Followers

Saturday, September 29, 2018

இறைவனின் வழிகாட்டுதல் என்றால் ஒரே ஒரு இறைவனா?

//3. இறைவனின் வழிகாட்டுதல் என்றால் ஒரே ஒரு இறைவனா? பல மதங்கள் பல இறைவனைக்காட்டும்போது ஒரே ஒரு இறைவனாக அல்லாவை மட்டுமே என்பது எப்படி பல மத நாட்டில் சாத்தியாகும்? அங்கு எங்கே போயிற்ற் தோலை எரிக்கும் தணடனை? சாத்தியமா?

ஆக சுவனப்பிரியன், உலகமுழுவதும் இசுலாம் மட்டுமே இருப்பின் மட்டும் இந்த வசனம் சரி//


இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன. 

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

ஆக உலகம் முழுவதையும் படைத்து பரிபாலிப்பவன் ஒருவனே! அனைத்து மதங்களும் இதைத்தான் போதிக்கின்றன. ஆனால் மனிதன்தான் தனது சுய லாபத்துக்காக வேதங்களை திருத்தி தனக்கு தோதானதாக மாற்றிக் கொள்கிறான். பல வேதங்கள் மனிதக் கரங்களால் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. 

'வாசுதேவக குடும்பம்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் அறிவுரைகளை ஆராய்ந்து பாருங்கள்..... சுவனப்பிரியனின் வழியில் வந்து நிற்பீர்கள்.

5 comments:

Dr.Anburaj said...

வாசுதேவக குடும்பம்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் அறிவுரைகளை ஆராய்ந்து பாருங்கள்..... சுவனப்பிரியனின் வழியில் வந்து நிற்பீர்கள்.
----------------------------
கடைசியில்தான் தவறு. இந்துமதம் தன்னை முழுமையாக திருத்திக்கொள்ள பழையனவற்றைக் கழிக்கவும் புதியனவற்கைஏற்கவும் இயல்பான ஒரு அமைப்பைக் கொண்டது. அதற்கும் பரிணாமம் உண்டு.பருவத்தால்அன்றி பழா என்ற பழமொழிக்குஏற்ப வளா்ச்சி சீர்திருத்தங்கள் அறிவார்ந்த வழியில் நடக்க வேண்டும். முகம்மது அரேபியாவை சீர்திருத்தம் செய்ய வாளை எடுத்து போர்கள் பலசெய்தாா்.மனித படுகொலைகள் அரங்கேறியது. இன்றும் அவைகள் முன்னுதாரனங்களாக கொண்டு மனிதா்கள் அல்உம்ம அல் கொள்தா அல் அசரத ...... நூற்றுக்கணக்கான பயங்கரவாத காடையா்களின் கொள்கையாக அது மாறியுள்ளது.உலகம் இரத்தக்களறியில் நீந்துகின்றது.
பருவம் வந்த பழுக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்துசமயம் தன்து விதிகளுக்கு ஏற்ப வளா்ச்சி பரிணாமம் பெற வேண்டுமே தவிர அரபுமயமைானது முட்டாள்தனம். அரேபிய வல்லாதிக்க இயக்கமான இசுலாத்தை பின்பற்றினால் இந்துஸ்தான் பேரழிவைச் சந்திக்க நேரிடும். காரணம் இசுலாம் காலத்திற்கு ஒட்டாத பல விசயங்களை தன்னில் கொண்டுள்ளது.
இறைவன் ஒருவனே என்பது ரிக் வேதம் அறியும்.இந்துக்கள் அறிவார்கள்.ஆனால் பல கலாச்சாரம் அனுமதிக்கப்பட வேண்டும்.

Dr.Anburaj said...

கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

பிரபல ஆங்கில நாவலாசிரியரான ஈ எம் ஃபார்ஸ்டர் (E.M.Forster பிறப்பு 1-1-1879 மறைவு 7-6-1970) இரு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். 1914ஆம் ஆண்டு அவர் எகிப்து, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்தார். பின்னர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் மீண்டும் ஒரு முறை இந்தியா வந்தார். இந்த முறை அவர் தேவாஸ் மஹாராஜாவான மூன்றாம் துகோஜிராவின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றினார். 1924இல் அவர் எழுதிய எ பாஸேஜ் டு இந்தியா (A Passage to India) என்ற நாவல் பெரும் புகழைப் பெற்றது. இந்த நாவலை எழுத அவர் ஒன்பது வருடங்கள் எடுத்துக் கொண்டார். 16 வெவ்வேறு வருடங்களில் அவர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

2

ஸ்ரீ சத்ய சாயி பாபா கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தில் 12-8-1963 அன்று பிரசாந்தி நிலையத்தில் நிகழ்த்திய உரையில் அவரைப் பற்றிய சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் உரை அவரது சொற்களிலேயே கிழே தரப்படுகிறது:

“ஸ்ரீ கிருஷ்ணருடைய உருவத்திலும் திருநாமத்திலும் சிந்தனையை நிறுத்திக் கொள்வது மனோவிருத்தியின் அலைகளை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஈ.எம். ஃபார்ஸ்டர் என்ற எழுத்தாளர் இந்தியாவிற்கு வந்ததும் சிலகாலம் ராஜ்கோட்டிலுள்ள தாகூருடன் தங்கியிருந்தார். தாகூர் அவர்கள் ராதாஸ்வாமியின் திரு உருவத்தின் முன்பு தியானத்திலாழ்ந்திருப்பதை முதலில் பார்த்த போது அவர் ஆச்சரியப்பட்டார். என்னவென்றே, எதற்கென்றே அவருக்கு முதலில் புரியவில்லை. இட்டு நிரப்ப வேண்டும்படி தாகூருக்குக் குறைபாடு ஏதும் கிடையாது. பிரார்த்தனையால் அவர் பெறப் போவது யாதாக இருக்கக் கூடும்? ஒரு நாள் அவரே தாகூரையே வினவினார் “ கிருஷ்ணன்” பிரேமை, சௌந்தரியம், ஆனந்தம் இவை வடிவெடுத்தது போன்றவன். எனவே அவனை தியானிக்கும் போது தமது உள்ளம் அன்பினாலும், அழகாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பி விடுவதை நான் உணர்கிறேன் என்று பதிலிறுத்தார் தாகூர்.

புலன்கள், அறிவு, உணர்ச்சிகள் இவை யாவும் புனிதமானதும், அழகு வாய்ந்ததுமான ஒன்றைப் பற்றிக் கொண்டு இருந்தால் அவை தூயதாகவும், கலக்கமற்றதாகவும் செய்யப்படுகின்றன. உடனே இந்த தியானத்தின் முதல் படியை முயன்று பார்க்க பார்ஸ்டரும் முயன்றார். முதலில் அது அவருக்கு சிரமமாக இருந்தாலும் அப்பொழுது அவருக்குண்டான மனச்சாந்தி அவருக்கு மிகவும் இன்பகரமான உணர்ச்சியை அளித்திருந்தமையால் மேலும் மேலும் தொடர்ந்து தியானத்தைப் பயில ஊக்கமுள்ளவரானார். தியானம் நல்லதாகவும், பயன் தருவதாகவும் அவர் கண்டு கொண்டார்.
-ஸ்ரீகிருஷ்ணரின் தியானம் அவருக்கு மனச்சாந்தியை அளித்தது.
இந்துமதத்தின் வசுதைவ குடும்பம் என்ற கருத்தின் அடிப்படையில் உலக அரசு World Government - என்ற ஒரு சித்தாந்தத்தை பாஸ்டா் உலகிற்கு அளித்தாா். நமது நாட்டில் மாநிலங்கள் மத்திய அரசுவோடு இணைத்து நாட்டின் நிா்வாகம் நடப்பதுபோல் உலக நாடுகள் அனைத்தும் மாநிலங்களாகவும் ஒரு மத்திய அரசு அனைத்தையும் நிா்வகிப்பதுபோன்ற ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்று பாஸ்டா போதித்தாா்.
B.Sc.முதலாம் ஆண்டு படிக்கும் போது இவரது கட்டுரை தொகுப்பு ஆங்கில பாடமாக படித்தேன். காந்தி ஸ்ரீகிருஷ்ணா் புத்தா் இராமகிருஷா் மீது பேரன்பு கொண்டவா். நல்ல இந்துவாகவே வாழ்ந்தாா்.

