Followers

Monday, May 07, 2018

மதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி!

மதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி!
TNTJ சார்பில் மதுக்கூரில் (06-05-2018) நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் திருவையாறு பகுதியை சேர்ந்த சகோதரர் ராஜாமணி இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments: