Followers

Tuesday, April 28, 2020

தினம் ஓர் இறை வசனம் பொருளுடன் விளங்கிக் கொள்வோம்

தினம் ஓர் இறை வசனம் பொருளுடன் விளங்கிக் கொள்வோம்

- தமிழ் மொழியாகத்துடன் வீடியோ வடிவில் .

அத்தஹ்ர் - காலம் (76)

வசனம் 01 முதல் 31 வரை

மொத்த வசனங்கள் : 31


2 comments:

Dr.Anburaj said...

அல்லாவை நேசித்ததன் அடையாளமாக உணவு அளித்தார்கள்.கூலியை எதிா்பார்த்து அல்ல என்ற வரிகள் வலக்கரம் கொடுப்பதை இடதுகை அறியால் செய்ய வேண்டும் என்று தமிழில்இந்துஸ்தானத்தில் சொல்வார்கள்.பலனை எதிா்பார்த்து செய்யாதே.கடமையை நிறைவேற்று.பலனை இறைவன் கவனித்துக் கொள்வான் என்று பகவத்கீதை இதைத்தான் புகட்டுகின்றது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
எனற வரிகள் குரானை விட அழகிய அமைந்துள்ளது.குரானில் புதிதாக இந்துமதத்தில் இல்லாத எந்த கருத்தும் சொல்லப்படவில்லை.

vara vijay said...

Nothing divine, it remainds me anniyan movie alter ego.