக்கு எடுத்துக் காட்டும்.
----------------------------------------------------------------------------
கைதட்டுவது பாராட்டுவது மகிழ்ச்சியின் அடையாளம்.
இவரது சவப் பெட்டிக்கு மக்கள் கைதட்டி வரவேற்பு அளிப்பது நெருடலான விசயமாக எனக்குத் தோன்றுகிறது ?
அமரா் உடலுக்கு அமைதி மௌனம்தான் சிறந்த வரவேற்பாக இருக்க முடியும்.
------------------------------------------------------------------------------
அவருடன் பணியாற்றும் டாக்டர் ரவிந்திரா குடேனா என்ற இந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சில மணி நேரத்தில் ஒரு கோடிக்கு நிகரான நிதி திரட்டி இறந்தவர் குடும்பத்திற்களித்தார். சாதிக் குடும்பத்தின் பராமரிப்பிற்கான பொறுப்பும் ஏற்றுள்ளார்.
------------------------------------------------------------------------
டாக்டர் ரவிந்திரா குடேனா சிறந்த இந்து.. இந்துக்கள் எப்பவு்ம் தர்மத்தின் வழி நிற்பவர்கள்.காபீர்கள் என்று பிறறை இழிவு படுத்தி அறியாதவர்கள்.
வாழக