Followers

Tuesday, May 29, 2018

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!!

Tntj தொண்டன் அனுப்பிய அறிவுரை. படிப்பினை பெறவேண்டிய பதிவு
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!!
ஒரு படையின் உயிர்நாடி தளபதி தான் 
யுத்தத்தின் வெற்றி தோல்வி படைத்தளபதியை வைத்துத் தான் முடிவாகும்.
தளபதி செத்து கீழே விழுகிற போது அவனுடைய படையும் கீழே விழும் அவன் கையில் இருக்கும் கொடி கீழே விழும் போது அவனுடைய படையும் மண்டியிடும்.
இது தான் உலகம் கண்ட நியதி
அதனால் தான் எல்லாப் போர்களிலும் தளபதி தான் முதலில் குறி வைக்கப்படுவார்.
அந்த நியதியின் படி முஅத்தா போரில் தளபதியாக இருந்த ஜைத் (ரலி) அவர்கள் குறை வைக்கப்படுகிறார்கள், ஷஹீதாக்கப்படுகிறார்கள். ஆஹா முஸ்லிம்களின் தளபதி இறந்து விட்டார் போர் முடிந்து விட்டது முஸ்லிம்கள் இனி மண்டியிட்டு விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த ரோமப் பேரரசின் கனவு தவிடுபொடியானது. அடுத்த தளபதியாக ஜாஃபர் (ரலி) கொடியை ஏந்துகிறார்கள்.ரோமப் பேரரசு திகைத்து நிற்கிறது. சரியென்று அவரின் கதையையும் முடிக்கிறார்கள், அதற்கடுத்த தளபதியாக அப்துல்லாஹ் (ரலி) வந்து நிற்கிறார்கள்.
என்ன ?? மூன்றாவது தளபதியா ?? !!!
தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்தது ரோமப் பேரரசு சரியென்று நொந்து போய் மூன்றாவது தளபதியின் கதையை முடிக்கிறாரகள். நான்காவது தளபதியாக வந்து நிற்கிறார் அல்லாஹ்வின் வீர வாள் காலித் பின் வலீத் ரலி அவர்கள்.
எதிரிகளுக்கு ஒரு பேருண்மை விளங்கியது இங்கிருக்கிற அனைவரும் தளபதிகள் இந்த படையில் இருக்கும் கடைசி வீரன் மரணிக்கும் வரை இந்த படை பின்வாங்காது. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் மண்டியிடாது. கொள்கையே தலைவன் என உறுதி கொண்ட சமுதாயம் இது என நபி ஸல் அவர்கள் உணர்த்தினார்கள்.
இன்று ஏகத்துவ எதிரிகளை நோக்கி அதே பாடத்தை சொல்கிறோம். எங்களின் கடைசி சகோதரன் உள்ள வரை இந்த படை தோற்காது. ஓயாது. பின்வாங்காது அல்லாஹ்வைத் தவிர எவனுக்கு முன்னாலும் மண்டியிடாது.
கொள்கைக்காகவும் ஜமாஅத்திற்காவும் ஊரை இழந்தோம். உறவுகளை இழந்தோம். உயிரையும் இழந்தோம். இன்று பிஜேவையும் இழக்கிறோம்
குறிப்பு (பிஜே ஒரு சாதரான மனிதனே)
இன்ஷா அல்லாஹ் எங்களின் இறுதிமூச்சு உள்ள வரை இந்த கொள்கையையும், ஜமாஅத்தையும் பாதுகாப்போம்.
இது தலை குனிய வேண்டிய தருணமல்ல
தலை நிமிர வேண்டிய தருணம்.
கடைசி ஒரு ஆள் இருக்கும் வரை இந்த பயணம் ஓயாது.

2 comments:

Dr.Anburaj said...

Muslim Man Breaks Fast To Save Two-Day-Old Hindu Boy
May 28, 2018
பீஹாரில் ஒரு இந்து தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டது. தகவல் அறிந்து இரத்த கொடை வழங்கச் சென்ற ஜாவித் ஆலம் என்ற இளைஞாிடமிருந்து இரத்தம் எடுக்க மருத்துவா் மறுத்து விட்டாா்.காரணம் அவா் நோன்பில் இருந்தாா். எனவே மருத்துவா் ஆலோசனைபடி விரதத்தை கைவிட்டு திட உணவுகளையும் பழச்சாறுகளை உண்ட ஜாவித் யிடமிருந்து இரத்தத்தை பெற்றுக் கொண்டாா். மனித உயிா்கள் விரதங்களை விட மதிப்பு மிக்கவை எனவே நான் விரதத்தை துறந்து இரத்ததானம் செய்து குழந்தைக்கு உதவினேன் என்று மகிழ்ச்சியுடன் ஜாவித் ஆலம் தொிவித்தாா்.வாழ்க வளமுடன்.

