பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கஃபாவில் வலம் வந்தபோது....
ஆளுபவனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே விதமான உடை. ஒரே விதமான வலம் வருதல். இறைவனின் சந்நிதியில் ஆள்பவனும் ஆளப்படுபவனும் ஒன்றே என்பதை பறை சாற்றும் இடம்.
30 வருடங்களுக்கு முன்னால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியோடு இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி எதிர் கொண்டது. அப்போது இந்திய அணியை வெற்றி கொண்டவுடன் சேப்பாக்கம் மைதானத்தின் தரையை இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக முத்தமிட்டார். எதிரி நாட்டு மண் என்று அவர் நினைக்கவில்லை. உலக நாடுகள் அனைத்தையும் படைத்தவன் ஒரு இறைவன்தான் என்ற எண்ணம் வந்தால்தான் இவ்வாறு அனைத்து நாடுகளையும் நேசிக்கத் தோன்றும்.
---------------------------------------------------
இது ஒரு புறம் இருக்க இரண்டு நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் இந்தியாவோடு நேசக்கரம் நீட்டி 'கசப்புகளை மறந்து ஒன்றிணைவோம்' என்று அழைப்பு விடுத்திருந்தார். நாமும் சந்தோஷப்பட்டோம். இரு நாடுகளும் வர்த்தகத்தில் இணைந்தால் இரு நாடுகளுமே வல்லரசுகளாக மாற வாய்ப்புண்டு.
ஆனால் அவர் சொன்ன மறு நாளே காஷ்மீரில் மூன்று காவலர்கள் தீவிரவாத நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாகி விடக் கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக உள்ளது. அப்போதுதான் அமெரிக்காவின் வியாபாரம் படு ஜோராக நடக்கும். கொலையாளிகள் உண்மையான காஷ்மீரின் விடுதலை வேண்டுபவர்களா? அல்லது அமெரிக்க உளவாளிகளா? என்பதை எல்லாம் தீர விசாரிக்காமல் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்துத்வாவாதிகளும் பாகிஸ்தானின் நெருக்கத்தை விரும்பவில்லை. பாகிஸ்தானின் வெறுப்பைக் காட்டித்தான் சங்கிகளின் வாழ்க்கையே ஓடுகிறது. ஒற்றுமையாகி விட்டால் 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷமிட்டு தேச பக்தியை ஊட்டுவது எவ்வாறு?
600 கோடியிலும் 1000 கோடியிலும் பட்டேலுக்கும், சிவாஜிக்கும் சிலை வைக்கிறார்கள். 1000 கோடி செலவில் அம்பானி மஹாபாரதத்தை சினிமாவாக எடுக்கிறாராம். வீணாக்கப்படும் இந்த பொருளாதாரத்தை எல்லை பாதுகாப்பில் செலவிட முடியாதா? பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று காவலர்களை இழுத்துச் சென்று கொல்கிறார்கள் என்றால் எந்த லட்சணத்தில் இவர்கள் எல்லையை பாதுகாக்கின்றனர் என்பது தெளிவாகிறதல்லவா? அமெரிக்காவிலோ, சீனாவிலோ இவ்வாறு ஒருவன் அனுமதியில்லாமல் நுழைந்து விட முடியுமா?
இப்படி பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதில்களை தெரிந்தவர்கள் மோடியும் அமீத்ஷாவுமே.... இன்னும் எத்தனை காலம் இந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று பார்போம்.
12 comments:
பாக்கிஸ்தானின் விருப்பம் இந்தியாவின் விருப்பத்திற்கு எதிரானது.காஷ்மீா் முழுவதும் முஸ்லீம்கள்தான் இன்று வாழ்கின்றாா்கள்.எனவே காஷ்மீா் பாக்கிஸ்தானுக்குத்தான் சொந்தம் என்கிறது. இந்தியாவோ காஷ“மீா் மன்னா்திரு.ஹரி சிங் இந்தியாவோடு இணைத்துவிட்டாா் எனவே ஆசாத் காஷ்மீா் உடபட காஷ்மீா் முழுவதும் இந்தியாவிற்குதான் சொந்தம் என்பது கொள்கையாக உள்ளது.காலங்கள் 60 வருடம் கடந்து விட்டது. தற்போது இருக்கும் எல்லைக்கோட்டை சா்வதேச எல்லையாக இருநாடுகளும் எற்றுக்கொள்ளலாம்.இந்தியா சம்மதிக்கும்.பாக்கிஸ்தான் சம்மதிக்காது.பாக்.ராணுவ தளபதி பழி வாங்குவேன் என்று வீர வசனம் பேசுவதை மறைத்து விட்டீர்கள்.பிரச்சனைக்க அமெரிக்கா என்றும் காரணமில்லை.இருந்தாலும் அதை உதவிவிட பாக்கிஸ்தான் முன்வர வேண்டும். ஜெனரல் முசாரப் பாக்கிஸ்தானில் இந்திய ராணுவத்திற்கு எதிராக போரிடும் அனைவரும் சுதந்திர போராட்ட தியாகிகள் என்று திருவாஜ்பாயிடம் பேசினாா். இந்திய ராணுவத்தால் சுட்டடுக்கொல்லப்பட்ட பயங்கரவாத காடையா்களுக்கு-பா்வானி மதிப்புமிகு
தபால் தலை பாக்கிஸ்தான் அரசு வெளிவிடுகின்றது.
