ரபேல் போர் விமான ஊழல்.. இந்திய பாதுகாப்பு துறையை கூறு போட்ட அம்பானி & அதானி.. (Must Read)
சம்மரி ரிப்போர்ட்:
A. ஒரிஜினல் டீல் (2012): டஸ்ஸால் ஏவியேசன் (Dassault Aviation) + HAL (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், இந்திய அரசு நிறுவனம் ) + தொழில் நுட்ப பரிமாற்றம் - 126 ரபேல் விமானம் - ஒரு விமானத்தின் விலை ரூபாய் 714 கோடி.
ஒரிஜினல் டீலை கேன்சல் பண்ணிட்டு புது டீல்.
B. புது டீல் (2015): பிரான்ஸ் டஸ்ஸால் ஏவியேசன் (Dassault Aviation) + அம்பானி Defence லிமிடெட் + அதானி Defence லிமிடெட் + இஸ்ரேல் எல்பிட் (Elbit)- 36 ரபேல் விமானம் - ஒரு விமானத்தின் விலை ரூபாய் 1666 கோடி. அதானி Defence லிமிடெட் & எல்பிட் மறைமுக பார்ட்னர்.
சிறப்பு அம்சம்:
1. HALல தூக்கிட்டு "அம்பானி Defence லிமிடெட் + அதானி Defence லிமிடெட்" உள்ளே கொண்டு வந்தது. அம்பானி & அதானி defence கம்பெனி பதிவு செய்யப்பட்டது மார்ச் 2015ல் தான். (Check link 1/2 & pic 1)..
2. ஒரு போர் விமானம் 714 கோடிக்கு பதிலா 1666 கோடி.
3. அம்பானியை பிரான்ஸ்க்கு தன்னுடன் கூட்டிட்டு போயி மோடி அக்ரீமெண்ட் போடுகிறார். நட்புக்கு இலக்கணம்..
4. எந்த ஒரு விதிமுறைகளும் பின்பற்ற படவில்லை. இவங்க என்னைக்கு தான் பண்ணி இருக்காங்க!!
Detailed ரிப்போர்ட்:
Step 1: 20-ஆகஸ்ட்-2007 - டெண்டர்
Step 2: பிப்ரவரி, 2012 - 8 கம்பெனியில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "டஸ்ஸால் ஏவியேசன்" (Dassault Aviation) செலக்ட் செய்யப்படுகிறது. 126 போர் விமானம்.. அதில் 18 உடனடியாகவும்.. மற்றவை இந்தியாவின் அரசாங்க நிறுவனம் HAL சேர்ந்து செய்யவேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூபாய் 714 கோடி.
Step 3: 13-மார்ச்-2014 - HAL & டஸ்ஸால் ஏவியேசன் work sharing அக்ரீமெண்ட்.
Step 4: மார்ச், ஏப்ரல், 2015 - மோடி பழைய டீல் கேன்சல் செய்வது பற்றி வெளியே பேசுகிறார்.
Step 5: 25-மார்ச்-2015 - Adani Defence Systems & Technologies Limited (அதானி டிபென்ஸ்) கம்பெனி பதிவு செய்யப்படுகிறது. (Pic 1 & Link 1)
Step 6: 28-மார்ச்-2015 - Reliance Defence Limited (அம்பானி டிபென்ஸ்) கம்பெனி பதிவு செய்யப்படுகிறது. (Pic 1 & Link 2)
Step 7: ஏப்ரல் - 2015 - அதானி டிபென்ஸ் + இஸ்ரேல் கம்பெனி எல்பிட் (Elbit) உடன்படிக்கை... சேர்ந்து டிபென்ஸ் projects மற்றும் அதற்க்கு தேவையான உதிரி பாகம் தயாரிப்பில்.
Step 8: ஏப்ரல் - 2015 - அம்பானி டிபென்ஸ் + டஸ்ஸால் ஏவியேசன் பேச்சுவார்த்தை .
Step 9: 30-ஜூலை-2015 - பழைய உடன்படிக்கை சட்டப்படி கேன்சல் செய்யப்படுகிறது.
Step 10: 26-செப்டம்பர்-2015 - புது உடன்படிக்கை "டஸ்ஸால் ஏவியேசன்" நிறுவனத்துடன். மொத்த தொகை 62,000 கோடியில் (டஸ்ஸால், அம்பானி டிபென்ஸ் [30,000], எல்பிட், அதானி டிபென்ஸ்). அதானி மறைமுக ஒப்பந்தம் எல்பிட் மூலமாக.. (Link 3 & Pic 2)
Step 11: 3-October-2015 - அம்பானி டிபென்ஸ் + டஸ்ஸால் ஏவியேசன் உடன்படிக்கை. (Link 5 & Pic 2)
Step 12: இந்தியாவின் Defence அம்பானிக்கும், அதானிக்கும் வித்தாச்சு... மார்ச், 2015ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனிக்கு HALக்கு கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் கொடுத்தாச்சு..
Step 4ல இருந்து பாத்த உங்களுக்கு தெரியும்.. இது எவ்வளவு திட்டம் தீட்டி செய்யப்பட்ட வேலைன்னு (well planned கிரிமினல் activity since 2014)..
56இன்ச் இதுக்கு பதில் சொல்ல முடியாம தான் ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கார்..
