Followers

Monday, September 24, 2018

சாதிவெறி எங்கிருந்து உற்பத்தியாகிறது..?


5 comments:

Dr.Anburaj said...

ஆண்கள் தங்கள் பெயருக்கு பின்னா் சாதி பெயரைப் போடும் பழக்கம் அண்மையில் வந்தது.100 வருடங்களுக்கு அனைவரும் தொழில் வைத்துதான் அடையாளப்படுத்தப்பட்டாா்கள். சாதி கலப்பு அதிகமாகிக்கொண்டேவருகின்றது.காலப்போக்கில் சாதி மறைந்து விடும். அா்ச்சுனன் என்ன சாதி ? கிருஷ்ணனின் தங்கை என்ன சாதி ? இருவரும் கிருஷ்ணன் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டாா்களே. எங்கே சாதி. சாதி குறித்து மக்களுக்க தவறான வெறுப்புட்டும் தகவலை அளித்து கெடுத்தவா் ஈவேராதான். சாதிகள் காலத்திற்கு தக்க உருவாகி மறைந்து கொண்டிருக்கின்றது.உலக நாடுகளும் அதற்கு விதி விலக்கல்ல.
அலி ஜலி ஜவல்லா்ஸ் மகளை ஒரு இறைச்சிக்கடைக்காரன் மகனுக்கு கட்டிக்கொடுக்க மாட்டாா்கள். இதுவும் ஒருசாதி மனப்பான்மைதான். சாதி அமைப்பு சீர்படுத்தப்பட வேண்டும்.மக்களுக்கு சரியான போதனை தேவை என்பதை மறுக்கவியலாது.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் அரேபிய பெயரை பிடிவாதமாக வைத்துக்கொள்வதும் ஒரு ஆதிக்க மனப்பான்மைதான்.தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அது சுலபமாக உதவுகின்றது.அதுபோல் இந்துக்கள் பெயருக்கு அடுத்து சாதி பெயரைப்போட்டுக் கொள்கின்றாா்கள். மாறிக்கொண்டேயிருக்கின்றது.

ASHAK SJ said...

நுனிப்புல் மேயாதீர்கள், இஸ்லாத்தை பொறுத்தவரை நல்ல பெயரைத்தான் வைக்க வேண்டுமே தவிர அரபியில் வைக்கவேண்டும் என்று சொல்லவில்லை, மாறாக சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தால் தான் சொர்க்கத்திற்க்கான நுழைவு சீட்டு கிடைக்கும் என்கிறது பார்ப்பனியம்

Dr.Anburaj said...

மாறாக சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தால் தான் சொர்க்கத்திற்க்கான நுழைவு சீட்டு கிடைக்கும் என்கிறது பார்ப்பனியம்

-------------------------------------------------------------------
தவறான கருத்து. சமஸ்கிருதத்தில் பெயா் வைப்பதில் தவறு இல்லை. இந்தியாவில் உள்ள எந்த மொழி பெயரையும் வைக்கலாம்.தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம். பார்பனா்களுக்கு இப்படிஒருகருத்து உள்ளதா ? இருந்தால் அது பிழையானது. நாம் ஏன் சதா பார்பனா்களை பின்தொடர வேண்டும். மனிதனுக்கு நல்லது கெட்டது என தோ்வு செய்யும் அறிவு உரிமை உள்ளது.

ASHAK SJ said...

என் பார்ப்பனரை பின்தொடர வேண்டும் நல்ல கேள்வி, முதலில் 60 வருடங்களின் பெயரை தமிழில் ஆக்கிவிட்டு வாருங்கள்