Followers

Tuesday, May 01, 2018

ஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது?


ஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது?

நமது இந்திய கலாசாரத்தோடு நிறத்தோடு, மொழியோடு சற்றும் ஒட்டாமல் தனி குழுவாக வாழ்ந்து வரும் பார்பனர்களின் பூர்வீகம் எது என்பது பலகாலமாக சர்ச்சையில் உள்ளது. தற்போது இந்த ஆய்வில் 92 பேர் கொண்ட ஆய்வாளர்கள் 612 பேர்களிடம் எடுத்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ஆரியர்களான பார்பன அன்பர்கள் கிமு 2000 முதல் கிபி 1 வரையான ஆண்டுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். ரஷ்யாவின் வால்கா நதி, மற்றும் அதன் ஸ்டெஃபி புல்வெளி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் போன்ற பகுதிகளே இவர்களின் பூர்வீகம் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

பார்பனர்களின் பூர்வீக பூமியான ரஷ்யாவிலும் அதனை ஒட்டிய நாடுகளிலும் இஸ்லாம் பரவி அந்த நாடுகள் இஸ்லாமிய குடியரசுகளாக மாறி விட்டன. பண்டைய ஈரானியர்கள் நெருப்பை கடவுளாக வணங்கக் கூடியவர்கள். இன்றைய பார்பனர்களும் நெருப்பை வணங்குவதை பார்க்கிறோம். சிலை வழிபாட்டை நமது நாட்டில் புகுத்தியவர்களும் இவர்களே! இதற்கு முன்னாலும் பல ஆய்வுகள் வெளி வந்துள்ளன. எனவே ஹெச்.ராஜா போன்ற தீவிரவாத பார்பனர்கள் இங்குள்ள மண்ணின் மைந்தர்களோடு ஒட்டி வாழ பழகிக் கொள்ள வேண்டும். இந்த காலத்திலும் நான் நெற்றியில் பிறந்தேன், நீ காலில் பிறந்தாய், நீ சூத்திரன், தொட்டால் தீட்டு, என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மண்ணின் மைந்தர்களை இழிவாக பார்த்தால் அதனால் எதிர்ப்புகள் எழும். அந்த எதிர்ப்புகளின் விளைவால் தங்கள் பூர்வீக தேசங்களுக்கு திரும்ப செல்ல நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவின் கலாச்சாரம் இலக்கியம் பண்பாடு இசை சரித்திரம் இப்படி எந்த விசயத்தோடும் ஒத்துப் போகாமல் சவுதி அரேபியாவின் அடிமைகளாக வாழும் முஸ்லீம்களுக்கும் இந்தியாவிற்கும் எந்த உறவும் இல்லை.இசுலாம் ஒரு ஆக்கிரமிப்பாளராகவே இந்தியாவிற்கு வந்தது.இன்றும் அது ஒரு அடாவடி இயக்கமே.

இந்தியாவின் பரந்த தாயுள்ளம் காரணமாக ஈரானில் இருந்து முஸ்லீம் காடையா்களால் துரத்தப்பட்ட பாா்சிகள் தஞ்சம் பெற்று இன்றளவும் இந்தியாவில் பார்சிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இரானுக்கும் இவர்களுக்கும் எந்தவித உறவும் இல்லை.
அதுபோல் யுதர்களும் இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள்.

இதுபோல் பல இன மக்கள் இந்தியாவில் குடியேறி இந்திய மக்களோடு கலந்து விட்டாா்கள்.
இந்தியாவில் சாதி மாற்றம் சாத்தியம். அதனால்தான் மகாகவி பாரதியாா் கனகலிங்கம் என்ற ஆதிராவிடருக்கு பணூல் போட்டு அழகு பார்த்தாா்.
எந்த பார்ப்பானும் கள்ளு கடை ஏலம் எடுக்கவில்லை.
கறிக்கடை நடத்தவில்லை.சாராயம் காய்க“கம் உரிமம் பெற்று தொழிற்சாலை நடத்தவில்லை.
அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களில் கோடிகளை உருட்டவில்லை.
வழக்குகளில் நீதி மன்ற படிகளை மிதிப்பவா்களில் வெகு அலப எண்ணிக்கையில் பார்ப்பனா்கள்உ ள்ளார்கள்.99 சதம் பிற்பட்ட வகுப்பினா்களே.முஸ்லீம்களின் எண்ணிக்கையை விட நீதிமன்றம் வரும் பார்ப்பனா்களின் எண்ணிக்கை குறைவு.
கிரிமினல் வழக்குகளில் அதை விட மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் பார்ப்பனா்இகள் நீதி மன்றதம் வருகின்றார்கள்.

பார்ப்பான் என்று வசை பாடாதேயும். அல்லாவின் சாபம் தலைக்கு வந்து விடும்.