'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, September 26, 2018
மது ஒழிப்பு அமைதி பேரணி 26.09.18 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக மது ஒழிப்பு அமைதி பேரணி 26.09.18 அன்று நடைபெற்றது.
5 comments:
முத்தலாக் மற்றும் நிக்கா ஹலால் ஒழிப்ப நடத்துவதுதான் நியாயமானது. ஜமாத் தன் இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கும் விளம்பர யுக்தி.வாழக.
முத்தலாக் மற்றும் நிக்கா ஹலால் ஒழிப்ப நடத்துவதுதான் நியாயமானது. ஜமாத் தன் இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கும் விளம்பர யுக்தி.வாழக.
முத்தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலா என்றால் என்ன என்று விளக்கமுடியுமா?
எனக்கு தோ்வு வைக்கும் தகுதி ஆஷிக் தங்களுக்கு இருக்கவில்லை. தங்களுக்கு நன்கு தெரியும்.
பண்பாடு மிக்க முஸ்லீம் பெண்கள் மிகக் கடுமையாக வெறுப்பது தலாக்கை மற்றும் நிக்கா ஹலாலை. முஸ்லீம் பெண் மனதை அறிந்து கொள்ள முயற்சி செய்.
அடேய் சூத்திரா உனக்கு தெரியாத விஷயத்தில் தலையிடாதே, உனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியும் அதனால் தான் கேட்டேன்
Post a Comment