Followers

Sunday, May 27, 2018

"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை"

"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை" என்று போர்டு வைக்கும் மார்க்கம் அறியாத பல பள்ளி நிர்வாகிளை பார்த்திருப்போம்.
புனித மெக்காவில் தொழுகை நடத்தும் இமாம் தனது தொழுகையின் இருப்பில் விரலை ஆட்டிக் கொண்டே தொழுவதை பார்க்கிறோம். நபி அவர்கள் அவ்வாறு தொழுததால் இந்த இமாமும் தொழுகிறார்.
தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் வந்துதான் புதிது புதிதாக நாம் கேள்விப்படாத சட்டங்களை சொல்லி வருகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு இக்காணொளி சமர்ப்பணம்.
இனி மத்ஹப் பள்ளியின் நிர்வாகிகள் மெக்கா இமாமை பின்பற்றி தொழுவதை நிறுத்தி விடுவார்களோ?
--------------------------------------------------
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் தனது வலக்கையை தொடையின் மீது வைத்து தன் விரலால் இஷாரா செய்து கொண்டிருப்பார்கள். நூல் : அஹ்மது 14828


2 comments:

Dr.Anburaj said...

இசுலாம் என்பது அரேபிய அடிமைகளை

உருவாக்குதல் என்று ஆயிரம் முறைகள்

பதிவு செய்து விட்டேன். அதற்கு அருமையான நிரூபணம்.


சொந்த புத்திக்கும் சொந்த ஆன்மீக அனுபவத்திற்கும் இடம் கிடையாது.

படிக்கும் போது சிலர் முடியை தடவிக்கொண்டேயிருப்பார்கள்.அது ஒரு மனவியாதியின் வெளிப்பாடு என்றுமனோதத்தவம் படித்தவா்கள் கருத்து தெரிவிக்கின்றாா்கள்.

தொளுகையின் போது மந்திரங்கள் ஜெபிக்கப்படும் போது மனம் முழுவதும் மந்திரத்தில்தான் ஒன்றியிருக்க வேண்டும்.-தாரணை நிலையில் இருக்க வேண்டும்.

விரலை ஆட்டுவது முட்டாள்தனம்.யாா்செய்தாலும் செய்திருந்தாலும் பிழையானதே.

அதை பின்பற்றத் தேவையில்லை.கூடாது. முகம்மது ஒட்டகத்திலும் குதிரையிலும் பயணம் செய்தாா். அதற்கான இன்றும் முஸ்லீம்கள் காா் ஒட்டக் கூடாது.ஒட்டகத்திலும் குதிரையிலும்தான் பயணம் செய்ய வேண்டும் என்கின்றீரா ?

இசுலாமிய முட்டாள்தனங்கள் ரொம்ப வேடிக்கையாக உள்ளது.

https://shafiwahidhi.blogspot.com said...

மக்காவிலும் மதினாவிலும் தராவீஹ் 20 ரக்அத்தான் தொழ வைக்கிறார்கள் அதுலாம் உங்கலுக்கு தொரியாதே