பாக்கிஸ்தான் அரசு தெளிவாக உள்ளது.
காஷ்மீரை பிடுங்கிக்கொள்வேன் என்பதுதான் அது.
இந்தியா தர மாட்டேன் என்கிறது.
பேச்சு வார்த்தை நடத்தி ஆவதென்ன ? எல்லையில் நடக்கும் மோதல்கள் போராக மாறாமல் இருக்க ஆண்டவனை பிராத்த்தனை செய்வோம்.அது ஒன்றுதான் நமக்கு சாத்தியம்.
அப்போது இந்திய அணியை வெற்றி கொண்டவுடன் சேப்பாக்கம் மைதானத்தின் தரையை இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக முத்தமிட்டார்.
---------------------------------------------------------------------------
துலுக்கன்கள் துலுக்கனுக்கு என்றும் ஆதரவுதான். கள்ளக்காதல்தான்.
அவா் தான் தனது அணியினா் பெற்ற மகிழ்ச்சியை தனக்கு தெரிந்த ”தொளுகை” முறையில் இறைவனுக்கு நன்றி தெரிவித்தாா். வேறு எந்த புண்ணாக்கும் அந்த செய்கையில் இல்லை.
----------------------------------------------------
எதிரி நாட்டு மண் என்று அவர் நினைக்கவில்லை. உலக நாடுகள் அனைத்தையும் படைத்தவன் ஒரு இறைவன்தான் என்ற எண்ணம் வந்தால்தான் இவ்வாறு அனைத்து நாடுகளையும் நேசிக்கத் தோன்றும்.
-------------------------------------------------
இப்படி ஒரு கருத்து அவர் மனதில் கிடையாது. தங்களது கற்பனை. கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்டுள்ள மயக்கம்.
1830 இல் இந்தியாவுக்கு வந்த பிஷப் ஹீபர், இந்தியாவில் ஆறில் ஒருவர் முசுலிம் என்கிறார். 1941 மக்கட்தொகை கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கட்தொகையில் முசுலிம்கள் 24.7% என்று கூறுகிறது. இந்த கணக்கின்படி, இந்த இடைப்பட்ட 110 ஆண்டுகளில் அவர்களுடைய மக்கட்தொகை 50% அதிகரித்திருக்கிறது எனலாம்.
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
எனவே முசுலிம்களின் எண்ணிக்கைக்கு மதமாற்றம்தான் காரணம் என்று கூறுவதும், அது ஒரு சில தடவைகளில் பெரும் எண்ணிக்கையில் முகலாய அரசால் வாள்முனையில் நடத்தப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இது பல நூற்றாண்டுகளில் நடந்த நீண்டதொரு நிகழ்வு. அரசு உள்ளிட்டு இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
முகலாயர் ஆட்சி என்றாலே கோயில் இடிப்பு, மதமாற்றம் என்றுதான் சிலர் நம்புகிறார்கள். இதற்கு நேரெதிரான நிகழ்வுகளும் நடந்துள்ளன. முகலாயர் ஆட்சிக்காலத்தில் மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முசுலிம்கள் இந்துக்களாகவும் மதம் மாறியிருக்கிறார்கள். இது குறித்து சங்கபரிவாரம் உவகை கொள்ளலாம்.
