Followers

Monday, April 06, 2020

ஒரு கோவிலின் பக்தருக்குக் கொரானா

மார்ச் ஆறாம் தேதி லண்டனில் உள்ள ஹரே கிருஷ்ணா கோவில்களில் ஒரு கோவிலின் பக்தருக்குக் கொரானா தொற்று இருப்பது உறுதியானது.தொற்று பரவுவதற்கு எதிரான மருத்துவ ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மார்ச் பன்னிரண்டாம் தேதி இன்னொரு கோவிலைச் சார்ந்த பக்தர் ஒருவர் மரண நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதில் பலருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.ஐந்து பக்தர்கள் மரணமடைந்துள்ளனர்.
அரசு மூடச் சொல்லி அறிவிப்பதற்கு முன்பே மூடி விட்டோம் என்று ISKON நிர்வாகம் அரசு எடுத்த முடிவுகளின் தேதியை வைத்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொடுத்திருக்கிறது.அங்கு யாரும் ISKON கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களை நம்ம ஊரில் இந்துத்துவர்கள், அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் வன்மத்தோடு சுட்டிக் காட்டுவதைப் போல வெறுப்புணர்வைக் கொட்டவில்லை.அவர்கள் தான் காரணம் என்ற பிரச்சாரத்தைத் துவங்கவில்லை.

1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்களுக்கு பின்பற்றும் நயவஞ்சகமான ஒரு திட்டம்-
சதா பிறரை குற்றம் காண்பதுதான்.

இந்த அரேபிய ஈனச் செயல் சு..ன் விட்டு வைக்குமா ? இந்தியாவில் தப்லிக் ஜமாத்காரன் செய்த பெரும் தவறை மறைக்க லண்டனில் உள்ள இந்துக்களை சாடுகின்றாா்.

ஹரே கிருஷ்ணா கோவில் பக்தருக்கு கொரானா தொற்று- யாரும் மறுக்கவில்லை. மருத்துவ சிகிட்சைக்கு போக மறுக்கவில்லை. கூட்டமாக கூடி நாமகீர்த்தனம் பண்ணியே தீருவோம் ரதயாத்திரை நடத்தியே தீருவோம் என்று மல்லு கட்டவில்லை. தொற்று என்று சந்தேகப்பட்ட நபர்கள் அனைவரும் அரசின் திட்டங்கள் படி நடந்து கொண்டார்கள்.

முஸ்லீம்கள் சுகாதாரப்பணியாளர்களை தாக்குகின்றனா். மருத்துவ சிகிட்சைக்கு ஒத்துழைக்கவில்லை.ஏதோ இராணுவ நடவடிக்கை போல் தூக்கிக் கொண்டு போகின்றார்கள்.
அதுதான் பிரச்சனை.
கொரானா பாதிப்பு வட்டத்திற்குள் இருப்பவர்களை அரசு தனிமைப்படுத்தும்.மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும். தீவிர கண்காணிப்பில் வைக்கும். முஸ்லீம்கள் உடன்பட்டிருந்தால் ஏன் விமா்சனம் எழுகின்றது.
இன்று கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க டெல்லியில் நடந்த முஸ்லீம்கள் மாநாடுதான் காரணம்.
கலந்து கொண்ட அரேபிய அடிமைகளின் அடாவடித்தனம் இரண்டாவது காரணம். கொரானா வந்தவர்களை யாரும் பேசவில்லை. கலாட்டா செய்யும் அரேபிய அடிமைகள் பற்றிி பேசத்தான் செய்வார்கள்.
இன்று முகநூலில் நமது தபலிக் ஜமாத் தலைவா் பாக் ஜனாதிபதியோடு இருக்கும் படத்தை பார்த்தேன்.
பாக்கிஸ்தானில் ஊரடங்கை ஒட்டி இந்துக்களுக்கு ரேசன் மற்றும் உதவிகள் கிடையாது என்று கைவிரித்து விட்டதாமே ?
ஆப்னின் காலி பண்ணுகிறான். பாக்கிஸ்தானில் பட்டினிபோடுகின்றான்.
அரேபியமதம் மனிதனை காடையனாக்கிக் கொணடிருக்கின்றது.