முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில், இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் சேர்ந்து இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .
முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநாதன். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது .
முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.
கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகியோரை அனைவரும் மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்ததாகவும் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகிய இருவரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு கூட்டாக அளித்த பேட்டி பின்வருமாறு:
எங்களுக்கு இந்து நண்பர்களைவிட இஸ்லாமிய நண்பர்கள் தான் அதிகம் என்றும், நான் வசித்து வரும் ஜாம்புவோனோடை பகுதியில் ஒரு சிலர் மத துவேசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்றும், நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்களுக்கு பாலூட்டி வளத்தவர் ஓர் இஸ்லாமிய தாய் ஆய்ஷா பேகம் என்பதை நாங்கள் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். என் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாமியர்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.மாற்று மத சகோதர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .
நேரடி களத்தொகுப்பு :ஜே:ஷேக் பரீத்

ஆயிரம் பொய்களை சொல்லி மத துவேஷத்தை வளர்க்க பார்பனியம் பல வகைகளிலும் முயற்சித்து வந்தாலும் மனித நேயமிக்க இது போன்ற அன்பர்கள் நம் தமிழகத்தில் இருக்கும் வரை அவர்களின் சூழ்ச்சி பலிக்காது. தமிழகத்தில் மனித நேயம் மேலும் வளரும் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.
8 comments:
//ஆயிரம் பொய்களை சொல்லி மத துவேஷத்தை வளர்க்க பார்பனியம் பல வகைகளிலும் முயற்சித்து வந்தாலும் மனித நேயமிக்க இது போன்ற அன்பர்கள் நம் தமிழகத்தில் இருக்கும் வரை அவர்களின் சூழ்ச்சி பலிக்காது. தமிழகத்தில் மனித நேயம் மேலும் வளரும் என்றும் சொல்லிக் கொள்கிறோம்//
சுவனம், என்னதான் உனது கூட்டம் நாடகம் போட்டு இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க முயற்சி செய்தாலும் உனது கூட்டத்தின் சூழ்ச்சி வெற்றி பெற போவதில்லை. என்ன முகத்தை வைத்து இந்த மத ஒற்றுமை நாடகம் போடுகிறாய். மனித நேயம் வளரும் என்றால் என்ன அர்த்தம், துலுக்கம் வளரும் என்றா? உன் குப்பை மதத்தை இங்கே வளர்ப்பதற்கு உனது கூட்டம் என்னவெல்லாம் யோக்கிய வேடமும் நாடகமும் நடத்துகிறது. உன் கூட்டத்தின் சூழ்ச்சி நாடகம் இவர் போன்றவர்களுக்கு தெரியும் போது இப்தார் நடத்திய கையால் உனது கூட்டத்தை நோக்கி செருப்பை தூக்கி காட்டுவார்.
Anandan Krishnan
Kanyakumari

