'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
இந்துக்களுக்கு முறையான சமய கல்வி கிடைக்கவில்லை. 1000 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. அதைக் கொடுங்கள். பின்னா் இந்து கலவவரம் செய்ய மாட்டான். அரைகுரை உடை நடிகையைபாா்க்க மாட்டான். மனிதவளம் மிகும். தனி மனித ஒழுக்கம் ஓங“கும் .முறையான சமய கல்வி பயிற்சி பெற்றவா்கள் அனைவரும் முற்பட்ட சாதியினராக உள்ளனா் என்பதைக் கவனிக்க வேண்டும்.முஸலீம்கள் கூட முற்பட்டவா்கள்தான.சமய கல்வி பெறும் ஆா்வத்தில்தான் இந்து இயக்கங்களை இந்துக்கள் ஆதரிக்கின்றாா்கள். காங்கிரஸ கட்சியோ எந்த கட்சியோ முறையான சமய கல்வியை விவேகானந்தா் வழியில் அளித்தால் இந்துக்கள் விவேகானந்தா் பக்கம்தான் நிற்பாா்கள். விவேகானந்தரை முறையாக அளிக்கவில்லை. பினனா் ....................?
1 comment:

Post a Comment