Followers

Thursday, October 03, 2013

கோவிலா! கழிவறையா! மோடியும், ஜெயராம் ரமேஷூம்!

டில்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியதாவது "என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுகின்றனர். நான் இதை அனுமதிப்பதில்லை. என்னை பொறுத்தமட்டில், கழிப்பறைகள் கட்டுவதுதான் முதலில்; கோவில் கட்டுவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கிராமங்களில், லட்சங்களை கொட்டி கோவில் கட்டப்படுகிறது. ஆனால், அங்கு கழிப்பறைகள் இருப்பதில்லை. கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் அவதிப்படுவதை பற்றி, மகாத்மா காந்தி கவலைப்பட்டார். இது தான் சிறந்த தலைவருக்கான தகுதி. சிறந்த நிர்வாகமும், விரைவான வளர்ச்சியும் தான் இப்போது தேவை". இவ்வாறு, நரேந்திர மோடி கூறினார்.

மோடி கூறியதை போல், மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "நாட்டில் இப்போது கோவில்களை விட அதிகமாக கழிப்பறைகள் தான் தேவை' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்பு கடும் எதிர்ப்பு கிளம்பியது.



இந்துத்வாவினர் அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



பிஜேபி தலைவர்களும் இதனை எதிர்த்தனர்.



அமைச்சர் ஜெயராம் ரமேஷின் அலுவலகம் முன்பு சிறுநீர் கழிக்கும் இந்துத்வாவினர். இனி நரேந்திர மோடியின் அலுவலகத்தின் முன்பும் இதுபோன்ற செயலை இந்துத்வாவினர் செய்வர் என்று எதிர்பார்க்கலாம். ஆட்சியில் இல்லாதபோதே இத்தனை அட்டூழியங்களை செய்து சட்டத்தை மீறும் இவர்களிடம் மோடி தலைமையில் இந்தியாவை ஒப்படைத்தால் எந்த நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு மாதிரிகள்.

மேலும் நேரத்துக்கு தகுந்தாற்போல் நிறம் மாறுவதில் மோடியை மிஞ்ச ஆள் இல்லை. ஆனால் மக்கள் மோடியின் கபட நாடகங்களை அறிந்தே வைத்துள்ளனர். தேர்தலுக்கு முன் இன்னும் எத்தனை நிறங்களை மாற்றப் போகிறார் என்பதையும் பார்ப்போம்.

3 comments:

Anonymous said...

Sheela Bhatt speaks to BJP insiders and those privy to Modi's thinking, to piece together the Gujarat strongman's plan/journey that aims for the biggest prize in Indian politics.

Gujarat Chief Minister Narendra Modi's last two speeches in New Delhi have pushed political speculation to fever pitch. His speech before students of Sri Ram Commerce College and his fiery and focused political speech in which he indulged in Gandhi family bashing before the top 5,000 district and state leaders of the Bhartiya Janata Party has gone down very well in party's core constituency all over India.

In the 2009 general election, the Bharatiya Janata Party got 18.8 percent of the national vote. Many senior leaders, who attended the BJP national council meet, told rediff.com that amongst BJP's loyal voters there is a distinct 'Modi wave' not just an undercurrent. A BJP leader from western India says, "One out of every five Indian voters today favours Modi as prime minister."

Modi's second speech was particularly successful in hitting the target because, literally, the BJP crowd anointed him as the first amongst equals.

It was a warming up exercise to enthuse the cadre and Modi did it with success. Seeing the trend, BJP President Rajnath Singh went out of way to ensure that Modi got his due so that as president he can move on with the agenda of appointing a new team and more importantly occupy the number two position during the volatile period when the next general election is held.

Singh has bought time and peace by praising Modi sky high. When he asked over the mike for Modi to be given a standing ovation, he literally forced stalwarts like L K Advani, Sushma Swaraj and Arun Jaitley, to stand up and bow to Modi's popularity. After the applause of 5,000 BJP loyalists it is time to ask what next for Modi?

Rediff.com's Sheela Bhatt talked to a cross section of BJP's state and national level leaders, who are ardent supporters of Modi and couple of whom are privy to Modi's moves, to find out his game-plan and what's on his mind and how he and his team are assessing the current situation in national politics.

This FAQ gives an insight into Modi's game-plan as seen from the Modi camp.

What is on Modi's mind?

Believe it or not India has not yet seen the real Modi.

"After the thunderous applause that he got in New Delhi Narendra bhai must be thinking that he has almost become a prime minister. Of course, he won't share this and will strictly prefer to keep a low-profile on the matter till the election is won. But now it has started dawning on him that he can become prime minister of India," said a BJP leader, who knows Modi well since 1980, in an off-the-record conversation with rediff.com.

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-inside-story-modi-s-game-plan-for-the-top-post-in-2014/20130307.htm#1

Anonymous said...

புதுடில்லி: கோவிலுக்கு கட்டும் நிதியை முதலில் கழிப்பறை கட்ட செலவிட வேண்டும் என மோடி கருத்து தெரிவித்தார். இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பிரவீன்தொகாடியா கூறியது, மோடியின் கருத்து ஏற்புடையதல்ல. இதனை பா.ஜ. கவனத்தில் கொண்டு மோடிக்கு அறிவுரை கூற வேண்டும் என்றார். இந்நிலையில், மோடியின் இக்கருத்தை பல்வேறு அமைப்புகள் வரவேற்று உள்ளன. இது குறித்து அந்த அமைப்புக்கள் கூறுகையில், ‘கோவில்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மனிதரின் மனமும் கோவில் தான். மனித இனம் நோய் இல்லாமல் வாழ கழிப்பறைகள் அவசியம். இந்த வகையில் மோடியின் கருத்து வரவேற்க தக்க ஒன்று,’ என, அவை கூறி உள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=819306

Anonymous said...

“Nothing in the world is more dangerous than sincere ignorance and conscientious stupidity.”

Martin Luther King Jr.