1540 இல் ஹுமாயூனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஷெர்ஷா சில இந்து ஜமீன்தார்களை தண்டிக்க விரும்புகிறான். யார் அவர்கள்? அந்த ஜமீன்தார்கள் மசூதிகளை இடித்து அங்கே கோயில்களைக் கட்டியவர்கள் என்று கூறுகிறான் ஷெர்ஷா. இதே காலகட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த காம்பே எனும் துறைமுக நகரில் பார்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் ஒரு மசூதிக்குத் தீ வைத்து, 80 முசுலிம்களைக் கொல்கிறார்கள். இதனை விசாரித்து உண்மைகளை அறிந்த அந்தப் பகுதியின் இந்து மன்னன், மீண்டும் மசூதியைக் கட்ட உத்தரவிடுகிறான்.
மசூதிகளை இடித்து அந்த இடத்தில் இந்துக்கள் கோயில்களைக் கட்டிக் கொள்கிறார்கள் என்று ஷேக் அகமது ஷிர்ஹிந்தி என்ற முசுலிம் மதகுரு அக்பர் காலத்தில் புகார் செய்கிறார். பஞ்சாபில் 7 மசூதிகளை சட்டவிரோதமாகவும் வன்முறையாகவும் கைப்பற்றிக் கொண்டவர்களிடமிருந்து அவற்றை ஷாஜகான் மீட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
அவுரங்கசீபின் அரசவையில் அதி உயர் அதிகாரத்தில் இருந்த ராஜபுத்திர பிரபுவான ஜோத்பூரின் ஜஸ்வந்த் சிங் , மசூதிகளை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டியதை 1658 – 59 இல் அவுரங்கசீபே குறிப்பிடுகிறார். ஆனால் அதற்குப் பின் 20 ஆண்டுகள், அதாவது ஜஸ்வந்த் சிங் இறக்கும் வரை அவர் அவுரங்கசீபின் அரசவையில் பதவியில்தான் இருக்கிறார்.
யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்
அதே போல முகலாயர் ஆட்சிக்காலத்தின் முசுலிம்கள் இந்துக்களாக மதம் மாறிய நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன. இது பெரிய அளவில் நடந்து விடவில்லை. என்ற போதிலும் ஒருவேளை முகலாயப்பேரரசு என்பது ஒரு மதவாத அரசாக இருந்திருப்பின் இது நடந்திருக்குமா என்பதுதான் நாம் விடை காணவேண்டிய கேள்வி.
முகமது பின் அமிர் அலி பால்கி, என்ற மத்திய ஆசியப் பயணி ஜகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா வருகிறார். பனாரஸ் நகரில் இந்துப் பெண்களைக் காதலித்த 23 முசுலிம்கள், இஸ்லாத்திலிருந்து விலகி இந்துக்களாக மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
‘‘சிறிது நேரம் நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். ஏன் இப்படி வழி தவறிப் போனீர்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் வானத்தை நோக்கி கையைக் காட்டிவிட்டு, பிறகு நெற்றியில் தமது விரல்களை வைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது விதி என்று அவர்கள் சொல்வதாக நான் புரிந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் அலி பால்கி.
முகலாய சாம்ராச்சியம் உதிப்பதற்கு முன்னரே காஷ்மீரை ஆண்ட ஜெயின் அல் அபிதீன் என்ற மன்னன், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாறுவதற்கு அனுமதித்தார். பின்னாளின் அக்பர் இதற்கென ஒரு சட்டமே இயற்றினார். ஒரு இந்து தனது விருப்பத்துக்கு விரோதமாக எந்த வயதில் மதமாற்றம் செய்யபட்டிருந்தாலும், அவர் தன்னுடைய முன்னோர்களின் மதத்திற்குத் திரும்பலாம் என்றது அக்பரின் சட்டம். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரும், கவுடியா வைணவம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவருமான சைதன்ய மகாபிரபு, ஒரிசாவின் முகலாய கவர்னரை கர் வாப்ஸி செய்து வைணவராக்கினார்..............................2
2
அதுமட்டுமல்ல, முன் எப்போதுமே இந்துவாக இருந்திராத பத்தான் முஸ்லீம்கள் பலரையும் மதம் மாற்றினார். இவர்கள் பட்டாணி வைணவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
தபிஸ்தான் – இ – மசாஹிப் என்ற 17 ஆம் நூற்றாண்டின் பாரசீக நூல் சமூகத்தின் மேல் மட்டத்தில் பலர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியதைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக ஷாஜகானின் அரசவையில் இருந்த மிர்சா சாலி, மிர்சா ஹைதர் என்ற இரண்டு பிரபுக்கள் முதலில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி, பின்னர் இஸ்லாத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இவர்கள் யாரும் எவ்வகையிலும் தண்டிக்கப்படவில்லை.
