
செப்டம்பர் ஐந்தாம் தேதி அன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஸஃபியா நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி பிரணப் முகர்ஜியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இவரைப் போன்று சிறந்த சேவைகள் ஆற்றி மேலும் பல சகோதரிகள் இதே போன்று விருதுகளைப் பெற நாமும் வாழ்த்துவோம்.

டெல்லியில் உள்ள மலையாள சமூகம் அவருக்கு விருந்து கொடுத்து கௌரவித்தது.
-----------------------------------------------------------------------

2012 ஆம் வருடத்தின் நல்லாசிரியர் விருது பெற்ற மேற்கு வங்கத்தைச் சார்ந்த உஸ்மான் அலி

2012 ஆம் வருடத்துக்கான நல்லாசிரியர் விருதை பீகாரைச் சேர்ந்த சகொதரி யாஸ்மின் பெறுகிறார்.
விருதை வழங்குபவரும், விருதை பெருபவரும் தங்கள் தங்கள் கலாசாரத்தை இழக்காமல் முகமன் கூறிக் கொள்வதை காண்கிறோம். இதுதான் மதசார்பற்ற இந்தியா!
No comments:
Post a Comment