ஜெர்மானியர்கள் ஏகத்துவத்தை நோக்கி அலை அலையாய்.....
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இஸ்லாம் இன்று வெகு வேகமாக பரவுகிறது. அந்த மக்கள் மேற்கத்திய கலாசாரத்தால் மன அமைதி இன்றி தவிக்கின்றனர். முடிவில் அவர்களுக்கு இஸ்லாமே சிறந்த வழி காட்டியாக தெரிகிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்பவர்கள் சாதாரண ஆட்கள் அல்ல. விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என்று பெரும் செல்வந்தர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். கட்டுப்பாடின்றி வாழ்ந்தவர்களுக்கு இனி வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை தாங்க வேண்டும். அனைத்துக்கும் தயாராகவே வருகின்றனர். நிம்மதி தேடி வரும் இவர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

2 comments:
4 பேர்கள் காணப்படுகின்றார்கள்.இதற்கு போய் ”அலைஅலையாய்” என்று எழுதுவது கொஞ்சம் ஓவா். பாவம் ஹிடலருக்குப்பிறகு ஜொ்மனி அமைதியாக வாழ்ந்து வருகின்றது. ஹலால் சண்டை இல்லை. விஞ்ஞான முன்னேற்றம் அதிகம். இத்தனையும் பாழாக்கும் நடவடிக்கைதான் அரேபிய மயமமாதல். ஜொ்மனி அரேபியமனமானால் அதன் சிறப்புகள் அனைத்தையும் இழந்து அரபு நாடுகளைப்போல் குடும்பசண்டையியல் உள்நாட்டு யுத்தத்தில் சீரழிந்து சின்னாப்பின்னமாகும். ஜொ்மனி காரனுக்கு தொலைநோக்கு சிந்தனையிருந்தால் அரேபிய விஷக்கருத்துக்கள் ஜொ்மனிக்குள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அரேபிய விஷ மதத்தை தடை செய்ய வேண்டும்.தவறினால் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இந்தியர்கள் இஸ்லாமை அனுமதித்தால் தான் மனிதனாக மதிக்கப்படுகிறார்கள், ஆனாலும் சூத்திரன் அன்புராஜ் ஏன் அதை அறியாமல் உளறுகிறார் என்று தெரியவில்லை, இத்தனைக்கும் அவரின் பாட்டிகளுக்கு மேலாடை தந்தது இஸ்லாம் தான், இதற்க்கு பெயர்தான் துரோகம், அதேபோல் இஸ்லாத்தால் ஜெர்மனியை மாற்றவேண்டியது பல உள்ளது, உதாரணமாக ஒன்றினை சேர்க்கை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது
Post a Comment