சமூகத்தின் கீழ் மட்டமும் இதற்கு விலக்கில்லை. காஷ்மீரின் பிம்பார் பகுதியில் முசுலிம் இளைஞர்கள் இந்து பெண்களை மணப்பதும், பிறகு அந்த இளைஞர்கள் இந்துவாக மதம் மாறுவதும் சகஜமாக நடப்பதை அறிந்த ஷாஜகான் அதைத் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனுடைய உத்தரவு எதுவும் வேலை செய்யவில்லை.
இது மட்டுமல்ல.
ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
மதம் மாறாமல் அவரவர் மதத்தில் இருந்தபடியே இந்து – முஸ்லீம் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்வதும், சுமார் 5000 தம்பதிகள் அவ்வாறு மதம் மாறாமலேயே கணவன் மனைவியாக வாழ்வதும் ஷாஜகானுக்குத் தெரியவருகிறது. மனைவி மரிக்கும் பட்சத்தில், அவள் கணவனின் மதம் எதுவோ அந்த முறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ பட்டிருக்கிறாள். இதை தடுப்பதற்கு ஷாஜகான் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
அதே போல சீக்கிய மதகுருவான, குரு ஹர்கோவிந்த் ஏராளமான பேரை இஸ்லாத்திலிருந்து மதம் மாற்றியிருக்கிறார்.
ராஜ ஹரிசிங் இந்தியாவோடு சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை, பாகிஸ்தான் படையெடுப்பில் இருந்து காப்பாற்ற உதவியே கேட்டார், அன்று உதவிசெய்த இந்தியா இன்றுவரை காசுமீரை விட்டு வெளியேறவில்லை, காஸ்மீரால் இந்தியா இழந்ததுதான் அதிகம் . ஐநா சபையில் பேசி காசுமீரை தனியாக விடுதல் நல்லது
என்ன புலம்பல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்குப்படி மதமே இல்லை, ஆனால் இங்கே மதமாற்றம் பற்றி புலம்பல், ஆர் எஸ் எஸ் ன் அடிவருடிக்கு திருமூலர் என்ற தமிழனின் வார்த்தை எங்கே காதில் விழப்போகிறது
ராஜ ஹரிசிங் இந்தியாவோடு சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை, பாகிஸ்தான் படையெடுப்பில் இருந்து காப்பாற்ற உதவியே கேட்டார்,
------------------------------------------------------
ஆஷிக் சிறுவன் என்று நினைத்தேன்.தாங்களும் நிறைய படித்தவா்தான் என்பதை தங்களின் இந்த வரி எடுத்து காடடிவிட்டது. நன்றி.தங்களை சிறுவன் என்று விமர்சனம் செய்தது சரியானதல்ல. பிழை பொறுக்கவேண்டுகின்றேன்.
ஆனாலும் ஒன்றை தெளிவாக ஒப்புக்கொண்டதற்கு நன்
றி.
பாக்கிஸ்தான் காஷ்மீரை யுத்தம் செய்துதான் கைபற்றியது என்று ஒப்புக்கொண்டது சிறந்தது. பாக்கிஸ்தான் படை எடுப்பு நடந்த வழியில் இந்துக்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டாா்கள் என்பதையும் தாங்கள் பதிவு செய்திருக்கலாம். வழக்கம்போல் திரு.பட்டேல் அவர்கள் காஷ்மீா் சமஸ்தான இணைப்பு குறித்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இன்று முழு காஷ்மிரும் இந்தியாவின் வசம் இருக்கும்.முட்டாள் நேரு வினால் இந்துக்கள் பெரும் அழிவை சந்தித்து விட்டோம்.
பாக்கிஸ்தான் படை நடந்தத தடங்களில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டாா்கள்.பாக்கிஸ்தானை ஆதரிக்காத சில முஸ்லீம்களும் கொலை செய்யப்பட்டாா்கள். இந்துக்கள் பட்ட துயரை காணசகிக்காத ஹரி சிங் ராணுவ உதவி கேட்டாா்.முட்டாள் நேரு இந்தியாவடன் இணைந்தால் தருகின்றேன்.இல்லையெனில் செத்து தொலை என்று காடையன் போல் இருந்து விட்டான். திரு.பட்டேல் இந்துக்களை காப்பாற்ற உதவ வேண்டும் என்றாா். அடுத்தவன் பேச்சை என்றும் நேரு கேட்பதில்லையே.