நல்லோா் ஒருவா் உளரேல் அவா் பொறுட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. அந்த நல்லவா் இவா்தான்.
Last week, Jawed Alam donated blood to an eight-year-old thalassemic boy.
In another such case within a week or so, a young Muslim man in Bihar broke his Ramadan fast to donate blood to save the life of a newborn, officials said on Monday.
"I broke my fast to save a child because human life is more important than fast. I will keep the fast later to compensate but human life can't be compensated," remarked Mohammad Ashfaque who donated blood on Sunday to save the two-day-old child of Ramesh Kumar Singh and Aarti Devi in Darbhanga district.
Man breaks Ramadan fast to save Hindu boy
Aarti had given birth to a boy after a caesarean operation at a private clinic in Darbhanga but the condition of the child deteriorated soon after birth.
After doctors asked Ramesh to procure O Negative group blood for the child, he posted an SOS message on social media, following which Ashfaque contacted them.
"When I came across the message for help, I simply approached the family and rushed to the hospital to donate blood. But doctors refused my offer since I was fasting. So, I broke my fast and consumed fruit juice and some solids," said Ashfaque, who is in his late 20s.
Last week, Jawed Alam donated blood to an eight-year-old thalassemic boy Rajesh to save his life in Gopalganj district.
https://www.khaleejtimes.com/international/india/muslim-man-breaks-fast-to-save-two-day-old-hindu-boy
--------
மலப்புரத்தில் முஸ்லீம்களுக்கு இப்தாா் விருந்து அளித்த இந்துக்கள். இந்துக்களை காபீ்ா்கள் என்று இழிவாக நினைக்காத முஸ்லீம்கள் அற்புதமானவா்கள்.
Hindu Temple in Kerala’s Malappuram Hosts Iftar Party for Muslims
May 28, 2018
Malappuram: A Hindu temple in Kerala organised an iftar party for the Muslim community as part of the annual ‘prathishta’ (idol installation) ceremony in the temple thus giving a boost to communal harmony.
Lakshmi Narasimha Murthy Vishnu temple near Vettichira in Malappuram district hosted an iftar party for the Muslims who were observing fast in the holy month of Ramzan last week. The iftar was attended by more than 400 people from both the communities.
The event held on May 24 is the second edition of such iftar party being arranged by the temple committee.
“We used to distribute food for the residents every year during the ‘prathishta’, since the Ramzan falls during this time we decided to host iftar so that we can accommodate all people irrespective of their faiths,” says KP Baiju, the treasurer for the temple committee.
“The iftar was noted with the presence of not just Muslims, but even Hindus living in the locality participated in the event,” says Baiju, who was at the forefront of organising the iftar.
Since the iftar party was hosted by the temple, only vegetarian food was being distributed.
The vishnu temple which was in a critical stage was renovated and the idol was reinstalled during Ramzan last year with the help of native people and a lot of Muslims contributed to the cause.
http://mattersindia.com/2018/05/hindu-temple-in-keralas-malappuram-hosts-iftar-party-for-muslims/
--------

Dr.Anburaj said...

வாள் வீசி மனித உயிா்களை அழிக்கும் கலையில் வல்லவா்களாக அரேபியா்கள் திகழ்ந்தது உண்மை. இசுலாம் அவர்களை பெரும் எண்ணிக்கையில் ஒரு அணியாக செயல்படும் பயிற்சியை தத்துவ உணா்வை அளித்தது.எனவே உலக நாடுகளின் மீது அரேபிய மற்றும் அதன் மதத்தால் வீழ்த்தப்பட்ட கூட்டங்கள் பிற மக்களை ”காபீா்” என்று இழிவுபடுத்தி அவர்களை கொன்று அரேபிய ஆட்சியை உலகெங்கும் நிறுவீனாா்கள்.

மனித தலைகளை கொய்வதில் அரேபியா்களுக்கு இணை அரேபியா்கள்தாம்.

பெற்ற நோபல் பரிசுகளைப் பட்டியலிடுங்களேன்.