Followers

Friday, October 25, 2013

இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸஐ தொடர்பு? ராகுல் காந்தி

இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸஐ தொடர்பு? ராகுல் காந்திஉபியின் லக்னோ வில் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது பேசியதாவது:

நான் கலவரம் பாதித்த முஜாஃபர் நகருக்கு சென்று அங்குள்ள ஹிந்துக்களை சந்தித்தேன். அங்குள்ள முஸ்லிம்களை சந்தித்தேன்.பெண்களிடம் கேட்டேன். குழந்தைகளிடம் கேட்டேன். 'பையா...உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் இத்தனை கலவரங்கள்?' என்று கேட்டேன். இரு தரப்பிலும் எனக்கு கிடைத்த பதில் 'எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் பழகி வருகிறோம். சிறு பிரச்னையும் வலிந்து பெரிதாக்கப்படுகிறது வெளியிலிருந்து வந்த ஒரு சிலர் தான் பிரச்னைகளை பெரிதாக்கி இந்த அளவு கொண்டு வந்து விட்டுள்ளனர்' என்று கூறுகின்றனர். இந்த பிரச்னையில் இந்து முஸ்லிம்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பிஜேபி முயல்கிறது. இது சாதாரண அரசியல் முயற்சி என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்து முஸ்லிம் பிரிவினையில்தான் உங்களின் அரசியல் வாழ்வு பிரகாசிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

ஆனால் இதனால் விளைந்த பலன் என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சீனியர் ஆபிஸர் எனது அறைக்கு வந்தார். 'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அதற்கு அந்த போலீஸ் ஆபிசர் 'ராகுல்ஜி...நான் என்ன சொல்வது? முஜாஃபர் நகரில் தனது தாயை இழந்த, தனது சகோதரனை இழந்த, தனது தந்தையை இழந்த 10க்கு மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களிடம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டு பேசியது தெரிய வருகிறது. இந்தியாவுக்கு எதிராக அவர்களை பயன்படுத்த முயற்சிக்கிறது' என்று கூறினார். பிஜேபி செய்த அரசியல் நிகழ்வுகள் நமது நாட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை எந்த அளவு ஆபத்தான வழிக்கு கொண்டு செல்கிறது என்பதை பார்த்தீர்களா? இதற்கு என்ன பதிலை பிஜேபி வைத்துள்ளது? அந்த இளைஞர்கள் தவறான வழிக்கு சென்றால் அதற்கு யார் காரணம்?

நான் அந்த இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். பாகிஸ்தானின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள். உங்களுக்குரிய நியாயம் கண்டிப்பாக இந்த நாட்டில் கிடைக்கும்.' என்று கூறிக் கொள்கிறேன்.

இது தான் ராகுல் காந்தி பேசிய பேச்சின் தமிழாக்கம். ஆனால் இதனை ஏதோ இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிரான பேச்சாக பிஜேபியின் தலைவர்களும், சில உபி மௌலவிகளும் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அந்த இளைஞர்களை பாகிஸ்தான் நெருங்க யார் காரணம்? பிஜேபி அல்லவா? அந்த கலவரத்துக்கு தூபம் இடாமல் முஸ்லிம்களை கொல்லாமல் இருந்திருந்தால் அந்த இளைஞர்களிடம் பேசுவதற்கு பாகிஸ்தானுக்குத்தான் தைரியம் வந்திருக்குமா?

