Followers

Thursday, September 01, 2016

காயிதே மில்லத்தைப் பற்றி பேசும் பள்ளிச் சிறுமி!



காயிதே மில்லத்தைப் பற்றி பேசும் பள்ளிச் சிறுமி!
----------------------------------------------------------------
பல உண்மைகளை சொல்கிறார். குமரி அனந்தனும் காயிதே மில்லத்தைப் பற்றி சில தகவல்களை சொல்கிறார். தந்தையின் இந்த வார்த்தையை தமிழிசை அவர்கள் செவி மடுப்பாரா? இந்தியாவின் எதிர்காலத்தையே படு குழியில் தள்ள திட்டமிடும் இந்துத்வாவுக்கு ஆதரவாக செயல்படும் தமிழிசை அவர்கள் இனியாவது திருந்தி தந்தையின் வழியில் காங்கிரஸில் பயணிப்பாராக!

1 comment:

Dr.Anburaj said...


காயிதே மில்லத் இசுமாயில் பொியவா்தான்.ஆனால் ஆரெபிய அடிமைத்தனம் அவரையும் விட்டு வைக்கவில்லை. பாக்கிஸ்தானை பிாித்து இசுலாமிய நாடாக்கி விட்டு இந்தியாவை உள்ளிருந்து அரேபிய நாடாக்க தமிழமொழி தமிழன் இது இது என்று பேசி மக்களை ஏமாற்றி விட்டு கண்ணியத்திற்குாிய என்ற பட்டத்தையும் பெற்று விட்டாா்.