'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, October 08, 2013
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர் - சிபிஐ
பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு என் கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர் என்ற உண்மையை சிபிஐ இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளியே கொண்டு வந்துள்ளது. இறந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கு இந்த செய்தி இன்பமாக இருக்கும். ஆனால் போன உயிரை இந்த காவல் துறையினரால் திரும்ப கொண்டு வர முடியுமா?
பாவிகளா.... நரேந்திர மோடியை கொல்வதற்கு இந்த பெண்தான் வந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம்? எந்த ஆதாரங்களும் இல்லாமல் நரேந்திர மோடியின் ஆணையை செயல்படுத்திய பல காவல்துறையினர் இன்று சிறையில் உள்ளனர். இதற்கு மூல காரணமான நரேந்திர மோடியை அதே போன்று சிறையில் பார்க்கும் காலம் வெகு விரைவில் வர இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்கவே பிரமராகுவதில் மோடி மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.
பிரதமராகி விட்டால் சுப்ரீம் கோர்டையும், சிபிஐயையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்து வழக்குகளையும் நீர்த்துப் பொக செய்யலாம் என்பது மோடியின் திட்டம். எத்தனை வருடங்கள் ஆனாலும் செய்த பாவங்கள் அவரை துரத்திக் கொண்டே இருக்கும். பல வருடங்களுக்கு பிறகு செய்த குற்றத்துக்கு லல்லு பிரசாத் யாதவ் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அதே நிலை, அதை விட இழிவான நிலையை மோடி அடைய வேண்டும். அந்த நாளுக்காக பொறுத்திருப்போமாக....
-------------------------------------------------
Suspended IPS officer G L Singhal, retired DSP J G Parmar, Mehsana DySP Tarun Barot and Police Commando Anaju Chaudhary were present with their lawyers in the court of additional chief judicial magistrate B G Joshi to get their respective copies.
The next hearing in the case is on July 23. According to CBI, Ishrat, a Mumbai-based college girl, her friend Javed Shaikh alias Pranesh Pillai and two Pakistani nationals Amjad Ali Rana and Zeeshan Johar were killed in a fake encounter, which was a joint operation between Gujarat Police and IB, near here on June 15, 2004.
Besides the four, three more police officers have been named as accused in the case. Suspended IPS officer D G Vanzara, who is unwell, was given the charge sheet copy through his lawyer V D Gajjar last Monday.
Additional Director General of Police P P Pandey has been declared proclaimed absconder by the court.
Another accused, N K Amin, also named in the Sohrabuddin Sheikh encounter case, was not present in the court today and the charge sheet copy was given to his lawyer.
At the time of encounter, Gujarat Police had claimed the four were Laskhar-e-Taiba (LeT) operatives on a mission to assassinate Gujarat chief minister Narendra Modi.
http://articles.timesofindia.indiatimes.com/2013-07-15/india/40589289_1_ishrat-jahan-encounter-case-ishrat-case
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சூது கவ்வும்
சூது கவ்வும்
Post a Comment