ASHAK SJ said...

ஒரு வாழ்வியல் நெறிமுறை என்றால், இறைவனால் வழங்கப்பட்டது என்றால் சரியானதாக இருக்கவேண்டும், காலத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலே அது தவறானது என்று அர்த்தம், அத்தகைய இந்துமதம் மனிதனால் ஆடு மாடு போல் எப்படியும் வாழலாம் என்று நிறுவப்பட்டது, உண்மையில் சொல்லப்போனால் வேதங்களை மறுத்து மனம்போன போக்கில் வாழும் மாக்களை கொண்டது, சைவ வைணவப்போரை பற்றி, ஹிந்து மதம் கொன்ற புத்தமதத்தை பற்றி சூத்திரன் அன்புராஸ் பேசமாட்டார், இஸ்லாத்தை குறைகூறவேண்டும் கருத்தை பதிவுசெய்யும் அவரின் மூதாதையரின் மேலாடையை தவிர்த்தது ஹிந்துமதம் தான், மனிதனை மனிதனாக, பெண்களை பெண்களாக கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம், அதனால் தான் அவரின் பாட்டிகளுக்கு மேலாடை கிடைத்தது, இப்ப கொஞ்சம் கூட வெக்கம், சூடு , சொரணை இல்லாமல் ஹிந்துமதத்தை தூக்கி பிடித்துகொண்டுவரும் சூத்திரங்களை என்ன செய்யமுடியும், சிலருக்கு சாக்கடைதான் சந்தானம்

Dr.Anburaj said...

குறைகள் சோ்வதும் அது நீக்கப்டுவதும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு. திருக்குறளில் என்ன குறை கண்டீர் ஆஸிக். எத்தனை அடிமைப்பெண்களை வேண்டுமானாலும் வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் குரான் ஒரு காட்டுமிராண்டிகளின் புத்தகம். அதை வைத்து கொண்டாடும் வரை உலகம் உருப்படாது.
தவறான கருத்துக்கள் திருத்தப்பட்டுள்ளது. காலத்தின் ஒட்டத்திற்கு பொருத்தமான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.முகம்மது என்ற கைநாட்டி அரேபியனுக்கு மூளையை கடன்கொடுத்து விட்டு கிளிப்பிள்ளை போல் பேசிக்கொண்டிருப்பது அழிவின் அிறகுறி.

ASHAK SJ said...

குறளில் குறை இல்லை, ஆனால் அதை ஏற்காத பார்ப்பனர்கள் தான் உன்னை சூத்திரன் என்கிறான்,
குமுஸை பொறுத்தவரை, அந்த காலத்தில் அடிமை தனம் இருந்தது, அடிமை என்றால் சொத்துபோல்,( எப்படி உன் பாட்டி மேலாடை அணியக்கூடாதுன்னு ன்னு அடிமைத்தனம் செய்தார்களோ அதுபோல் ) என்ன வேண்டாலும் செய்யலாம் ஆனால் அவர்களை பராமரிக்கவேண்டும், பிறகு பல அடிமைகள் இஸ்லாத்தின் பெயரால் தான் விடுவிக்கப்பட்டார், போரில் கிடைக்கும் சொத்து வெற்றிபெற்றவருக்கே, அது பல மன்னர்களுக்கு பொதுவான விதி , இதில் இஸ்லாத்தை மட்டும் குறை கூறுவது சூத்திர புத்தியே, இஸ்லாம் குமுஸை இப்போதே விட்டுவிட்டது ஆனால் உன் பாட்டிக்கு இரண்டு நூற்றாண்டுக்கு முன்தான் இஸ்லாத்தால் தான் மேலாடை கிடைத்தது .

ஆந்திராவில் 1989 தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது , இவ்வளவு கேவலமான நீ இஸ்லாத்தை குறை கூறுகிறாய்