நமது நாடு செழிப்புற, இந்துவும் முஸ்லிமும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் முதலில் இந்துத்வாவை இந்த நாட்டை விட்டு முற்றிலுமாக துடைக்க வேண்டும். அதன் சாரம் தான் ராகுலின் பேச்சு. தற்போது மிகச் சிறந்த பேச்சாளராக வளர்ந்து விட்டார். மோடிக்கு சரியான போட்டியாக வருங்காலத்தில் பரிணமிப்பார். மோடி தனது தவறுகளுக்கு தண்டனை பெற ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். ஒரு சில குறைகள் காங்கிரஸிடம் இருந்தாலும் பாசிச சக்திகளிடமிருந்து நமது நாட்டை காக்க, வர்ணாசிரம சட்டம் நமது நாட்டை ஆளாமல் காக்க தற்போது உள்ள ஒரே வழி ராகுலை பிரதமராக்குவதுதான். ஏனெனில் ஊழல் பிஜேபி வந்தாலும் நடக்கத்தான் போகிறது. ஊழலை விட மிகப் பெரும் ஆபத்து பன்முகம் கொண்ட நமது நாட்டுக்கு மோடி போன்ற கயவர்கள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதே...நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதனைத்தான் செய்வார்கள்.

14 comments:

Unknown said...

//இந்துவும்
முஸ்லீமும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் முதலில் இந்துத்வாவை இந்த நாட்டை
விட்டே துடைக்க வேண்டும்.// உணமைதான் சுவனப்பிரியரே. அது போல மனம் முழுக்க
மத வெறியுடன் இந்ந நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்கியே தீருவோம் என்று கங்கணம்
கட்டிக் கொண்டு 'உங்கள் கொள்கை தவறு. நாங்களே உண்மையாளர்கள் யோக்கியர்கள்'
என்று கூறி மூலைக்கு மூலை மதமாற்ற வியாபாரம் செய்யும் துலுக்கத்துவா
கூட்டம் இந்த நாட்டில் இந்த நாட்டில் இருக்கிறதே.

Unknown said...

இந்த
மத வெறி பிடித்த துலுக்கத்துவா கூட்டம் மற்றும் இந்த கூட்டத்தை மூளை சலவை
செய்து வழி நடத்தும் ஜாகிர் நாயக், பீ.ஜெ மற்றும் உள்ள இது போன்ற அரபு
கைகூலிகள், இவர்களை பின்பற்றும் சுய சிந்தனை அற்ற சுவன விரும்பி கூட்டம்,
இவர்கள் எல்லாரையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடான பாகிஸ்தானுக்கு நாடு
கடத்தி இந்த நாட்டை விட்டு துடைத்தெறிய வேண்டும்

Unknown said...

மத
வெறி பிடித்த துலுக்க தீவிரவாத கும்பலிடம் இருந்து இந்ந நாட்டை காக்க.
கூமுட்டைகளின் சட்டமான ஷரியா சட்டம் இந்த நாட்டை ஆளாமல் தடுக்க மோடி
பிரதமர் ஆவது தான் ஒரே வழி. பன்முகம் கொண்ட நமது நாட்டுக்கு இந்த மத
வியாபாரிகளால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது

Unknown said...

ஊழலை
விட இந்த துலுக்க மத வியாபாரிகளின் நடவடிக்கைகளே நாட்டின் அமைதிக்கு
மிகப்பெரிய ஆபத்து, நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் இவர்களை புறக்கணிக்க
வேண்டும். இவர்களால் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக அமைதியே சீரழிந்து
கொண்டிருக்கிறது

Unknown said...

சுவனப்பிரியன்,
எவ்வளவு தான் படித்தாலும் உங்கள் கூட்டத்தவர் எப்போதுமே சுய சிந்தனை அற்ற
செம்மறியாட்டு கூட்டம் தான் என்பது உங்கள் பதிவுகள் மூலம் நன்கு தெரிகிறது.
இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கி இங்கே ஷரியாவை கொண்டு வர வேண்டும் என்று
துடித்து கொண்டிருக்கும் நீங்கள் உத்தமர்கள், நாங்கள் கெட்டவர்களா?
வேடிக்கையாக இருக்கிறதே. இங்கே நிலவும் மதப்பிரச்சினைகளுக்கு அடிப்படை
காரணமே உமது கூட்டத்தின் மதமாற்ற நடவடிக்கைகள் தான். ஒத்துக்கொள்ள
மனமில்லை என்றால் பொத்திக்கொண்டு இருங்கள். தயவு செய்து பன்முக தன்மை,
மதசார்பற்ற நாட்டை விரும்புகிறேன் என்று வேஷம் போடாதீர்கள்

Unknown said...