மறுபடியும் சொல்றேன்.. மோடியின் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னாடி கார்பொரேட் or RSS or பொலிடிகல் அஜெண்டா இருக்கும்.. அதை "மக்கள் நலன்", "தேசபக்தி" என்ற போர்வைக்குள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்..
https://www.zaubacorp.com/company/ADANI-DEFENCE-SYSTEMS-AND-TECHNOLOGIES-LIMITED/U74900GJ2015PLC082700
https://www.zaubacorp.com/company/RELIANCE-DEFENCE-LIMITED/U74999MH2015PLC263178
https://economictimes.indiatimes.com/news/defence/reliance-defence-eyes-rs-300-billion-offset-from-dassault-deal/articleshow/57386431.cms
https://thewire.in/70450/reliance-defence-wins-big-aftermath-rafale-deal/
https://thelogicalindian.com/news/rafale-jet-purchase-deal-all-you-need-know/
-- சுவாதி, திருநெல்வேலி

4 comments:
ஊழலுக்கு பெரும் விரோதி திரு.மோடி அவர்கள்.
ராணுவ தளவாட்ங்கள் உற்பத்தியில் மேலை நாடுகளில் தனியாா் கம்பெனிகள்தாம் தயாரிக்கின்றன்.எனவேதான் புதிய புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அசத்துகின்றாா்கள். ரஷ“யாவிலும் அப்படித்தான்.அரசு நிறுவனங்களில் சம்பளம்தான் வாங்குவார்கள்.புதிய புதிய சிந்தனைகளை ஒரு போதும் உற்சாகமாக செய்ய மாட்டாா்கள்.வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம். அதனால் ஆய்வு மனப்பான்மை பதியன கண்டு பிடித்தல் போன்றவை தடுமாற்றம் அடையும். போா் விமானங்கள தயாரிப்பில் பிரான்ஸ் அமேரிக்கா ரஷயா போன்ற நாடுகள் பெற்றிருக்கும் முன்னேற்றம் தனியாா் கம்பெனிகளின் சாதனைதான்.
திரு.மோடி அரசு ராணுவ துறையில் தனியாரை முழுமையாக ஈடுபடுத்த முடிவு செய்துவிட்டது நியாயமான காலத்தின் தேவையான ஒரு முன்னேற்றகரமான முடிவு.
அற்புத தொழில்நுட்பங்கள் கொண்ட ரபேல் போர்விமானம் தயாரிப்பதுபோன்ற ஒரு பிரமாண்டமான காரியத்தை நானே நீங்களோ செய்ய இயலாது.
நிச்சயம் லட்சம் கோடிகளை கையாளும் ஒரு நிறுவனமே செய்ய இயலும்.
அம்பானி அதானி போன்றவா்கள் அதைச் சாதிக்க முடியும்.சாதிக்கட்டும் விடுங்கள்.
தனியாா் போர்விமான தயாரிப்பில் அனுமதிக்கப்பட்டால் நமது நாட்டிலும் நவீன மான போர்விமானங்கள் சுதேசியாக மிகக்குறைந்த விலையில் தயாரிக்ககூடிய காலம் விரைவில் வரும்.
காங்கிரஸ் அரசு சஒப்பந்தம் செய்தவிமானத்திற்கும் தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் விமானத்திற்கும் தொழில் நுட்பத்தில் பல வேறுபாடுகள் உள்ளது. இந்த விமானம் காங்கிரஸ் அரச வாங்க உத்தேசித்திருந்த விமானத்தை விட பல வகையிலும்சிறந்தது. நவீன கருதிகள் பல கொண்டது.
ஏன் உங்களுக்கு வாழ்க்கையை தாய் நாட்டுக்கு அா்ப்பணித்துக்கொண்டு தியாகி நமது பிரதமா் திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு ?
இந்த கேடுகெட்ட அரசின் கொள்கை என்ன தெரியுமா?
கார்ப்பரேட்டுகளை கொழுக்க செய்ய அரசுடமை கம்பனியை தரமற்றது என்பார்கள்
பாகிஸ்தானை தீவிரவாதியாக காண்பிக்க கப்பல்துறையின் கையால் ஆகாத தனத்தால் அஜ்மல் கசாப் மும்பைக்கும் நுழைத்துவிட்டான் என்பார்கள்
மக்களை திசை திருப்ப சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளை எதிர்த்த இந்த கேடுகெட்ட அரசு கார்ப்பரேட்டு ஒன்னும் தேசவிரோதி இல்லை என்கிறார்கள்
இப்படியும் அறிவு கெட்டத்தனமாக கருத்துக்களை பதிவு செய்ய முடியுமா ? ஆஷிக் நீங்கள் என்ன அவ்வளவு முட்டாளா ?
ரபேல் போர விமானம் தயாரிப்பு அம்பானி அதானி மகேந்திரா என்று பல முன்னணி கம்பெனிகள் பங்கேற்கின்றன. உங்கள் ஊா் கொல்லன் கடைக்காரனா பங்கேற்ற முடியும் ?
தனியாா் மயமாக்க வேண்டும். அதற்கு பிறகு பாருங்கள் பிரான்சுகாரனும் அமெரிக்காகாரனும் நமது தயாரிப்பு விமானத்தை கேட்டு காவல் இருப்பான்.
அடேய் சூத்திரா அம்பானிக்கு கம்பனி ஆரம்பித்து 15 நாள் தான் ஆகிறது
Post a Comment