பிரச்சனை கடுமையானதால் ஹரிசிங இந்தியாவோடு காஷ்மீர் சமஸ்தானத்தை இணைக்க சம்மதம் தெரிவித்தாா்.அதற்கு பின் இந்திய படை காஷ்மீருக்கு அணுப்பப்பட்டது. பாதி வேலை நடக்கும் போது ஐ நா சபையில் போரை நிறுத்த ஒப்புதல் அளித்தான் முட்டாள் நேரு. காஷ்மிர்ில் பாதி இழந்தது. இன்றும் இசுலாமிய அரேபிய பயங்கரவாதமாக வளா்ந்து மனித இரத்தம் குடித்துக்கொண்டேயிருக்கின்றது.
அரேபிய மத காடையா்கள் இந்துக்களுக்கு செய்திருக்கும் கொடுமை ??ஃ இமயமலையைவிட பெரியது.இனப்படுகொலைக்கு அளாக இந்துக்களின் மண்டையை அடுக்கிவைத்தால் இமய மலையை விட பெரிதாக இருக்கும் என்ற விபரத்தையும் ஏன் பதிவு செய்ய வில்லை ஆஷிிக்.
பேச்சு வார்த்தை நடத்தி ஆவதென்ன ? எல்லையில் நடக்கும் மோதல்கள் போராக மாறாமல் இருக்க ஆண்டவனை பிராத்த்தனை செய்வோம்.அது ஒன்றுதான் நமக்கு சாத்தியம்.
-------------------------------------------------------------------
இரண்டு பேர்களிடம் அணுகுண்டு உள்ளது.
எனவே இரண்டு நாடுகளுமே போரை விரும்ப மாட்டாா்கள்.
இரண்டு நாடுகளிடமும் நவீன ஏவுகணைகள் உள்ளது.
ஆனால் பாக்கிஸ்தான் அரசு எப்போழுதும் ராணுவ தளபதிகளின் செல்வாக்கில் தான் இருக்கும்.
அங்கிருந்துதான் ஆபத்து வரக் கூடும்.
சுவனப்பிரியன் ஆஷிக் இருவரும் பாக்கிஸ்தானை இந்துக்களை விட அதிகம் நேசிப்பது பதிவுகளில் இருந்து தெரியவருகின்றது.”இம்ரான்கான் காபாவில் வலம் வந்தபோது” என்ற வாக்கியத்திற்கும் பின் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்.
நாங்கள் ஒன்றும் பாகிஸ்தானுக்கு சொம்படிக்கவில்லை, இஸ்லாம் என்றால் நீதி நேர்மை, சொந்த மகனாக இருந்தாலும் நீதி நாட்டை சொல்வதுதான் இஸ்லாம், பாகிஸ்தான் படையெடுப்பின் பொது காப்பாற்ற உதவி கேட்ட காசுமீரை இந்தியாவுடன் சூழ்ச்சியால் இணைத்தது (முழுவதும் இணைக்கவில்லை) நேரு அவர்களே, இந்தியா காஸ்மீறாள் பெற்றதைவிட இழந்ததே அதிகம்
சமஸ்தானத்து மன்னருக்கு இந்தியாவோடு அல்லது பாக்கிஸ்தானோடு இணைக்க முழு அதிகாரம் உள்ளது.
நேரு
காலம் தாழ்த்தி ராணுவ உதவி செய்தாா்.
அவசரப்பட்டு ராணுவநடவடிக்கையை நிறுத்தினாா்.
இரண்டும் பெரிய முட்டாள்தனம். அதன் விலைதான் இன்றைய காஷ்மீர்குழப்பங்கள்.
பாக்கிஸ்தான் ஏன் காஷமீா் சமஸ்தானத்தின் மீது படையெடுத்தது ஆஷிக் .விளக்கம் தர முடியுமா ?
காஷ்மீரைக் கொடுத்தால் அடுத்து அக்பா் ஔரங்கசீப் ஆண்ட பகுதி அனைத்தும் வேண்டும் என்று அடுத்த கதையை ஆரம்பித்து விடுவான்.பாக்கிஸ்தானத்து முஸ்லீம்கள்.1000 ஆண்டுகள் இந்தியாவை இந்துக்களை கொள்ளையடித்தும் இந்து பெண்களை லட்சக்கணக்கில் குமுஸ் பெண்ணாக்கி ரூசி பார்த்த மயக்கம் இன்னும் அரேபிய மத காடையா்களுக்கு தீரவில்லை. எனவே தான் காஷ்மீரில் இவ்வளவு இரத்தக்களறி.
Post a Comment