
'செகரட்டரி.... இன்று எனது வேலைகள் என்ன?'
'பாட்னாவில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் இன்று பேசுகிறீர்கள்.'
'ஏற்பாடெல்லாம் சரியாக செல்கிறதா?'
'எல்லாம் கனக் கச்சிதமாக நமது கட்சியின் முன்னால் ராணுவத்தினர் செய்து வருகிறார்கள் சார்?'
'என்னென்ன ஏற்பாடுகள்?'
'நீங்கள் மேடை ஏறுவதற்கு அரை மணி நேரம் முன்பாக கூட்டத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும்'
'நம்ம ஆளுங்களும் பாதிப்படைவாங்களே செகரட்டரி?'
'குறைந்த சக்தியுள்ள குண்டுகள்தான் வெடிக்கப் போகிறது சார். பயப்படாதீங்க'
'இதனால் நமக்கு என்னய்யா லாபம்?'
'முஸாஃபர் நகரில் நாம் செய்த கலவரத்தால் சில இஸ்லாமிய இளைஞர்களை ஐஎஸஐ தொடர்பு கொண்டதாக ராகுல் பேசினாரே! அது மக்களிடம் நமக்கு எதிரான கருத்தை கொள்ளச் செய்திருக்கிறது. அதனை இந்த குண்டு வெடிப்புகள் சரி செய்யும்.'
'அடடே...ஆமாம். முஸ்லிம்களை மேலும் அந்நியப்படுத்த இது உதவும். அதோடு எனது எதிரியான நிதிஷ்குமாரையும் கையாலாக முதலமைச்சர் என்ற பெயரையும் எடுக்க வைக்கலாம்... பலே... பலே... பலி ஆடுகள் தயாராயிடுச்சா...'
'அதற்கு ஐந்து முஸ்லிம்களை ஏற்கெனவே தயார் செய்து விட்டோம். நம் மீது எந்த சந்தேகமும் வராத அளவுக்கு முன்னால் ராணுவத்தினர் தீயாக வேலை செய்கின்றனர்.'
'ரொம்ப சந்தோஷம். எப்பாடு பட்டாவது இந்த முறை நான் பிரதமராகி விட வேண்டும். அதை கவனத்தில் கொண்டு இன்னும் என்னவெல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு என்னால் செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். பாரத் மாதாகீ ஜே.... ஜெய் ஹிந்த்....'
--------------------------------------------------------------

4 comments:
மோடி விசயத்தில் ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறீர்கள் சுவனம்.அல்லாவின் அனுமதியின்றி எதுவும் இங்கு நடக்கப்போவதில்லை. அவன் விருப்பம் அதுவென்றால் நீங்கள் தடுக்க முடியுமா? உங்களுக்கு சுவனம் ரெடி.ஈமான் கொள்ளாததால் அவருக்கு நரகம் ரெடி. நரகத்துக்கு மேல் என்ன தண்டனை உள்ளது? செய்வதை செய்துவிட்டுப்போகிறார்?
//மோடி விசயத்தில் ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறீர்கள் சுவனம்.அல்லாவின் அனுமதியின்றி எதுவும் இங்கு நடக்கப்போவதில்லை. அவன் விருப்பம் அதுவென்றால் நீங்கள் தடுக்க முடியுமா? உங்களுக்கு சுவனம் ரெடி.ஈமான் கொள்ளாததால் அவருக்கு நரகம் ரெடி. நரகத்துக்கு மேல் என்ன தண்டனை உள்ளது? செய்வதை செய்துவிட்டுப்போகிறார்? //
அவர் மட்டும் நரகத்துக்கு சென்றால் பரவாயில்லை. அவரை உத்தமர் என்று நம்பி அவர் பின்னால் செல்லும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் நரகம் புகுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும? அதற்காககத்தான் ஏதோ நம்மாலான இது போன்ற பதிவுகள்.
அப்பாவிகள் அனைவருக்கும் ஏற்கனவே சிலைவணக்கம் செய்துவிட்டதால் நரகம் உறுதியாகிவிட்டதே?
//அப்பாவிகள் அனைவருக்கும் ஏற்கனவே சிலைவணக்கம் செய்துவிட்டதால் நரகம் உறுதியாகிவிட்டதே? //
இறப்பதற்கு முன்னால் தவறை உணர்ந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு வந்து விட்டால் சொர்க்கம் செல்லலாமே....
முகமது நபியின் தோழர்களில் பலர் முன்பு சிலைகளை தெய்வமாக வணங்கி வந்தவர்கள் தானே.....
Post a Comment