அனைத்து நாடுகளிலும்
முஸலிம்கள் உள்ளனர். சிறப்பாக தங்களின் நோன்பை சந்தோஷமாக திறக்கின்றனர்.
ஆனால் இந்த வருட ரமலான்
சிரிய மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இத்தனை கஷ்டங்களிலும்
தங்களின் நோன்பு கடமையை நிறைவேற்றத் தவறவில்லை. சிரமப்படும் இந்நாட்டு மக்களுக்கும்
சேர்த்து நாம் இறைவனிடம் இந்த ரமலானில் பிரார்த்திப்போம்.
https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/947272382120370
1 comment:
நோன்பு இருப்பது அனைத்து மதங்களிலும் உள்ளது.முஸ்லீம்கள் அரேபிய மக்களின் பழக்கமான ரம்சான் நோன்பை அரேபிய அடிமையாக மாறி பின்பற்றுகின்றார்கள்.மஹம்மதுவிற்கு முன் அரேபியாவில் நல்லநாகரீகம் இருந்தது.கெடுத்தது யாா் ?
Post a Comment