உங்கள்
கூட்டம் எப்படி, உங்கள் கூட்டத்தின் மத சார்பற்ற தன்மை எப்படி என்று இங்கு
எல்லோருக்கும் தெரியும். முஸ்லீம்களுடன் தானே இங்கே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.இந்துக்களிடம் பழகி தன்னை மத சார்பற்றவனாக
காட்டிக்கொண்டு, தங்கள் பள்ளிவாசலில் சென்று 'இந்துக்களை ஒழிக்க வேண்டும்'
என்று பேசும் மெத்த படித்த அல்லாவின் பிள்ளைகள் எங்கள் ஊரிலும்
இருக்கத்தான் செய்கிறார்கள். நாட்டில் குழப்பத்தை தீர்க்க வேண்டுமென்றால்
உமது கும்பலின் மதமாற்ற நடவடிக்கைகளை முதலில் நிறுத்த சொல்லும். இந்தியா
மட்டுமல்ல மொத்த உலகமும் அமைதி அடையும

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது அந்த மக்களே எடுக்கும் முடிவு. இந்து மதததில் உம்மைப் போன்றவர்கள் நெற்றியில் பிறந்தவன் தெடையில் பிறந்தவன் சூத்திரன் என்றெல்லாம் இழிவுபடுத்துவதாலேயே அந்த மக்கள் சமத்துவ மதமான இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். மதம் மாறிய அந்த மக்களிடமே கேட்டுப் பார்க்கவும். இந்த மத மாற்றமானது மோடி பிரதமரானாலும் நடக்கும். ஏனெனில் அந்த அளவு தாழ்த்தப்பட்டவர்களை நீங்கள் கொடுமைபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்து ஜெயபிரகாஷ் என்ற இந்து நண்பர் இந்து பத்திரிக்கையில் அளித்த பின்னூட்டத்தைப் பார்க்கவும். அதிக இந்துக்களின் எண்ண ஓட்டமும் இதுதான்.JEYAPRAKASH

அப்படி ஒன்றும் மோடி நல்ல மனிதர் அல்ல. சொந்த குஜராத்தி மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியாத மனிதர் என்ன பெரிய பிரதம வேட்பாளர். (கலவர நேரத்திலும், பூகம்ப நேரத்திலும்) குஜராத்தில் வேண்டுமானால் அவருக்கு மவுசு இருக்கலாம். அகில இந்திய அளவில் அவருக்கு ஒன்றும் பெரிய பெயர் மவுசு இல்லை என்பதே உண்மை. இவர்களுக்கு ஒரு முறை மக்கள் சந்தர்ப்பம் கொடுத்துவிட்டால் இவர்கள் அதை உருப்படியாக வைத்து ஆட்சி நடத்தி விட மாட்டார்கள். ஆங்கில படத்தில் வரும் (டோம்ப்ரைடேர்ஸ்) வேலையை அதாவது கல்லறை,சமாதி தோண்டும் வேலையை தான் முதலில் ஆரம்பிப்பார்கள். இவர்களுக்குள்ளே சண்டை ஆரம்பித்து ஆடோமாடிக்காக முடியும். கோமாளிகளிடம் நாட்டை ஒப்படைப்பது சரியல்ல.

ஜெயப்ரகாஷ். சிவகாசி.

suvanappiriyan said...

//கூட்டம் எப்படி, உங்கள் கூட்டத்தின் மத சார்பற்ற தன்மை எப்படி என்று இங்கு
எல்லோருக்கும் தெரியும். முஸ்லீம்களுடன் தானே இங்கே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.இந்துக்களிடம் பழகி தன்னை மத சார்பற்றவனாக
காட்டிக்கொண்டு, தங்கள் பள்ளிவாசலில் சென்று 'இந்துக்களை ஒழிக்க வேண்டும்'
என்று பேசும் மெத்த படித்த அல்லாவின் பிள்ளைகள் எங்கள் ஊரிலும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.//

எந்த ஊரில் வெள்ளிக் கிழமைகளில் இவ்வாறு பேசினார்கள் என்று ஆதாரத்தை தர முடியுமா? அப்படி தந்து விட்டால் நான் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

இப்பொழுதெல்லாம் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகள் ஒலி பெருக்கி மூலம் வெளியிடங்களுக்கும் செல்கிறது. அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கவும். எத்தனை அழகிய கருத்துக்கள் அதில் பொதிந்துள்ளதையும் கவனிக்கவும். உமது வெறுப்பும் மறைய வாய்ப்புண்டு.

