
சவுதி அரேபியா என்ற நாட்டை மன்னர் அப்துல் அஜீஸ் நிர்மாணித்த இந்த நாளை நேஷனல் டே யாக சவுதி அரசு கொண்டாடுகிறது. சவுதி நமக்கு அன்னிய மண்ணாக இருந்தாலும் பல ஆசிய நாட்டவருக்கு வாழ்வளித்த பூமி என்பதால் இவர்களின் கொண்டாட்டத்தில் நாமும் பங்கு பெறுவோம்!
வல்லரசுகளின் கொடூர பிடியிலிருந்து தப்பி உலக மக்களுக்கு மேலும் பல நல்லவைகளை செய்ய சவுதி அரசுக்கு இறைவன் வல்லமையை வழங்குவானாக!
1 comment:
ஒரு குடும்பம் ஒரு நாட்டை அடிமையாக வைத்துள்ளது. அதில் சிறப்பு இல்லை. மன்னா் பதவி என்பது வாாிசு உாிமையாக வைத்திருப்பவா்கள் பண்பாடு குறைந்தவா்கள்.
Post a Comment