
வரும் 11-09-2014 அன்று சென்னையில் இஸ்லாமிய சொற்பொழிவும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. சவுதி அரேபியாவின் ஷேக் ஆஸிம் அல் ஹக்கீம் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். நிகழ்ச்சி இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை. அனுமதி இலவசம். விருப்பமுடையவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளவும். மாற்று மத நண்பர்களையும் அழைத்து வரவும். பெண்களுக்கு தனியாக இட வசதி செய்யப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் இடம்:
டி என் ராஜரத்தினம் பிள்ளை முத்தமிழ் பேரவை ஹால்,
அடையாறு பாலம், ஆர் ஏ புரம், டாக்டர் எம்ஜிஆர் - ஜானகி கல்லூரி அருகில்
தொடர்புக்கு - 9941185904
---------------------------------------------
'நேரத்தின் முக்கியத்துவம்' குறித்து ஷேக் அஸீம் அல் ஹக்கீம் முன்பு உரையாற்றியதின் காணொளி கீழே.....
No comments:
Post a Comment