காலகாலமாக நாம் உயர் ஜாதி என்று அனைத்து இந்துக்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தோமே! அந்த கட்டம் இஸ்லாம் என்ற பாறையால் தகர்க்கப்படுகிறதே என்ற ஆதங்கள் உங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திலும தெரிகிறது. என்ன செய்வது. நீங்கள் முன்பு செய்த கொடுமைகள் அந்த மாதிரி.

suvanappiriyan said...

//இந்த
மத வெறி பிடித்த துலுக்கத்துவா கூட்டம் மற்றும் இந்த கூட்டத்தை மூளை சலவை
செய்து வழி நடத்தும் ஜாகிர் நாயக், பீ.ஜெ மற்றும் உள்ள இது போன்ற அரபு
கைகூலிகள், இவர்களை பின்பற்றும் சுய சிந்தனை அற்ற சுவன விரும்பி கூட்டம்,
இவர்கள் எல்லாரையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடான பாகிஸ்தானுக்கு நாடு
கடத்தி இந்த நாட்டை விட்டு துடைத்தெறிய வேண்டும்//

கைபர் கணவாய் வழியாக ஈரான் மற்றும் ஐரோப்பாவிலிருந்து இந்த நாட்டுக்கு ஆடு மாடுகளை ஓட்டிக் கnhண்டு வந்த ஒரு கூட்டம் இந்த மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்ல எங்கிருந்து வந்தது தைரியம்? இந்த நாட்டின் ஓரிறைக் கொள்கையையும், சமணர்களையும் பவுத்தர்களையும் அழித்தொழித்தது போல் இஸ்லாத்தையும் அழித்து விடலாம் என்று மனப் பால் குடிக்க வேண்டாம். அது நடக்காத காரியம். மோடி பிரதமரானாலும் முஸ்லிம்களுக்கு வளைந்தே ஆக வேண்டும். தற்போது அதனை அவரது பேச்சிலே பார்க்க முடிகிறது.

Anonymous said...

மோடியால் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த முடியாது:

நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு

----------------------------------------------------------------


நியூயார்க்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மோடி பற்றி கூறியிருப்பதாவது, "" மோடி எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித அறிகுறியும் காட்டவில்லை. அவர் ஏற்கனவே பாஜகவின் கூட்டணி கட்சிகளை வேற்று கட்சிகளாக ஆக்கிவிட்டார். 17 ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்த ஐக்கிய ஜனதாதளம் மோடியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்தியாவில் பல மதங்கள் உள்ளது. பெரும்பாலான இந்திய மக்களிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைத்தால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது. குஜராத்தில் பொருளாதார நிலைமையும் முழுதாக பாராட்டும்படி இல்லை. எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏழைகளாக உள்ளனர். இத்தனைக்கும் நாட்டிலேயே குஜராத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு. அவர் அதிகாரத்திற்கு வருவது பல இந்தியர்களுக்கு கவலை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக 138 மில்லியன் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு கவலை அளித்துள்ளது. என்று 19 உறுப்பினர்கள் கொண்ட ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.""

http://tamil.oneindia.in/news/international/modi-cannot-lead-india-effectively-nyt-editorial-board-186179.html

Anonymous said...

மோடியை கதற வைக்கும் திக் விஜய் சிங் - இப்ப ஹாட் டாபிக் இதுதான்.

