Followers

Wednesday, September 10, 2014

பிரான்சு முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரான முடிவில்....பிரான்சு முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரான முடிவில்....

பிரான்ஸ் நாட்டின் நேஷனல் டேயில் அந்நாட்டு முஸ்லிம்கள் ஈராக்கில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நபிகள் காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் சம உரிமையுடனேயே வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாமும் அதைத்தான் போதிக்கிறது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு இதற்கு நேர் மாறாக கிறித்தவ சிறுபான்மையினரை கொல்கிறது. அவர்களை நாடு கடத்துகிறது. இதற்கு எதிராக .ஃபிரான்ஸ் மசூதிகளில் இமாம்கள் வெள்ளிக் கிழமைகளில் உரை நிகழ்த்த வேண்டும். இளைஞர்கள் தவறான வழியை தேர்ந்தெடுப்பதிலிருந்து காக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு வரும் வாரங்களிலிருந்து தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரத்தை துவங்க இருப்பதாக தலில் அபுபுக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் பலர் சிரியாவிலும் ஈராக்கிலும் போரிட ஃபிரான்ஸிலிருந்து செல்வது அதிகரித்துள்ளதையும் நாம் நோக்க வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே உலக அளவில் இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டம் என்ற நோக்கில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.

பாலஸ்தீன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அங்கு சென்று போராடாமல் ஓடி ஒளிந்த கோழைகள்தான் இந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர். அரபுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தீவிரவாத கும்பல் தங்கள் இயக்கத்துக்கு அரபியில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் வைத்திருப்பதில் இருந்தே யூதர்களின் கைவரிசையை புரிந்து கொள்ளலாம். தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
09-09-2014

5 comments:

Anonymous said...

தீவிரவாதத்திற்கு நாங்களும் எதிரிகள் தான் என்று நாடகமாடிக் கொண்டே கொல்லை புற வாசலை தீவிரவாதிகளுக்கு திறந்து விடுவது தான் முஸ்லீம்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே. புதிதாக வந்தவன் தீவிரவாதி ஆகி சண்டைக்கு போகிறானாம். உன் மதத்தின் லட்சணம் அப்படி இருந்தால் அவன் தீவிரவாதி ஆகாமல் என்ன செய்வான். தீவிரவாதத்திற்கு ரொம்ப ஆதரவான இடம் இது என்பது தெளிவாக தெரிந்ததால் தான் அவன் கலிமா சொல்லிய கையோடு துப்பாக்கியை தூக்கி கொண்டு போகிறான். தீவிரவாதம் என்பது இஸ்லாமின் பிரிக்க முடியாத அம்சம். எனவே என்னதான் நாடகம் போட்டாலும் இயல்பான குணம் என்பது எல்லாருக்கும் சந்தர்ப்பம் வரும்போது பல்லிளிக்கும்.

Anandan Krishnan
Kanyakumari

UNMAIKAL said...

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

1) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

2.சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

4) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

5)கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

6) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

7) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

8)குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

9) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

10) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

11)விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

12) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

13)மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

14)ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?


இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான
"இந்தியா டுடே" யில் வெளியான
“Saffron brigade's dark secret exposed”

சொடுக்கவும்>>>“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்."
விடியோக்க‌ள்
<<


.

UNMAIKAL said...

.

சொடுக்கவும்>>>தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில்.<<<<

.

Anonymous said...

அரபுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தீவிரவாத கும்பல் தங்கள் இயக்கத்துக்கு அரபியில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் வைத்திருப்பதில் இருந்தே யூதர்களின் கைவரிசையை புரிந்து கொள்ளலாம். தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.
//
Most ridiculous argument so far from Janab. Isis is only an English translation. Original name is al-Dawla al-Islamiya fi Iraq wa ash-Sham.

Can we say as it is not an organization with Hebrew name it is not a Jewish supported organization ?

Ashak S said...

@Anandan Krishnan : உலகபோர்களை நடத்தியது முஸ்லிம்களா? 6+ மில்லியன் யூதர்களை கொன்ற ஹிட்லர் முஸ்லிமா? குஜராத் கலவரம், முசபார் நகர் கலவரம் நடத்தியது முஸ்லிமா? ராஜபக்சே முஸ்லிமா? கோடிகணக்கான மக்களை சீட்டாடதிர்க்காக கொன்ற கிருஷ்ணன் முஸ்லிமா?