Followers

Thursday, May 24, 2018

இந்தியாவின் இரும்பு மனுஷி!

இந்தியாவின் இரும்பு மனுஷி!
இந்திரா அம்மையார் அமர்ந்த அந்த உயர்ந்த இடத்தில் தற்போது மோடி அமர்ந்துள்ளதை பார்க்கவே சகிக்கவில்லை. என்ன செய்வது... இதுவும் கடந்து போகும்.


1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவின் இரும்பு மனுஷி!
இந்திரா அம்மையார் அமர்ந்த அந்த உயர்ந்த இடத்தில் தற்போது மோடி அமர்ந்துள்ளதை பார்க்கவே சகிக்கவில்லை.
------------------------
நாலு முழக்கயிறு கூட தங்களுக்கு கிடைக்கவில்லையா ? செத்து தொலைவதுதானே!
----------------------------------------------------------------------
சீக்கியர்களில் நிரங்காரி என்ற ஒரு பிாிவு தோன்றி ஏதோ செய்து வந்தது.இதன் தலைவா்
தனது புத்தகத்தில் ” கடவுளின் தா்பாரில் இந்த உலகில் முன்பு தோன்றிய சமய ஆச்சாரியாா்கள் அனைவரும் இருந்தாா்களாம். உலகிற்கு சென்று மக்களுக்கு வழிகாட்டிவிட்டு வாருங்கள் என்று இறைவன் சொன்னதற்கு யாரும் முன்வரவில்லையாம். எனவே இவர் மண்ணுலகில் பிறந்து வழிகாட்ட முன்வந்து பிறந்திருக்கின்றாராம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தையும் நிரங்காரி இயக்கத்தையும் தடை செய்ய சீக்கியா்கள் கோரிக்கை வைத்தாா்கள்.அரசு ஏற்கவில்லை.இதனால் பல கலவரங்கள் ஏற்பட்டது.

ஒரு சிறிய கிராமததில் உள்ள சீக்கியர்களின்கோவில்-குருத்வாராவில் குருவாக இருந்தவா் பிந்தரன் வாலே. இவரது சகோதரைா் நிரங்காரி சீக்கியா்களால் கொலை செய்யப்பட்டாா்.

அந்த சமயத்தில் அகாலிதள அரசு பஞ்சாப்பை ஆண்டாது. அரசுக்கு தொந்தரவு கொடுக்க நிராங்காரி பிரச்சனையை தூண்டி விட்டாா் புண்ணிய வதி இந்திரா.

பிந்தரன் வாலேவுக்கு ஆயுதம் பணம் என்“ற அள்ளிக்கொடுத்து பெரிய ஆள் ஆக்கி பஞ்சாப் முழுவதும் நிராங்காரி சீக்கியா்களுக்க எதிராக பெரும் போராட்டம் நடத்த ஆவன செய்தாா்.அரசுக்கு பெரும் தலைவலி உருவானது.

இந்திராவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
பிந்தரன் வாரலே என்ற புதம் பெரிய உருவெடுத்து பொற்கோவிலை கைபற்றியது வரைக்கும் அந்த புதம் இந்திரா சொன்னதைக் கேட்டது. பின் கேட்கவில்லை. சீக்கியா்களின் சார்பில் படு விநோதமான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசியது.

சீக்கியா்கள் கொலை செய்தால் கூட அகால் தத்தில் மன்னிப்பு கேட்டால் வேறு யாரும் தண்டிக்கக் கூடாது என்று கூட கோரிக்கை வைத்தாா்கள்.

காலிகளும் ரௌடிகளும் பொற்கோவிலுக்குள் தஞ்சம் அடைந்தாா்கள்.பெரும் சட்ட ஒழுங்கு எற்பட்டது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி பங்கராதேஷ் போரில் சிறப்பாக பணியாற்றி பின் நிதி மோசடியில் சிக்கி கட்டாய ஒய்வு செய்யப்பட்ட ராணுவ மேஜா் ஜெனரல் ஒருவரின் உதவியோடு பொற்கோவிலுள் பெரும் ராணுவ கட்டமைப்பை பிந்தரன் வாலா உருவாக்கினான். பிரச்சனை வலுத்தது.

பின் ஆபரேசன் ப்ளுஸ்டாா் ராணுவ நடவடிக்கை பொற்கோவில் மீது எடுக்கப்பட்டு பெரும் உயிா் செதம் ஏற்பட்டது.

இந்திரா உருவாக்கிய குழியில் இந்திரா விழுந்தாா். ஆபரேசன் ப்ளுஸடாா் ராணுவ நடவடிக்கையே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானது.

என்ன இந்திராவின் சிறப்ப.சீ கேவலம்.இப்படியும் ஒரு ஜென“மமா ? இவரது ஆட்சி என்ன பொற்காலமா ? நமக்கு என் அறிவு இப்படி மழுங்கிப் போகின்ிறது.