மோடியை வறுத்தெடுப்பதிலும், மோடியின் உளறல்களை அம்பலப்படுத்திலும் காங்கிரஸ்சின் திக் விஜய் சிங்கிற்கு நிகர் அவரே. மோடியை இவர் கிழித்தெடுத்த புது மேட்டரை கேளுங்க.

உதய்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் "சர்தார் வல்லபாய் பட்டேலின் இறுதி சடங்கில் கூட கலந்துக்கொள்ளாதவர் தான் நேரு" என்று விமர்சித்திருந்தார். இதற்கு திக்விஜய் சிங் அடித்தார் பாருங்கள் ஒரு அடி. மொராஜி தேசாயின் புத்தகத்தை ஆதாரமாக கொண்டு பட்டேலின் இறுதி சடங்கில் நேரு பங்கேற்ற உண்மையை வெளியிட்டு அசர வைத்துள்ளார் திக்விஜய் சிங். நேரு பங்கேற்றபோது எடுத்த படத்தையும் தன் முகப்பக்க முகவரியில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். இப்ப ஹாட் டாபிக் மோடி (மறுபடியும்) மூக்குடைப்பட்ட இந்த செய்தி தான்.

மோடியின் பொய்யை அம்பலப்படுத்திவிட்டு மோடி குறித்து சிம்பிளாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார் சிங். "இப்படியான பதவி வெறி பிடித்த சைக்கோ பொய்யருக்கு தான் இந்திய மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பாஜக விரும்புகின்றது" - இது எப்படி இருக்கு????

திக் விஜய் சிங்கின் முகப்பக்க முகவரி: https://www.facebook.com/DigvijayaSinghOfficial

-Ashik ahamed

Unknown said...

நன்றாக
மதமாற்றம் நடக்கட்டும் சுவனபிரியரே, அதை எதற்கு மதசார்பற்றவர்கள், பன்முக
தன்மை என்று வேடமிட்டு உங்கள் கூட்டம் செய்கிறது. வெளிப்படையாக 'இந்த
நாட்டை இஸலாமிய நாடாக்குவோம், மதமாற்றம் செய்வோம்' என்று வெளிப்படையாக
அறிவித்து மதமாற்றம் செய்ய உமது கூட்டத்துக்கு முதுகெலும்பு இருக்கிறதா?
யோக்கியர்கள் என்றால் அப்படி அல்லவா செய்ய வேண்டும்

Unknown said...

இடலாகுடி,
சூரங்குடி, தேங்காபட்டணம், மாதவலாயம் இதெல்லாம் எங்கள் குமரி
மாவட்டத்தில் உமது கூட்டத்தினர் அதிகமாக உள்ள பகுதிகளில் சில இவை. இந்த
ஊர்களில் உமது கூட்டத்தினர் பேசுவதை கேட்டிருக்கிறேன் வேடதாரியே,
துலுக்கர்கள் அதிகமாக இருக்கும் எனது சொந்த ஊரில் பின்லேடன் கொல்லப்பட்ட
பிறகு 'OSAMA GENARATION' என்ற பெயரில் வேலை வெட்டி இல்லாதவர்களை
சேர்த்துக் கொண்டு ஒரு கும்பல் அவர்களை கொம்பு சீவி வருகிறது அண்ணாச்சி.
இவை நான் நேரில் கண்டவை, கேட்டவை. எனவே நீர் ஓவராக சீன் போட வேண்டாம்.
என்னவோ பெரிய இவராட்டம் எழுதுவதை நிறுத்துவேன் என்கிறீர். எழுத்தில்
அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீர். நினைப்புதான். நீர் எழுதுவதை நிறுத்தினால்
இங்கு ஒன்றும் வெட்டி முறிய போவதில்லை

Unknown said...

அட
அண்ணாச்சி உமது கூட்டத்தினர் மீது எனக்கு வெறுப்பு எற்பட காரணமே உமது
கூட்டத்தவரின் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளை நிறைய கேட்டது தான். அதில்
அழகிய கருத்து எதுவும் இல்லை. கடுப்பேத்தும் கருத்து தான் இருக்கிறது