ஒரு பக்கம் "கோழி பிடித்து கொண்டிருக்கிறோம்" சீக்கிரம் மாற்றி விடுவோம். எல்லாரும் இஸ்லாத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று முழங்குகிறாய். மறுபக்கம் இஸ்லாம் ரொம்ப யோக்கியம், மனித நேயம், வேற்றுமையில் ஒற்றுமை, மத ஒற்றுமை, மாற்றுமத சகோதரத்துவம் என்று ஊளை இடுகிறாய்.
தெரியாமல் தான் கேட்கிறேன் என்னதான் உனக்கு வேண்டும். உனது மதத்தை பரப்ப இப்படி எல்லாமா தரங்கெட்ட வழிகளை நாட வேண்டும். உனது பதிவுகள் பல விதங்களில் பயன்படுகிறது. எப்படி தெரியுமா? உனது கூட்டம் எந்த மாதிரியான வேட தாரிகள் என்பதை உனது பதிவுகளை காட்டியே எனது நண்பர்களுக்கு விளக்குகிறேன். இந்த நாட்டை குறித்து உனது கூட்டத்தின் எண்ணவோட்டம் உனது கும்பல் இந்த நாட்டை அரபு மயம் ஆக்க செய்யும் சூழ்சிகள் எல்லாம் உனது பதிவுகளில் தெளிவாகவே வெளிபடுகிறது. இன்னும் ஒரு உண்மையை வெளிப்படையாக சொல்லப்போனால் உனது மற்றும் உனது கூட்டத்தவரின் பதிவுகள் பலவற்றை படித்து தான் உனது துலுக்கத்துவம் மீது முதன் முதலில் எனக்கு வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆரம்ப கால கட்டத்தில் துலுக்கம் பற்றிய எனது புரிதல் "கிறிஸ்தவர்களை போல இஸ்லாமும், அல்லா என்பவர் முதன்மை கடவுள், முகமது என்பவர் இரண்டாம் நிலை கடவுள்(இயேசு கிறிஸ்துவை கிறிஸ்தவர்கள் சொல்வது போல )" ஆனால் உனது கூட்டத்தவரின் இணைய தளங்கள் தான் எனக்கு முழுதாக உண்மையை புரிய வைத்தன. இந்த நாட்டில் உள்ளவர்களை உலகத்தினரை ஒரு மூளை சலவை செய்து மதம் வளர்க்கும் கூட்டம் ஏமாற்றி கொண்டிருப்பது. பிராடு தூதன், திருட்டு வேதம், சுய
சிந்தனை அற்ற கூட்டம். இதற்கு பெயர் மதம், மார்க்கம்.
மதத்தை வளர்க்க உனது கூட்டம் எந்த வழி முறைக்கும் செல்லும் என்பதை உனது பதிவுகளே சொல்கிறதே. இப்படி ஒரு ஈன இனம் உலகில்
Anandan Krishnan
Kanyakumari
சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?
>>>>>1. இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
>>>> 2.இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
>>>> 3.இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?
.
இந்துமதம் ஒரு சாக்கடை. - கை.அறிவழகன்
இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் இருப்பினும், இருள்போல் நம்மைச் சூழ்ந்துள்ள இந்துமதச் சாதி முறைகளும், அதன் ஆதார நூலாகிய மநுஸ்ம்ருதியும், இந்திய நாட்டின் உயர்நீதிமன்ற, உச்சிக்குடிமி மன்ற (மன்னிக்க-உச்சநீதி மன்றம்) அமர்வுகளில் அமர்ந்து கொண்டு, ஒளிரும் இந்திய தேசத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கின்றது. மனுதர்மம் பல்வேறு நிலைகளில், மனிதம் கொன்று, வர்க்கபேதத்தை உருவாக்கும் அடிப்படை அடிமைத்தனம் துவக்குகிறது.
அவற்றில் சில உயர் தத்துவங்கள்:
மனு தர்மம் எப்படி சாதீயக் குறியீடுகளை உமிழ்ந்தது என்று மனுவின் சில உரைகளை மட்டுமே உணர்ந்தால் போதுமானது.
மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,
” ப்ரஹ்மாவாகப் பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்”.
மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,
” பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்”.
மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,
” அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”
மனு அத்: – 9, ஸ்லோகம் – 317 சொல்கிறது:
” வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”
மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:
” பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது”.
அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:
“பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமன ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”
அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:
“பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்” .
மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.
ஆகா, இதுவன்றோ மதம் தன்னை நம்புகின்ற மனிதனுக்குச் செய்யும் ஒரு மிகப்பெரும் நன்மை.உலகின் எந்த ஒரு மனித சமூகமும், மதக்கருத்துக்களை சக மனிதன் அறிந்து கொள்வதை தடுக்கவில்லை, பொதுமக்களுக்கு அறிவையும், கல்வியையும் மறுத்த ஒரே மதம் உலகில் “தெய்வீகமதம்” என்று புகழப்படும் இந்து மதமும் அதன் ஆஸ்த்தான அறிஞர் “முனைவர் மனு” அவர்களையும் மட்டுமே சாரும்.
இன்றைக்கு இந்து மதத்தின் சட்டங்களும், சட்ட முன்வடிவுகளும் மனு தர்மம் என்கிற ஒரு சமத்துவமற்ற, பொருளாதார சுதந்திரமற்ற, சமமான கல்வி வாய்ப்பை மறுக்கின்ற தர்மத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் தான் இந்தியாவில் மக்களுக்கான நீதி வழங்கப்படுகிறது.
இவற்றின் அடிப்படைக் கூறுகளை அடித்து நொறுக்க வேண்டும் என்று சொனால், இதனைப் போற்றிப் பாதுகாக்கின்ற சட்டங்களை உடைக்க வேண்டும், சட்டங்களை உடைக்க வேண்டும் என்றால் அரசியல் விழிப்புணர்வும், அரசியல் அதிகாரமும் வேண்டும், இவைகளைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் முதலில் ஒரு இந்துவாக இருக்கக் கூடாது.
அதனால் தான் “தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல” என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன்.-கை.அறிவழகன்
SOURCE: http://tamizharivu.wordpress.com/2008/09/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/

அதனால் தான் “தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல” என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன். - கை.அறிவழகன்
SOURCE: http://tamizharivu.wordpress.com/2008/09/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/
சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?
>>>>>1. இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
>>>> 2.இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
>>>> 3.இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?
.
சரி ஓன்று சொல் இவ்வளவு யோக்கிய வியாக்கியானம் சொல்லும் நீ இப்தார் விருந்து
நடத்தியவரை அப்படியே காபாவிற்கு கூட்டி செல்லேன். நீங்கள் எல்லாம்
யோக்கியர்கள் மத ஒற்றுமை விரும்புபவர்கள். உங்கள் மதமே உலகில் சிறந்தது. என்று
நீ சொன்னால் அவரை இந்துவாக உனது காபாவிற்கு அழைத்து செல் பார்க்கலாமே. அப்படி
செல்லா விட்டாலும் பரவா இல்லை. அந்த இந்து சகோதரனை காபாவிற்கு அழைத்து சென்று
(இந்துவாகவே ) அல்லாவின் முதல் ஆலயத்திற்குள் அழைத்து செல்ல விரும்புகிறேன்
என்று ஒரு பேச்சுக்காவது சொல்லேன் பார்க்கலாம். பிறகு நடத்து உனது யோக்கியன்
நாடகத்தை.
Anandan Krishnan
Kanyakumari
Post a Comment